அபாயாவோ, ஹிஜாபோ, முக்காடோ எங்களுக்கு எந்த தடையும் அல்ல. எங்களின் முன்னேற்றத்துக்கு இந்த முக்காடு ஒரு சிரமும் அல்ல. கல்லூரி படிப்புக்கும், வேலை செய்வதற்கும் இந்த ஹிஜாப் ஒரு தடைக் கல்லும் அல்ல. முக்காடு போட்டவள் என்று எங்களை ஏளனமாக நினைத்து எங்கள் மானத்தோடு விளையாட வந்தால் எங்களின் மார்க்கத்தோடு விளையாடினால் அவனுக்கும் எப்படி பதிலளிப்பது என்பதையும் எங்களுக்கு இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது.
7 comments:
சிலம்பம் கராத்தே - இன்று எல்லா பெண்களும் பயின்று வருகின்றாா்கள். இதில் என்ன விசேசம் உள்ளது.
முகத்தை மூடிக்கொண்டு முகத்திற்கு கவசம் அணிந்து கொண்டு மேற்படி சகோதரியால் சிலம்பம் விளையாட முடியுமா ?
சும்மா பந்தா
------------------------------------------------------------------------------
இசுலாமிய தேச காடையா்களின் படையில்ஏராளமான பெண்காடைச்சிகள் இருக்கின்றார்கள். இசுலாமிய தேச படை காடையா்களுக்கு காம பசி தீா்க்க தங்களின் உடலை கொடுப்பதை- வேசியாக வாழ்வதை -இசுலாமிய தொண்டாக நினைக்கும் பெண்கள் நிறைய பேர்கள் உள்ளாா்கள்.இத்தயைய வேலைக்கு மாலத்தீவு கேரளம் போன்ற பகுதியில் இருந்து ஏராளமான அரேபிய மத பெண் அடிமைகள் இசுலாமிய தேச படைகளில் சோ்ந்து காடையா்களின் உடல் பசியைப் போக்கி வருகின்றாா்கள்.
இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத செயலை இஸ்லாம் என்று சொன்னால் நாம் என்ன செய்யமுடியும், ஆர் எஸ் எஸ் ல் பலபேர் திருமணம் செய்யாமல் இருக்கிறார்களே அவர்களுக்கு தீனிபோடவா பெண்கள் ஆர் எஸ் எஸ் இயக்கம்? பதில் சொல்லுங்கள் அன்புராஜ்.

பிரம்மச்சரியம் பிரதி பன்னம் வீரிய லாப என்பது இந்து பண்பாடு. குமுஸ் பண்பாடு இந்துசமயம் அறியாதது.
ஓ, அதனாலதான் எல்லா பார்ப்பானும் தேவர்களுக்கு அடியார் முறையை வேண்டும் என்று சொன்னார்களோ, இந்து பண்பாடு என்று ஒன்று இல்லவே இல்லை
இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத செயலை இஸ்லாம் என்று சொன்னால் நாம் என்ன செய்யமுடியும், ஆர் எஸ் எஸ் ல் பலபேர் திருமணம் செய்யாமல் இருக்கிறார்களே அவர்களுக்கு தீனிபோடவா பெண்கள் ஆர் எஸ் எஸ் இயக்கம்? பதில் சொல்லுங்கள் அன்புராஜ்.
-------------------------------------
பதில் அளிக்கின்றேன்.ஆசக்
முஹம்மதுவின் மனைவிமாா்கள் பிற மற்றும் பல ஆடவா்களின் காமபசி தீா்க்கவா திருமணம் செய்யாது வாழ்ந்தாா்கள்.( இறைவன் என்னை மன்னிப்பானாக )
அதே ஈனனே அவர்கள் மூமின்களின் தாய்
Post a Comment