Followers

Tuesday, October 16, 2018

குழந்தைகள் நம்மிடம் கொடுக்கப்பட்ட அமானிதங்கள்...

குழந்தைகள் நம்மிடம் கொடுக்கப்பட்ட அமானிதங்கள். அந்த குழந்தைகளை கண்ணும் கருத்துமாக காக்க வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகளை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கிய பலரிடம் கேட்ட போது 'தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது மிட்டாய் வாங்கி கொடுத்து தனியே அழைத்துச் செல்வோம். வெளியே சொல்லி விடாமல் இருக்க சில நேரம் அவர்களை கொன்று விடுவோம்' என்று சர்வ சாதாரணமாக சொல்கின்றனர் இந்த மாபாவிகள். சிறையில் அவர்களிடம் எடுத்த பேட்டியின் ஒரு பகுதியை இந்த காணொளியில் ஒலிபரப்புகிறார்கள். கேளுங்கள். நம் குழந்தைகளை நாம்தான் காக்க வேண்டும். அந்த குழந்தை எங்கு செல்கிறது. யாரிடம் பழகுகிறது என்பதை எல்லாம் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.


No comments: