"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்" என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ" எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
( குர்ஆன் 17:23)
தனது தாய், தந்தைக்கு நன்றி செய்வது பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, கர்ப்பத்தில் அவனை சுமந்தாள்.அவன் பிறந்த பிறகும் இரண்டு வருடங்களுக்கப் பின்னரே அவனுக்கு பால் மறக்கடித்தாள். ஆகவே. மனிதனே நீ எனக்கும், உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்தி வா, முடிவில் நீ என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது.
( குர்ஆன் 31:14)
4 comments:
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை தங்களுடன் இணைக்க முடியுமா என பாகிஸ்தானிற்கு அந்நாட்டின் அரசியல் கட்சி தலைவர் சவால் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் முத்தாஹிதா குவாமி இயக்கம்(எம்.க்யூ.எம்.) நிறுவனர் அல்தாப் உசேன். இவர் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசின் முடிவை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த விவகாரம் இந்தியாவின் உள் விஷயம். இந்திய மக்களின் பெரும் ஆதரவை கொண்ட ஒரு முடிவாகும். என கூறி உள்ளார் .
மேலும் கடந்த 72 ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பாகிஸ்தானின் அரசியல் கட்சிகள் மற்றும் ராணுவத்தினர் மக்களை தவறாக நடத்தி வருகின்றன. பாகிஸ்தானின் ராணுவ ஆட்சிக்குழு மற்றும் அரசியல் தலைவர்கள் இது போன்ற நாடகத்தை நிறுத்த வேண்டும். இல்லையெனில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றி பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற கோஷங்களை எழுப்ப வேண்டும் என கூறி உள்ளார்.
பாகிஸ்தான் அரசியல் வாதிகள் மொஹாஜிர்கள்,பலூச்மற்றும் பஷ்டூன்களின் இன படுகொலைகளை அனுமதிப்பதாகவும், இதனை இந்தியாவிலுள்ள ஊடகங்கள் புறக்கணிப்பது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. என்றும் கூறி உள்ளார்.
தொடர்ந்து அவர் சாரே ஜஹான் சே அச்சா என்று பாடி இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Egoistic God.
அனைவரும் ஒரே கடவவுளைத்தான் வணங்குகின்றோம். இரண்டு கடவுள் இல்லை.என்பது அனைவருக்கும் தெரியும். உலகில் இருப்பது பலகலாச்சார குழுக்கள். அவர்களுக்கு விசேசகலாச்சாரம் உள்ளது.அவவளவுதான்.
ஆதாம் ஏவாள்
எந்த கடவுளை எந்த மொழியில் எப்படி அமா்ந்து எந்த திசையை நோக்கி தொழுகை
செய்தார்கள் ?
அம்மணமாக தொழுகை நடத்தப்பட்டதா ?
அம்மணமாக தொழுகை நடத்த அல்லாவின் அனுமதி உள்ளதா ?
குரான் நகல் கொடுத்து அனுப்பினாரா அல்லா ?
மதரசாக்கள் இருந்ததா ?
மௌலானாக்கள் இருந்தார்களா ?
பாங்குஒதப்பட்டதா ?
சுன்னத் கத்னா செய்யப்பட்டதா ?
பாத்தியா ஒதப்பட்டதா ?
Post a Comment