Followers

Monday, July 13, 2020

மருத்துவர் கஃபில்கான் மனைவியின் அன்பான வேண்டுகோள்!

மருத்துவர் கஃபில்கான் மனைவியின் அன்பான வேண்டுகோள்!


என் அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே.... தோழர்களே....
ஜூலை 15 ஆம் தேதி #டாக்டர்_கஃபில்கான் அவர்களுக்கு பெயில் கிடைக்க இறைவனிடம் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். 

 இந்த வீடியோ அவருடைய மனைவி Dr_Sabista_khan வெளியிட்டுள்ளார்கள்...

" அவருக்காக உங்களிடம் பணமோ பொருளோ எனக்கு வேண்டாம். எனக்கு தேவை உங்களுடைய சப்போர்ட் மட்டும் தான். சோசியல் நெட்வொர்கில் . ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் டிவிட்டரில் இந்த தகவலை #அதிகம்_சேர்_பன்னுங்கள்_பிளீஸ்."

No comments: