தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ‘இளம் ஆய்வியல் அறிஞர்’ விருது பெற்ற கவிஞர் ஆரூர் புதியவன் (எ) முனைவர் பேராசிரியர் ஜெ.ஹாஜாகனி அவர்களுக்கு அனைவரின் சார்பிலும் வாழ்த்தும் பாராட்டும்...
-----------------------------------------
சகோ ஹாஜா கனி சில ஆண்டுகள் முன்பு ரியாத் வந்திருந்தபோது அவரிடம் ஒரு கேள்வி வைத்தேன். 'தவ்ஹீத் ஜமாத்திடம் தமுமுக முறுகல் போக்கை தொடர்ந்து கடை பிடித்தால் அதனால் இழப்பு தமுமுகவுக்குத்தான். ஏனெனில் தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் நிற்கப் போவதில்லை. ஜனாஸா, திருமணம் போன்ற பிரச்னைகளில் ஏகத்துவ வாதிகளுக்கு எதிராக தமுமுக ஊர் நாட்டாண்மைகளோடு சேர்ந்து காய் நகர்த்துகின்றனர். இதனால் இழப்பு தமுமுகவுக்குத்தான்' என்று கூறினேன்.
எனது கேள்வியை உள் வாங்கிக் கொண்ட சகோ ஹாஜா கனி 'நாங்கள் யாரும் வலிந்து முறுகல் நிலையை தவ்ஹீத் ஜமாத்தோடு ஏற்படுத்திக் கொள்வதில்லை. சில நேரங்களில் சில ஊர்களில் உள்ளூர் மக்களால் ஏற்படுத்தப் பட்டு விடுகிறது. இது பற்றி தலைமையிடம் கலந்தாலோசிக்கிறேன்' என்றார். அந்த முறுகல் நிலை விலகாமல் இன்றும் தொடர்கிறது. இது தமுமுகவின் வளர்ச்சியை மேலும் பாதிக்கும்.
3 comments:
தவ்ஹீத் ஜமாஅத் TMMK க்கு எதிராக வம்படியாக பல நிலைப்பாட்டை எடுத்தது உங்களுக்கு தெரியாத விஷயம் இல்லை, இன்று முஸ்லிம்கள் ஒற்றுமையாக இல்லாத போனதற்கு இதுபோன்ற இயக்கங்களும் காரணம் தான், ஒற்றுமையை குலைத்ததில் முதலிடம் தவ்ஹீத் ஜமாத்துக்கே, ஷிர்க் போன்ற காரணங்களை காட்டி மக்களை ஏசிபேசுவதால் நாம் ஒற்றுமைக்கு உலைவைக்கிறோம், ஷிர்க் வைத்தாலும் அவனை அரவணைத்து எடுத்து கூறி இஸ்லாத்தின் பக்கம் அழைக்கவேண்டும், கள்ள ஐடி மூலம் ஹிக்மத்தை நிலைநாட்டிய உஙக்ளுக்கு சரியான ஹிக்மத் என்றால் என்ன என்று தெரியாத போனதுக்கு காரணம் உங்கள் மமதையை
இவா் ஒரு சரியான அரேபிய அடிமை. இவரது கட்டுரைகள் தினமணியில் வெளியாகி உள்ளது.படித்திருக்கின்றேன். தொலைக்காட்சி உரையாடல்களில் இவனது அனா்த்மான முட்டாள்தனமாகருத்துக்களையும் கேட்டு சிரித்திருக்கின்றேன்.
இஸ்லாமியர்கள் யாரும் அரேபிய அடிமை அல்ல, பார்ப்பன மாதத்தில் தான் அடிமைத்தனம் உண்டு
Post a Comment