'ஸ்டேட்டுக்கே ஓபி யூனிட்டி'
வேண்டுமென்றே தமிழ் மொழியின் மேல் உள்ள ஆரிய வெறுப்பு இந்த மொழி மாற்றத்தில் தெரிகிறது. இதற்கு எமது வன்மையான கண்டனங்கள்.
எடப்பாடியை ஒதுக்கி விட்டு ஓபி. பன்னீர் செல்வத்தை முன்னிலைப்படுத்தும் பாஜகவின் ஓர வஞ்சனையை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்ப்படுத்திய அந்த தமிழறிஞரை அழைத்து 'முனைவர்' பட்டம் கொடுக்கலாம். 

1 comment:
இப்படி ஒரு பெயா் பலகை அங்கே இல்லை என பத்திாிகையில் செய்தி வெளியாகியுள்ளது. பெயா் பலகையை எடுத்து விட்டு வேறு வைத்திருப்பாா்கள்.
Post a Comment