Followers

Friday, July 10, 2020

மத ஒற்றுமை ஓங்கட்டும்....

மத ஒற்றுமை ஓங்கட்டும்....

நேற்று பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள லங்கார் எனும் ஊரில் உள்ள குருத்வாராவுக்கு 33 டன் கோதுமையை நன்கொடையாக முஸ்லிம்கள் கொடுத்துள்ளனர்.

அதே குருத்வாராவில் இதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இஸ்லாமியர்களை அழைத்து விருந்து கொடுத்துள்ளனர் சீக்கியர்கள்.

இது போன்ற பல நிகழ்வுகள் நாடெங்கும் நடக்கட்டும். மோடி மற்றும் அமித்ஷாக்களின் இந்துத்வா திட்டங்கள் தவிடு பொடியாகட்டும்.


1 comment:

Dr.Anburaj said...


சீக்கியர்களின் குருத்துவாரா வில் உணவுப் பொருட்களுக்கு ஒரு நாளும் பஞ்சம் இல்லை. தனிப்பட்ட மரியாதை காரணமாக முஸ்லிம்கள் கோதுமை தானமாக அளித்துள்ளார்கள்.
சீக்கியர்களும் இந்துக்கள்தாம். பண்புடன் நேசத்துடன் முஸ்லீம்களை அழைத்து விருந்து அளித்துள்ளார்கள். சமூக நீதி நல் லெண்ணம் விருந்தோம்பல் என்பது இதுதான்.இந்துக்களை காபீர் என்று இழிவாக நினைக்கும் முஸ்லீம்கள் தான் பிரச்சனைக்குரியவா்கள்.
---------------------------------------------------------------
அமிர்தசரஸ் பொற் கோவிலில் சமையல் அறை என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் . விருந்து எப்போதும் கிடைக்கும். ”அணையா தீ” சமையல் அறை அது.