‘மினாராக்கள் எதிர்ப்பு திட்டம்’ (Anti Minarat Campaign).
ஸ்விடசர்லாந்தில் பள்ளி வாசல்கள் பெருகினால் நாட்டின் அமைதி கெடும் என்று அந்நாட்டு அரசியல்வாதிகளால் பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு தலைமை தாங்கியவர் டேனியல் ஸ்ட்ரெச் (Daniel Streich) என்பவர். தான் சார்ந்துள்ள கட்சியின் சார்பாக Swiss People's party (SVP) மிகப் பெரும் போராட்டத்தை தோற்றுவித்தார். இவருக்கு ஆதரவு பெருகியது. இஸ்லாம் வளர்ந்தால் பயங்கரவாதம் பெருகும் என்று ஊடகங்கள் பரப்பிய பொய்யான செய்தியை நம்பி இந்தஅமைப்பை முன்னெடுத்தார். மேலும் சிறப்பாக செயல்பட முகமது நபியின் வாழ்க்கை வரலாற்றை படிக்க ஆரம்பித்தார். ஆனால் ஊடகங்களில் அவர் படித்ததற்கு மாற்றமாக நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இருந்தது. குர்ஆனை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தார். குர்ஆன் அவரை ஆட்கொண்டது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் அதனை இரகசியமாக இரண்டு வருடம் யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்து வைத்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு உலகுக்கு அறிவித்தார். நவம்பர், 10, 2009 ஆம் வருடம் தனது அரசியல் கட்சியை துறந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை பகிரங்கப்படுத்தினார்.
'30 வருடங்கள் எனது வாழ்க்கையை வெற்று அரசியலில் வீணடித்து விட்டேன். இறைவனை வணங்கும் பள்ளி வாசல்கள் ஸ்விடசர்லாந்துக்கு மேலும் தேவைப்படுகிறது. அதற்கான முயற்சியில் இனி இறங்குவேன்' என்று பகிரங்கப்படுத்தினார். சொன்னது போல் ஐந்து பள்ளிகளை கட்டி முடித்தார்.
பள்ளிவாசல்களை அழிக்க புறப்பட்ட இந்த கிருத்துவரை ஐந்து பள்ளிகளை அவரது கையாலேயே இறைவன் கட்ட வைத்தான்.
He says that he used to read the Bible and often went to chapel, but now he recites the Holy Quran and offers his prayers five times a day. He further says that he cancelled his party membership and made public his conversion. Streich says that he has found the truth of life in Islam, which he could not find in Christianity.
"Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity," says Streich. He is now a committed Muslim, who attends the mosque, recites the Qur'an and prays five times a day.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். தன்னை மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
(அல்குர்ஆன் 61:8,9)
(அல்குர்ஆன் 61:8,9)
8 comments:
Why Allah is not able to change remaining other population especially tribes of Andaman.
same question can we ask, why god rama unable to make indian muslims to be hindu?
Hinduism never claim we are the only path but islam teaches other than islam you can't never reach heaven.
சகோதரன் வர விஜய் அவர்களே, உங்கள் நியாயமான சந்தேகத்துக்கு நன்றி. அன்புராஜ் போல் தெரிந்துகொண்டே வம்புக்கு வரவில்லை என்று நம்புகிறேன். நீங்கள் விருப்பப்பட்டால் முதலில் கடவுளை பற்றி பேசலாம், பிறகு மதம், பிறகு சட்டதிட்டங்கள். நீங்கள் ஏற்றுக்கொண்டால் Ashak SJ என்ற முகநூலுக்கு friend request கொடுங்கள்
நானும் முகநூலில் இருக்கின்றேன். நண்பனாகஇருக்க விருப்பம் தெரிவிக்கின்றேன்.
அன்புராஜ் அவர்களே உங்கள் friend request ஏற்கத்தயார் , நீங்கள் உங்கள் கருத்துக்களை சுயசிந்தனையோடு, நடுநிலைமையோடு எடுத்துவையுங்கள், உங்களை மதிக்கிறேன், உங்கள் பார்ப்பன மதம் தான் உங்களை சிறுமைப்படுத்துகிறது. உங்கள் கருத்துக்கள் பலது சரியில்லை , அது உங்கள் மனசாட்சிக்கே தெரியும். கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு வருந்துகிறேன், மீண்டும் அந்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருக்க நீங்கள் தான் உதவவேண்டும்
தங்களின் பெயரில் தேடிப் பார்த்தபோது 3 பேர்கள் உள்ளாா்கள். ஒருவா் ஜமால் முகம்மது கல்லூரியில் படித்தவா்எ ன்றுள்ளது.அடுத்து சவுதி கல்யான் என்ற பெயர் உள்ளது.அடுத்து இரு பறவைகள் படம் உள்ளது. அதில் தாங்கள் யாா் ?
your username please.
Saudikayan
Post a Comment