Followers

Monday, October 15, 2018

கஜினி முகமது கொள்ளைக்காரன் என்றால் மராட்டிய சிவாஜி யார்?

கஜினி முகமது கொள்ளைக்காரன் என்றால் மராட்டிய சிவாஜி யார்?
ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்கு கேள்வி!
கஜினிமுகமது 18 முறை படையெடுத்து வந்து இந்தியாவின் செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்தான் என்ற  வரலாற்றைச் சொல்லி இளைஞர்களுக்கு பொய்களை சொன்னீர்.
தான் ஒரு சூத் திரன் என்பதால் மன்னனாக முடிசூட்டிக் கொள்ள முடியவில்லை. பார்ப்பனர்கள் அவனுக்கு பட்டம் சூட்டும் சடங்கை செய்ய மறுத்துவிட்டார்கள். காகபட்டர், சூத்திர னான சிவாஜியை சத்திரியன் ஆக்குவதாகச் சொல்லி பல்லாயிரம் கோடி பணத்தை செலவழித்து எடைக்கு எடை நவரத்தினங் களை வாரிச்சுருட்டி கொண்டான். அதன்பிறகும் சிவாஜியின் தாயார் இறக்கவே, காகபட்டர் செய்த யாகம் சரியில்லை, நல்ல நேரத்தில் பட்டம் சூட்டப்பட வில்லையென்று கூறி நிச்சல் பூரி என்ற பார்ப்பான் மறுபடியும் அதே மாதிரி யாகம் செய்து, சிவாஜியிடமிருந்து ஏராள மான செல்வங்களை சுருட்டிக் கொண்டான்.
அதனால் மராட்டிய சிவாஜிக்கு பொரு ளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அவர் தென்னாட்டிற்கு படையெடுத்து வந்தார்.
வேலூர், செஞ்சிக் கோட்டைகளை கைப்பற்றிய சிவாஜி அங்கிருந்த செல்வங் களை கொள்ளையடித்தார்.
தஞ்சையை ஆண்ட வெங்கோஜியை சிறைப்படுத்திய சிவாஜி, ஆட்சியில் பங்கு கேட்டார். பின்னர் தமிழகத்தில் நுழைந்த சிவாஜி தெற்கே செல்லும் போது யார், யார் அந்தப் பகுதியில் பணக்காரர்கள் என்பதையும், ஒவ்வொருவரிடமும் எவ்வளவு தண்டப் பணம் வசூலிக்க வேண்டும் என்பதையும் விவரமாக தெரிந்து வைத்திருந்தார். தண்டப் பணத்தை கசக்கி பிழிந்து வசூலிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட் டனர். பணம் வைத்திருந்தார்கள் என்ற குற்றத்திற்காக அந்தப் பகுதி மக்கள் அனுபவித்த துயரம் அதிகம்.பணம் கொடுத்ததோடு அவர்கள் துயரம் நிற்க வில்லை. சிவாஜியின் படையுடன் 20 ஆயிரம் பேர் பேராசைமிக்க பார்ப்ப னர்கள் வந்தார்கள். அவர்களிடம் காணப் பட்ட பேராசை சொல்லில் அடங்காது. சிவாஜியின் படை அதிகாரிகளும், இரக்கம் சிறிதும் இன்றி பயணிகளையும், நகர வாசிகளையும் கொள்ளையடித்தனர். அவர்களிடம் அச்சம், இரக்க உணர்வும் சிறிதும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட உள்ளூர்க் காரர்களும் கொள்ளையடிக்க தொடங் கினர். மேலும் சிலர் கொள்ளையில் பங்கு கிடைக்கும் என்னும் ஆசையில் மராட்டிய படையில் சேர்ந்து கொண் டார்கள். கொள்ளையர் வெளிப்படை யாவே வெளியே வந்துமக்களை தாக்கி கொள்ளையடித்தார்கள். சிவாஜி எடுத்து கொள்ளாமல் விட்டு சென்றவற்றை மற்றவர்கள் அபகரித்துக் கொண்டார்கள்.
சிவாஜியின் படைகள் எந்தளவுக்கு மோசமாக நடந்து கொண்டார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை குறிப்பிடலாம். தென்னாட்டின் மீது படை யெடுத்து செல்ல படைகளை அனுப்பி விட்டு பின்னால் சென்ற சிவாஜி வழியில் இருக்கும் கிராமங்கள் பாழடைந்து கிடப் பதையும், சில வீடுகள் பூட்டிக் கிடப்ப தையும்,சில வீடுகள் திறந்து கிடந்ததையும் , கிராமங்களில் ஆள் நடமாட்டம் இல்லாததையும் கவனித்தான். இந்நிலை யில் அவனுடைய குதிரை கட்டுக்கடங் காமல் காட்டுக்குள் ஓடிவிட்டது. அதனை அடக்கி கட்டுப்படுத்திக் கொண்டு திரும் பினார். களைத்து போன அவருக்கு பசியாய் இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். எதிரே குடிசை ஒன்று தென் பட்டது. அங்கு சென்று கதவைத் தட்டிய போது வயதான மூதாட்டி ஒருவர் வெளியே வந்தார். அவரிடம் சிவாஜி தாயே எனக்குப் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு அந்த கிழவி மராட்டியக் கொள்ளைக் காரர்கள் ஏதாவது விட்டு வைத்திருக் கிறார்களா என்று பார்க்கிறேன். மீதம் ஏதாவது இருந்தால் சமைத்துத் தருகிறேன் என்று சொன்னார். வீட்டில் கொஞ்சம் அரிசி இருந்தது. அதை எடுத்துச் சமைத்து விருந்தாளிக்கு அவள் உணவு படைத்தார். திருப்தியாக சாப்பிட்ட சிவாஜி சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு முகாமிற்கு திரும்பினார்.
மறுநாள் இரண்டு வீரர்களை அனுப்பி அந்த மூதாட்டிக்கு வளையல் பரிசாக அனுப்பினார். அந்த வீரர்களைப் பார்த்தும், திடுக்கிட்ட அந்த கிழவி மீண்டும் கொள் ளையடிக்க வந்துவிட்டீர்களா? என்று ஆத்திரத்துடன் கேட்டாள். அதற்கு அந்த வீரர்கள் தாயே நீங்கள் பயப்பட வேண்டாம். நேற்றிரவு நீங்கள் சிவாஜி மகாராஜாவிற்கு உணவு அளித்திருக் கிறீர்கள். அதற்காக அவர் உங்களுக்கு இரண்டு தங்க வளையல்களைப் பரிசாக அனுப்பியிருக்கிறார் என்று கூறி அந்த வளையல்களைக் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக உங்களிடமிருந்து ஏதாவது ஒரு நினைவு பரிசை வாங்கி வரச்சொல்லி சிவாஜி தெரிவித்துள்ளார் என்றார்கள். இருந்தால் பார்க்கிறேன் என்று உள்ளே சென்ற பாட்டி நேற்று மராட்டிய வீரர்கள் கொள்ளையடித்துவிட்டு போனதில் இந்த துடைப்பம்தான் மீதம் இருக்கிறது என்று துடைப்பத்தை கொடுத்திருக்கிறாள்.
இப்படி சிவாஜியின் படைவீரர்கள் துடைப்பத்தை தவிர மற்ற அனைத்தையும் கொள்ளையடித்து சென்றிருக்க  சிவாஜியை வீர சிவாஜி என்று அழைப்பதன் மர்மம் என்ன?

