கேரளா அரசு உயர் பதவியில் இரண்டு தமிழர்கள் நியமனம்..
Mir Mohamed Ali IAS
Mohamed Y Safirulla IAS
**********************************
கேரள அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள தங்க கடத்தல் வழக்கு சூடு பிடித்துள்ள நிலையில் அரசின் முக்கிய இரு பதவிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த இளைய வயதுடைய IAS அதிகாரிகள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்..
சேலம் அம்மாபேட்டை கரமத்துல்லா குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியராகவும், தாய் மெஹ்தாப் பேகம் சேலம் சாரதா கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்தவர்.
கல்லூரி படிப்புக்கு பின்னர் பெங்களூரு TCS ல் பணிபுரிந்து வந்த ஷபிருல்லா 2010ல் சிவில் சர்விஸ் தேர்வெழுதி 53 வது ரேங்கில் தேர்ச்சி பெற்று பாலக்காடு மாவட்ட உதவி கலெக்டராக பணியில் சேர்ந்து
Dy. Secretary - IT Departmebt
Director - IT Mission
Director - E Health உள்ளிட்ட பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர்.
2018 ல் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய போது ஓகி புயல், நிப வைரஸ் பரவுதல் காலங்களில் இவரது சேவையை பாராட்டி இந்திய அளவில் சிறந்த ஆட்சியராக மத்திய அரசு கவுரவித்தது..
E - Governance திட்டத்தை கேரளா அரசின் அனைத்து துறைகளிலும் செயல்படுத்துவதில் முன்னோடியாக விளங்கிய சபிருல்லா IT துறையின் செயலாளர் பதவியில் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்..
நீல கலர் சட்டையை விரும்பி அணியும் சபிருல்லா எர்ணாகுளம் ஆட்சியர் பணி மாறுதல் பிரிவுபசார நிகழ்ச்சியன்று கலெக்டர் அலுவலகம் அனைத்து பணியாளர்களும் நீல நிறத்தில் ஆடையணிந்து வந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்..
சென்னை BS Abdul Rahuman Univedsity ல் 2008 ல் ECE முடித்து, MA political Science உடன் 2011 ல் சிவில் சர்விஸ் தேர்வில் 59 வது ரேங்கில் தேர்ச்சி பெற்று திருச்சூர், கோழிக்கோடு துணை ஆட்சியர் பொறுப்பு வகித்த பின்னர் கண்ணூர் மாவட்ட ஆட்சியராக முத்திரை பதித்தவர்.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக கூகிள் உதவியுடன் இவர் வடிவமைத்த "Map my Home " தொழில்நுட்பம் பின்னர் கேரளா அரசால் மாநிலம் முழுவதும் அமுல்படுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் Plastic Free மாவட்டமாக கன்னூரை மாற்றியதற்காக தேசிய விருது பெற்றவர்..
தூய்மை இந்தியா திட்ட கேரளா அரசின் Swisthra Mission திட்ட இயக்குனராக பதவி வகித்து வரும் மீர் முகமது அலி கேரள முதல்வரின் முதன்மை செயலாளராக கூடுதல் பொறுப்பில் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்..
இருவருக்கும் வாழ்த்துக்கள்
#நன்றி Colachel Azheem
2 comments:
முஸ்லீம்கள் முஸ்லீம்களை மட்டும் முன்னிலைப்படுத்துவார்கள்.
இந்துக்களை இருட்டடைப்பு செய்வார்கள்.
பாக்கிஸ்தானிலும் பங்களாதேஷ்யிலும் அரசின் உயா் பதவிகளில்
ஹிந்துக்கள் நியமிக்கப்பட தடை இல்லை என்று தங்களால் சொல்ல முடியுமா ?
உயா்பதவிகளில் ஹிந்துக்கள் இல்லை - ஏன் ?
மேற்படி நிலை இந்தியாவிற்கு வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
இந்துக்கள் சிறுபான்மை ஆனால் .......இந்து காபீர் பெண்கள் முஸ்லீம்களின் வைப்பாட்டியாக வாழ வேண்டும்.குரான் ஹதீஸ் போதிப்பது அதுதான். சரிதானே
Post a Comment