Followers

Thursday, October 11, 2018

இன்று பெண் குழந்தைகள் தினமாமே!

இன்று பெண் குழந்தைகள் தினமாமே!
பீகாரில் உள்ளது திரிவேனிகஞ்ச் கிராமம். இங்கு கஸ்தூரிபா அரசு பள்ளி இயங்கி வருகிறது. இதில் பயிலும் மாணவர்கள் மாணவிகளை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட ஒரு சில மாணவிகளுக்கும் சில மாணவர்களுக்கும் மோதல் முற்றியது. கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு வெளியாட்கள் பலர் பள்ளியின் உள்ளே புகுந்து மாணவிகளை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் 36 பள்ளி சிறுமிகள் 10 லிருந்து 14 வயதுக்குட்பட்டவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரச்னை பெரிதானவுடன் பல மாணவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. சம்பவம் இரண்டு நாட்கள் முன்பு நடந்துள்ளது.
பெண் பாதுகாப்பில் உலகின் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் வந்துள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கல்வி கற்க செல்கிறார்கள்? அல்லது கலவி கற்க செல்கிறார்களா?


9 comments:

Dr.Anburaj said...

முறையான சமய கல்வியை இந்து குழந்தைகளுக்கு 1000 ஆண்டுகள் மறுக்கப்பட்டு வருகின்றது.அதன் விளைவுகள்தான் இது. மற்றவா்களை குறை சொல்லி என்ன பயன்.

Dr.Anburaj said...

நபியவர்கள் கூறினார்கள் ‘யூதர்கள் 71 கூட்டங்களாகப் பிரிந்தனர், கிறிஸ்தவர்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தனர், எனது சமூகம் 73 கூட்டங்களாகப் பிரியும், அதில் அனைத்தும் நரகில் நுழையும், ஒன்றைத் தவிர’ என நபியவர்கள் கூறினார்கள், அந்த ஒரு கூட்டம் யாரென வினவப்பட்ட போது, ‘நானும் எனது தோழர்களும் இன்றைய தினம் இருப்பதைப் போன்று இருப்பவர்கள்’ என்றார்கள். (இன்னும் சில அறிவிப்புக்களில் வார்த்தைகள் வித்தியாசப்பட்டு வருகின்றது) ‘. (பார்க்க : அபூதாவூத் : 4596, 4597, திர்மிதி : 2640,2641 இப்னு மாஜா : 3992, தபரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத் : 4886, ஹாகிம் : 444).
இஸ்லாம் கல்வி.காம் என்ற இணையத்தில் உள்ளது.
------------------------------------------------------------------
73 கூட்டங்களில் 72 நரகில் நுழையும். ஒன்றைத்தவிர என்று முகம்மது தெரிவித்துள்ளாா்.
இதுதான் இவரது போதனையின் வீரியம். இவரை பின்பற்றுபவா்களின் யோக்கியதை.
--------------------------------------------------------------------------------
ஆனால் பகவத்கீதை படித்த நான் எனது கருத்தை பதிவு செய்கின்றேன்.
ஒவ்வொருமனிதனின் மனதிலும் சத்வம் ரஜேஸ் தாம்சம் என்ற மூனறு குணங்களும் உள்ளன. 73 ஜமாத்தை சோ்ந்த மக்களுக்கும் உலகம் முழுவதற்கும் இந்த விசயம் உண்மை.ஆக 72 ஜமாத்காரா்கள் மோசமானவர்கள் நரகில் நுழைவார்கள் என்பதும் பொய்.பிழையானது. ஒரு ஜமாத்தைச்சோந்தவா்கள் அனைவரும் சத்வ குணம்கொண்டவா்களாக புரண யோக்கியா்களாக இருப்பாார்கள் என்பதும் அவர்கள் சுவனம் புகுவா்கள் என்பதும் பெரும் பிழை. நல்லது செய்பவா்கள் எல்லா ஜமாத்திலும் நிச்சயம் இருந்து வருவாா்கள் என்பது மட்டும் உண்மை. எந்த ஒரு ஜமாத் த்தும் தங்களைச் சோந்தவா்கள் மட்டுமும் நற்குணங்களின் நாயகா்கள் என்று அறிவிக்க முடியாது .Virtue is not the monopoly of any sect - Swami Vivekananda.
முகம்மதின் கருத்து முற்றிலும் பிழையானது.

Dr.Anburaj said...