10 comments:

ASHAK SJ said...

திப்புவிடம் புறமுதுகுகாட்டி ஓடிய சிவாஜி ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்துவிட்டான் அதை திப்பு சரிசெய்தார் என்பதும் வரலாறு

சிவாஜியை வீரன் என்று அழைப்பவர்கள் தான் சாவர்க்கரை யம் வீரன் என்று அழைக்கிறார்கள், சிவாஜி எந்த சூழ்நிலையிலும் பார்ப்பனரின் மனம் கோணாமல் நடந்து கொண்டான், வைர வைடூரியங்களை பார்ப்பனருக்கு பரிசாக வழங்கினான், அந்த வைர வைடூரியங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும், சிவாஜியின் ஆட்சியில் இருந்த சித்பவன் பார்ப்பனர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான் ஆர் எஸ் எஸ், ஆர் எஸ் எஸ் ஒரு கோழை இயக்கம், ஆனால் மக்களிடம் கொலைகளுக்கு மரியாதை இருக்காது என்பதால் சிவாஜி முதல் சாவர்க்கர் வரை வீரர்கள் என்று மக்களிடம் அறிமுகப்படுத்துகிறார், இருந்தும் அவர்களை நாம் அம்மணப்படுத்திக்கொண்டே இருக்கிறோம், ஆனாலும் அவர்களின் வெட்கமற்ற உணர்வை நம்மால் வெற்றிகொள்ளமுடியவில்லை

Dr.Anburaj said...

சிவாஜியும் கொள்ளையடித்தாா்.கஜனி முகம்மதும் கொள்ளையடித்தாா். எனவே எவன் உசத்தி ? என்ற கேள்வியை முன்வைத்திருக்கின்றாா் சுவனப்பிரியன்.அரேபிய அடிமையாக இருந்து ஹகிந்துஸ்தானத்தை மலினப்படுத்த நினைப்பவா் சுவனப்பிரியன். ஹிந்துஸ்தானத்தை காப்பாற்றி அதன் சாதகைகளை கண்டு வியப்பவன் காக்க நினைப்பவன் அன்புராஜ். .
முகம்மது நபி கொள்ளையடித்தாா். மக்கா வியாபாரிகளை பாலைவனத்தில் கொள்ளையடித்தாா். பல பெணகளை வைப்பாட்டியாக வைத்திருந்தாா்.அடிமையாக பெண்களை விற்று ஆயுதங்கள் வாங்கினாா்.
.
கஜனி முகம்மது குரானின் துா்போதனைகளால் கவரப்பட்டு குரானின் முகம்மது கொள்ளையடித்ததை முன்உதாரணமாகக்கொண்டு காபீா்கள் வாழும் ஹிந்துஸ்தானத்தை கொள்ளையடிக்க வந்தவா். இந்து பெண்களை கடத்தி கொண்டு சென்று அடிமையாக விற்பனை செய்து பணம் சம்பாதிப்பது அவர்களுக்கு வீர விளையாட்டு.சிவாஜி யாரையும் காபீா் என்று கொள்ளையடிப்பதை கொள்கையாக் கொண்டவரில்லை.

