ஆணும் பெண்ணும் என்னதான் சமம் என்று சொன்னாலும் நடைமுறையில் சாத்தியமில்லை...
சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.
-குர்ஆன் 4:32
சிலரை மற்றும் சிலரை விட இறைவன் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.
-குர்ஆன் 4:34
குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும்,உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப் பங்கீடு கட்டாயக் கடமை.
-குர்ஆன் (4:7)
ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
-குர்ஆன் 4:124
2 comments:
ஆண்களும் பெண்களும் உடலளவில் சமம் இல்லை.ஆணால் குழந்தையை வயிற்றில் சுமக்க
வழியில்லை.ஆண் விரும்பினால் பால் கொடுக்க முடியாது. உடலாலும் மனதாலும்
ஆளுமையாலும் பெண்கள் வேறு ஆண்கள் வேறுதான். ஒரே மாதிரியான சில
காரியங்களைச் செய்ய முடியும் என்ற ஒரே காரணத்திற்காக ஆணும்பெண்ணம் சமம்
என்பது முட்டாள்தனமானது.பெண்களை வேலைக்கு அனுப்ப அனுப்ப குடும்பம் என்கிற அமைப்பே பாழாகிவிடும் போலிருக்கின்றது. என்னதான் செய்வது என்று தெரியவில்லை.
ஆணும் பெண்ணும் சமமல்ல, குழந்தை பிறப்பால் மட்டுமல்ல, பல போட்டிகளில் பெண்களின் ரெகார்ட் ஆண்களை விட குறைவு, இதுதான் இயற்க்கை அதில் என்ன விவாதம் வேண்டி இருக்கிறது .
Example,
Javier Sotomayor (Cuba) is the current men's record holder with a jump of 2.45 m (8 ft 1⁄4 in) set in 1993 – the longest standing record in the history of the men's high jump. Stefka Kostadinova (Bulgaria) has held the women's world record at 2.09 m (6 ft 10 1⁄4 in) since 1987, also the longest-held record in the event.
Post a Comment