அபூஹுரைரா ரலி… அவர்கள் அறிவிக்கிறார்கள்: “தாகித்திருந்த ஒரு நாயின் தாகத்தை தீர்ப்பதற்காக கிணற்றில் இறங்கி நீர் கொண்டுவந்து நாயின் தாகத்தைத் தீர்த்த மனிதனின் செயலை அல்லாஹ் நன்றியுடன் பொருந்திக் கொண்டு அவனின் பாவங்களை மன்னித்து விட்டான் ” என்று பெருமானார் சொன்னபோது, “இறைத்தூதரே, விலங்குகளுக்கு உதவினாலும் அல்லாஹ்விடத்தில் வெகுமதி கிடைக்குமா?” என்று வினவியபோது, “ஆம்! விலங்குகளுக்கு உதவி செய்தாலும் வெகுமதியுண்டு” என்றார்கள்.இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு பூனையை வீட்டிலடைத்து உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுக் கொன்ற பெண் நரகில் வேதனை செய்யப்படுவதாகச் சொன்னார்கள் (புகாரி).
------------------------------------------------------------------------
தாகமாக இருந்த நாய்க்கு கிணற்றில் இறங்கி தண்ணீா் கொண்டு வந்த கொடுத்தவன் காபீராக இருக்கலாம். முஸ்லீம்ஆக இருக்கலாம்.முகம்மதை அறியாதவனாக இருக்கலாம்.இசுலாமியனாக இருக்கலாம். சாதாரண ஒரு அரபியாக இருக்கலாம்.கடவுளை நம்பாத நாத்திகனாக இருக்கலாம். ஆனால் அவா் ”சத்வ குணம் ”மேலோங்கிய பார்ப்பனன்.பிறாமணன் என்று இவனை பகவத்கீதை விளக்குகின்றது.
புனையை பட்டினி போட்ட பெண் தாம்சம் மேலோங்கியவள்.சத்வ குணம் இல்லாத இழி பிறவி என்கிறது பகவதத் கீதை.
----------------------------------------------------
ஸ்ரீமத் பகவதகீதை சொல்வதுதான் சரி.

Dr.Anburaj said...

இந்துக்கள் என்றால் யாரையும் (திரு.ராஷாத் அவர்கள் )சுட்டுக் கொல்ல மாட்டோம்.
அன்புச் சகோதரர் டாக்டர் அன்புராஜ் அவர்களே!
அஹ்லே குர்ஆன் ஜமாத் பற்றி விளக்கச் சொல்லிவிட்டீர்கள். விரிவாக இல்லாவிட்டாலும், குறிப்பாக விளக்க முயற்சிக்கிறேன்.

கீழ்கண்ட கருத்துடையவர்கள் அஹ்லே குர்ஆன் ஜமாத்தினர் ஆவர்.

1. குர்ஆன் ஒன்று மட்டுமே வழிகாட்டி. வேதம். இறைவாக்கு எல்லாமும்.

2. முகம்மது நபியின் மறைவுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தொகுக்கப்பட்ட ஹதீஸ் தொகுப்புகளை நம்பகமானவைகள் என்று ஏற்க முடியாது. ஆகவே ஹதீஸ் தொகுப்புகள் வேண்டாம்.

3. முகம்மது நபியோடு இறைதூதர் வருகை முற்றுபெற்றுவிட வில்லை. முகமது நபிக்குப் பிறகும் நபிமார் வருகைத் தொடர்ச்சி உண்டு.

4. அமெரிக்காவில் வசித்துவந்த எகிப்தியரான, ரஷாத் கலீஃபா என்பவரால் இந்த இஸ்லாமியப் பிரிவு (ஜமாத்) 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இவர் தன்னை நபி என்று அறிவித்துக் கொண்டார்

5. இக்காரணத்தால் இவர் 31 – 01 - 1990 இல் படுகொலை செய்யப்பட்டார்.

6. இவருடைய ஜமாத்தார்கள் “கடவுளுக்கு மட்டும் அடிபணிந்தோர்” (Submitters) என்று தம்மை அழைத்துக்கொள்கிறார்கள்.

7. இவரின் ஆங்கில மொழிபெயர்ப்பான (The Final Testament) குர்ஆன், இறுதி வேதம், இறுதி ஏற்பாடு என இரண்டு பெயர்களில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.

8. குர்ஆன் 9வது அத்தியாயம் அத்தவ்பாவில் உள்ள இறுதி இரண்டு வசனங்கள் (128, 129) இடைச்செறுகல் என்று காரணம் கூறப்பட்டு, நீக்கப்பட்டதோடு, இவரின் மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்படுகிறது.

9. இவர் செய்த ஆய்வுகளில் குர்ஆனுக்கும் 19 என்ற எண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது எனக் கூறி, சில கணக்குகளை நேரடியாகவும், எண்மானம் (Gemattrical value) முறையிலும் எடுத்து வைக்கிறார்.