சிவாஜி தனது இயலாமையினால் தனக்கு போதிய ஆதரவு அளிக்காத மக்களிடையே வாழ்நத பணக்காரா்களைக் கொள்ளையிட்டாா். இசலாமிய அரசு இந்துக்களுக்கு செய்து வரும் பேராபத்தை உணராது அதற்கு வரி செலுத்தி தனது தலையில் தானே மண் அள்ளிப்போடுவது போல் முட்டாளாக வாழ்ந்த இந்துக்களை கொள்ளையடித்தாா்.அது ஒரு சிறுபிழைதான்.அது ஒரு தண்டனை.விதிவிலக்கு.
கஜனி முகம்மது ஹிந்துஜ்தானத்திற்கும் கோவில்களுக்கும் இந்து பெண்களுக்கும் கலைகளுக்கும் ஏற்பட்ட இழப்பு ரொம்ப ரொம்ப அதிகம் சுவனப்பிரியன்.
ஒரு முழு நேர கொள்ளைக்காரன் ஹிந்துஜ்தானத்தை அழிக்க வந்தவன் தங்களுக்கு அவன் முஸ்லீம் என்ற காரணத்தால் நேசத்திற்கு உரியவனாகி விட்டான்.
----------------------------------------------
குணம் நாடி குற்றம் நாடி மிகை நாடி பார்த்தால் சிவாஜி மகராஜாவின் செருப்பில் இருக்கும் ஒரு சிறு தூசிக்கு கஜனி முகம்மது இணையாக மாட்டான்.
-----------------------------------------------------------------------------
ஆஷிக் போன்ற அரேபிய அடிமைகளின் மகிழச்சிக்காக
கஜனி முகமமதிற்கு
பத்மஸ்ரீி.கஜனி முகம்மது
பத்மவிபுசன் கஜனி முகம்மது
பாரத் ரத்னா கஜனி முகம்மது
எந்த பட்டம் பொருத்தம் என்று தாங்கள் கருதினாலும் அந்த பட்டத்தை நாம் வழங்கி விடுவோம். மத்திய அரசிற்கு பரிந்துரை செய்வோமே.
சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு கஜனி முகம்மது பேரை நாம் பரிந்துரை செய்வோமா ? நான் ஆதரவ தருகின்றேன். போதுமா ?
அரேபிய விஷம் இந்தியாவில் எவ்வளவு ஆழம் பரவியிருக்கின்றது.
இறைவா எங்களை இந்துக்களை காப்பாற்று

ASHAK SJ said...

ஆங்கிலேயனிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த வாஜ்பேயிக்கு தானே பாரத ரத்னம் கொடுத்தீர்

Dr.Anburaj said...

எனது பதிவில் உள்ள கருத்துக்களை மறுத்து எழுது.செவிடனிடம் கீழ வீடு என்றால் கிழவி வீடா என்றானாம்.இதுபோல் இருக்கின்றது உனது பதில்.

ASHAK SJ said...

மறுத்து தான் எழுதி இருக்கிறேன், நீ கஜினிக்கு பாரத ரத்னா விருது கேட்டாய், அதான் பொட்டையன் வாஜ்பேயிக்கு கொடுத்து இருக்கிறோம் என்றேன், கஜினியை பொறுத்தவரை நாடு பிடிப்பது தான் முதல் நோக்கம், கஜினியால் பல மசூதிகளும் இடிக்கப்பட்டுள்ளது என்று வரலாற்று ஆசிரியர் ராம் புன்யானி சொல்லியுள்ளார். எங்கே பொன்னும் பொருளும் இருக்குமோ அதை கவரவேண்டும், கோவிலுக்குள் இருந்தாலும் சரி, மசூதிக்கு கீஸி இருந்தாலும் சரி.

சோழ மன்னன் தன் ஆளுகையை இன்றைய இந்தோனேசியா வரை இலங்கை வரை பரப்பி பல புத்த கோவில்களை இடித்தானே, பல பொருட்களை சூறை ஆடினானே, அதெல்லாம் இந்த கணக்கில் வராதா? வேறு எந்த ஹிந்து மன்னனும் செய்யாத ஒன்றை கஜினி செய்தது போல் சித்தரிப்பது உன் அடிமைத்தனத்தை பிரதிபலிக்கிறது

Dr.Anburaj said...

அரேபிய அடிமை ஆஷிக் சோழ மன்னா்களை அந்நியன் போல் விமா்சனம் செய்திருக்கின்றாா். சோழ மனனா்கள் பெரும் படை எடுத்து ஊரை வென்றாா்கள். பல தவறுகள் நடந்தது உண்மைதான்.

ASHAK SJ said...

அப்ப ஏன் சோழர்களை விமர்சிக்கவில்லை ?

ASHAK SJ said...

கஜினி எப்படி அந்நியன் ஆவான்?

Dr.Anburaj said...

அரேபிய அடிமைகளுக்கு அது புரியாது.

ASHAK SJ said...

சரி சூத்திரா