Followers

Sunday, July 12, 2020

உபியில் கோதியாமத் ஆசிரம சாமியார் கைது.

உபியில் கோதியாமத் ஆசிரம சாமியார் கைது.
10க்கும் மேற்பட்ட சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் கோதியாமத் ஆசிரம ஸ்வாமி பக்தி பூஷன் மஹாராஜ். அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ அறிக்கையில் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் வந்துள்ளன. எனவே வேறு வழியில்லாமல் யோகி அரசு சாமியாரை சிறைக்கு அனுப்பியுள்ளது. உபியின் முஜாஃபர் நகரில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது.
'குழந்தைகளை கல்வி கற்கவே அனுப்பினோம். ஆனால் சாமியார் எங்கள் குழந்தைகளை சீரழித்து விட்டார். குற்றவாளிகள் அனைவருக்கும் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்' என்கின்றனர் பெற்றோர்.
இந்த செய்திக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது கவனத்திற்குரியது. பாசிசம் தனது கைகளை அந்த அளவு அனைத்து மட்டத்திலும் பரப்பியுள்ளது.
தகவல் உதவி
இந்தியா டுடே
11-07-2020




1 comment:

Dr.Anburaj said...

இந்துக்களை கேவலமாக சித்திரிக்க வேண்டும் என்ற மத வெறி தங்களை இப்படிப்பட்ட பதிவுகளை பதிவிடத் தூண்டுகிறது.

நாட்டில் லட்சம் லட்சம நல்ல செய்திகள் இருக்கும் போது கீழ்தரமான செயல்களுக்கு ஏன் விளம்பரம் கொடுக்க வேண்டும்.

பிரம்மச்சரியத்தின்சசிறப்புகள் குறித்து ஒரு கட்டுரை வெளியிடலாமே.