10. சென்னையில் வாழ்ந்துவரும் இந்த ஜமாத்தினர் சிலகாலம்
“புதிய நினைவூட்டல்” என்ற பெயரில் ஒரு தமிழ் இதழையும் நடத்தி வந்துள்ளனர்.
--------------------------------
பரிட்சையில் 100ஃ100 எடுப்பது போன்ற ஒரு துறைதான் ஆன்மீகம்.அதில் மட்டும் சதம் அடிப்பவா்கள் முகம்மதுவிற்கு பிறகு வரமாட்டாா்கள் என்பது முட்டாள்தனமானது.

Dr.Anburaj said...

முகம்மதுவின் உடல் கழிவுகள் கூட
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா'வில் கற்களை எறிந்து, தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்டதும் தமது தலையை மழித்தார்கள். நாவிதரிடம் தமது தலையின் வலப் பக்கத்தைக் காட்டியபோது, அவர் அதை மழித்தார். அபூதல்ஹா அல்அன்சாரி (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் இடப் பக்கத்தைக் காட்டி "மழி' என்றார்கள். அவர் மழித்ததும் அதை அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்து "இதை மக்களிடையே விநியோகிப்பீராக!'' என்றார்கள்.
(முஸ்லீம்)
முஹம்மது, சிரைக்கப்பட்ட தனது முடியும் புனிதமானது என்று அவர் கொண்டிருந்த எண்ணத்தையே இது காட்டுகிறது.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
… உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் வந்(து பார்த்)தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வியர்த்தி ருந்தது. அவர்களது வியர்வை, படுக்கையில் ஒரு துண்டுத் தோலில் திரண்டிருந்தது. உடனே உம்மு சுலைம், தமது நறுமணப் பெட்டியைத் திறந்து, அந்த வியர்வைத் துளிகளைத் துடைத்து தமது கண்ணாடிக் குடுவையொன்றில் அதைப் பிழிந்து சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் திடுக் கிட்டு விழித்து, "உம்மு சுலைமே! என்ன செய்கிறாய்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! அதன் வளத்தை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பார்க்கிறோம். (அதனால் தான் அதைச் சேகரிக்கிறோம்)'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் "நீ செய்தது சரிதான்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம்)
முஹம்மது தன்னைப் பற்றி உயர்வான எண்ணம் கொண்டவரல்ல, மிக எளிமையானவர் என்ற வார்த்தைகள் பொருளற்றவைகளாகத் தோன்றவில்லையா?
இத்தனை மடத்தனங்களையும் முஹம்மது தடுக்கவில்லை மாறாக முன்னின்று வழிநடத்திச் செல்கிறார். முஹம்மதுவே ஒரு அற்புதம்தான் என்பது முஸ்லீம்களின் நம்ம்பிக்கை. அவரது உடல் வெளியேற்றும் கழிவுகள்கூட அற்புதம்தான்.

ASHAK SJ said...

சமயக்கல்வி மறுக்கப்பட்டதற்கு காரணம் வந்தேறி பார்ப்பனர்கள், உன் பாட்டியின் மேலாடைக்கு தடையும் அவர்களால் தான், ஆனால் நீ அந்த கேடுகெட்டவர்களின் மதத்தைத்தான் பின்பற்றுகிறாய்

ASHAK SJ said...

கடுமையான சட்டங்கள் இருந்தாலும் தவறு செய்வது போல், எப்படிப்பட்ட தூய்மையான சட்டம் இஸ்லாத்தில் இருந்தாலும் பின்பற்றினால் மட்டுமே வெற்றி, அது சட்டத்தில் கோளாறு இல்லை, பின்பற்றுபவர்கள் கோளாறு, இறைவன் மு அனைவரும் சமம் என்றாலும் சில பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்பது மனிதனின் தவறே அன்று இறைவனின் தவறல்ல

ASHAK SJ said...

இறைவனை ஏற்றுக்கொண்டு நல்லறம் செய்தால் மட்டுமே நல்ல கூலி கிடைக்கும்.

ASHAK SJ said...

இன்று கூத்தாடிகளின் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது ஏன், அவர்களின் மேல் உள்ள பாசம், சில சாமியார்களின் காலை கழுவிக்குடிப்பதின் காரணம் என்ன? சில சோசியக்காரன் சொல்வதை அட்சரம் பிசகாமல் கேட்பது ஏன் ? ஆனால் இறைதூதருக்கு இதை விட அதிகமே செய்யலாம், அதற்க்கான தகுதி அவருக்கு உண்டு, அதை அவர் தவறாக பயன்படுத்தவில்லை