அண்ணன் ரபியுத்தீன் ரபீக் மகள் அப்ஸல் பாத்திமா B.comBL(Hons) அவர்கள் TNPSC நடத்திய CIVIL JUDGE தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்ச்சி பெற்ற 230 நீதிபதிகளில் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் தேர்வு பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்....
பி.எம். இப்ராகிம் அவர்களின் பதிவிலிருந்து....
வாழ்த்துக்கள் சகோதரி....
பெண்கள் கல்வியில் இன்னும் அதிகம் முன்னேற வேண்டும். எவ்வளவு முன்னேற்றம் இருந்தாலும் இஸ்லாமிய வாழ்வு முறையை கல்லூரிகளிலும் பணி புரியும் இடங்களிலும் கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் ஈருலகிலும் வெற்றி பெற முடியும்.
--------------------------------------------------
முஹம்மது (ஸல்) அவர்கள் கல்வியை அறிவாகப் பெற்று மக்களுக்குப் பயனளிக்கும் நபரைக் குறித்து ஓர் அழகிய உதாரணம் மூலம் விளக்குகின்றார்கள்,
“நேர்வழி மற்றும் கல்வி ஞானம் ஆகியவற்றுடன் என்னை அல்லாஹ் அனுப்பி வைத்ததற்கு உதாரணம் பூமியை வந்தடைந்த மழையின் உதாரணம் போலாகும். அதில் ஒரு பகுதி தண்ணீரை ஏற்றுக் கொண்டு செடி, கொடிகளை அதிக அளவில் விளையச் செய்கிறது. தண்ணீரை தேக்கி வைத்து அதன் மூலம் மக்களுக்கு பயனளித்த கெட்டியான பூமியாக உள்ளது. மக்களும் அதிலிருந்து குடித்தார்கள். (கால்நடைகளுக்கும்) குடிக்கக் கொடுத்தார்கள். விவசாயம் செய்தார்கள். அந்த பூமியின் மற்றொரு பகுதி கட்டாந்தரையாகும். அது தண்ணீரையும் தேக்கி வைக்காது. செடிகளையும் முளைக்கச் செய்யாது. இதில் முதல் உதாரணம் அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, அல்லாஹ் என்னை அனுப்பி வைத்த மார்க்கம் மூலம் பயனளித்து (அதாவது) தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவனுக்குரிய உதாரணமாகும். (கட்டாந்தரைக்கு உதாரணம்) மார்க்கத்தின் பக்கம் தன் தலையைக் கூடத் திருப்பாமல் அல்லாஹ் என்னை எதன் மூலம் அனுப்பினானோ அந்த வழியை ஒப்புக்கொள்ளாமல் இருப்பவனுக்கு உதாரணமாகும்.”
(அபூ மூஸா (ரலி), புகாரி - 79, முஸ்லிம் 2282)
ஒருவன் கல்வியை அறிவாகப் பெற்று சமூக நலனுக்காக அதனை பயன்படுத்தும் போதுதான் அவனிடமிருந்து புதிய கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், அறிவுகள் தோன்றுகின்றன. இப்படிக் கல்வி பயில்பவன் தான் விஞ்ஞானியாகவோ, கண்டு பிடிப்பாளனாகவோ, சமூக ஆர்வலனாகவோ உயர இயலும்.
6 comments:
அண்மையில் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். ஐசியு வில் எனது உறவினா் அனுமதிக்கப்பட்டிருந்தாா்கள். அங்கு எம்டி படிக்கும் பல மருத்துவா்கள் பணியாற்றி வந்தாா்கள். பலா் அசிங்கமாக ஜிக்கிள்ஸ் போட்டுக் கொண்டு கண்ராவியாக அலைந்தாா்கள்.ஆனால் ஒரு முஸ்லீம் மாணவி மட்டும் முறையாக பச்சை நிறத்தில் தலைக்கு முக்காடு சரியான முறையில் போட்டுபணியாற்றினாா். மற்றபடி பேண்ட நல்ல முறையில் தொளதொள என்று உடலை பிடிக்காமல் அணிந்து இருந்தாா். முறையாக உடை அணிந்தது அந்த ஒரு முஸ்லீம் மாணவி மட்டும்தான். மேல்கோாட் இல்லையென்னால் அனைவரும் ஏதோ காபரே டான்சா்கள் போலிருந்தாா்கள்.
இந்தக்களுக்கும் முறையான சமய கல்வி கெிடைக்கவில்லையே என்று என்மனம் வேதனைப்பட்டது.
Firstly according to Quran hadith and prophet a female cant be a judge. Secondly what law code she has to follow definitely not sharia, she is going to prescribe kefir law.
சரியான சமயக்கல்வி கிடைத்து இருந்தால் சிலை வணக்கத்தை எப்போதே விட்டு இருப்பார்கள், பார்ப்பனர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்தி தான் சொல்வதுதான் சட்டம் என்று வஞ்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்
சிலை வணக்கம் இந்துமதத்தில் கட்டாயம் அல்ல.
அது ”இருக்கின்றது” அவ்வளவுதான்.
அரேபிய காட்டுமிராண்டிகளை விட
இந்துக்கள் லட்சம் மடங்கு கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் உயா்ந்தவா்கள்.
சிலை வணக்கம் பெரிய பாவம் என்றவன் அரசியல்வாதி.ஆதிக்க வாதி. முட்டாள்தனத்தை வளா்ப்பவன். 24 பெண்டாட்டிகளையும் 20 மேல் குமுஸ் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்த காமூகன்.
இந்து என்பது மதமே இல்லை, பார்ப்பனர்கள் உங்களை அடிமைப்படுத்தி இந்து என்று நம்ப வைத்துள்ளான், அதையும் சூத்திரனான நீ நம்பிக்கொண்டு இருக்கிறாய், சிலைவணக்கம் நான்கு வேதத்தில் இல்லை, பல சித்தர்கள் எதிர்த்த ஒன்று, இன்றைக்கு நீ சொல்லும் இந்துக்கள் கடைபிடிப்பது பார்ப்பன பண்பாடே, அதில்தான் உன் பாட்டிக்கு மேலாடை இல்லை , உன் பாட்டி வயதையொத்த பல பெண்கள் தேவர்களுக்கு அடியாராக இருந்தார்கள், இதுதான் இந்து பண்பாடா? இல்லை இதுதான் பார்ப்பன பண்பாடு
நீங்கள் கிருஷ்ணனை சொல்கிறீர் என்று நினைக்கிறேன்
Post a Comment