Followers

Thursday, October 11, 2018

இந்திய ராணுவத்தின் முதல் முஸ்லிம் பெண் படை தளபதி

இந்திய ராணுவத்தின் முதல் முஸ்லிம் பெண் படை  தளபதி #சோபியா_குரைஷி
இந்திய ராணுவத்தின் Force 18 படைப்பிரிவின் பெண் லெப்டினண்ட் சோபியா குரைஷி ஒரு 38 வயது குஜராத்தி முஸ்லிம் பெண் ஆவார். இவரது அப்பா இந்திய ராணுவத்தில் மதபோதக பிரிவில் பணியாற்றியவர். சோபியாவின் கணவரும் ஒரு ராணுவ வீரர் தான். அவர் நவீன ரக ஆயுத பரிபாலன படையின் மேஜரான தாஜுத்தீன் குரைஷி ஆகும். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உண்டு.

சோபியா குரைஷி முதலில் 1999ல் ஆபிசர்ஸ் ட்ரைனிங் அகாடமியில் பயின்று ராணுவ சேவைக்கு வந்தார். இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள ராணுவ தள ரெஜிமன்டுகளில் பணியாற்றிய அனுபவசாலி ஆவார். பிறகு லெப்டினன்ட் கலோனலாக பதவி உயர்வு பெற்று Peacekeeping operations பிரிவில் பணியாற்றிய நிலையில் 2010ல் காங்கோ ராணுவ பயிற்சி முகாமிற்கு பயிற்சியாளராக அனுப்பி வைக்கப்பட்டார். பல நாட்டு பெண் ராணுவ வீராங்கணைகளுடன் பணியாற்றிய இவரது சேவையை பாராட்டிய இந்திய இராணுவம் 2016ம் ஆண்டு அவரை Force 18 எனும் அதிரடிப்படை பிரிவிற்கு தலைவராக்கியுள்ளது. உலக சரித்திரத்தில் முதன்முறையாகவும் இந்திய சரித்திரத்தில் முதன்முறையாகவும் ஒரு பெண், இராணுவ படைப்பிரிவிற்கு லெப்டினன்ட் கலோனலாக பதவியேற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Force 18 என்பது உலகிலேயே மிகப்பெரிய இராணுவத்தின் , அதிரடிப்படை பிரிவாக கருதப்படுகிறது. அது ASEAN ( Association of South East Asian Nations ) எனப்படும் கூட்டு நாடுகளின் வீரர்களை உடைய ஒரு படைப்பிரிவு , இதில் ஜப்பான், சீனா,ரஷ்யா,அமெரிக்க,தென்கொரிய,நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அடங்கிய 18 நாடுகளின் படைகளை சார்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.இந்த Force 18 படைப்பிரிவில் சோபியா குரைஷி மாத்திரமே ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. பல நாட்டு வீரர்களின் சாகசத்தை கண்டு வியக்கும் தாம் , தனது பணியில் பெருமிதம் கொள்வதாக கூறும் சோபியா குரைஷி அனைத்து இந்திய பெண்களையும் ராணுவத்தில் பணியாற்ற அழைக்கிறார். சாதாரண கமாண்டராக இருந்து லெப்டினன்ட் கலோனல் பதவிக்கும் , ஒரு பெண்ணாக மிகப்பெரிய கூட்டு அதிரடிப்படைக்கு தலைவராக உயர்ந்திருக்கும் சோபியா குரைஷியின் நெஞ்சுரம் மிகவும் பாராட்டத்தக்கது.

Thanks to
Rosy



5 comments:

Dr.Anburaj said...

இந்துக்கள்மதவெறியற்றவவா்கள்.நீதிமான்கள். இந்துஸ்தானத்தில் தகுதி திறமை பெற்ற முஸ்லீம்களுக்கு தக்க பதவி சன்மானம் மறுக்கப்படுவதில்லை . இந்திய விமானப்படையின் தலைமை தளபதியாக லத்தீப் என்பவா் பணியாற்றினாா்.பின் கவா்னராக பணியாற்றினாா்.
-------------
பாக்கிஸ்தான் பிரதமருக்கு உள்ள ஆலோசனை கமிட்டியில் உலகின் மிக அறிவுள்ள 8 பொருளாதார மேதைகளில் ஒருவாராக் கருதப்படும் அன்பா் ஒருவா் நியமிக்கப்பட்டாா். நியமிக்கப்பட்டபின் அவா் ஒரு அஹமதியா முஸ்லீம் என்று தெரியவந்தவுடன் மிகக் கடுமையான எதிாப்பு கிளம்பியது. எதிா்ப்பைக் கண்ட இம்ராம்கான் அவரிடம் ராஜினாமா கடிதம் பெற்று அவரை அனுப்பி விட்டாா். இதுதான் இசுலாம் வளா்த்த பண்பாடு. சிறுவயது முதல் குரானைப் படித்து முகம்மதுவை பற்றி சிந்தித்து சிந்தித்து வாழும் ஒரு சமூகம்
வேறு எதைப்பற்றியும் அறியாமல் வாழும் ஒரு சமூகம் ஏன் இவ்வளவு வெறிபிடித்து அலைகின்றது.அஹமதியா ஜமாத் முஸ்லீம் ஆக இருந்தால் என்ன சுன்னி முஸ்லீிம் ஆக இருந்தால் என்ன பாக்கிஸ்தான் பிரஜை அவர் .அந்த ஒரு தகுதிக்கு இம்ரான் கான் என்ன மதிப்பு அளித்தாா். குரான் மனித மிருகங்களை உருவாக்கி வருகின்றது.இந்து சமயம் மனிதர்களை புனித நிலைக்கு உயா்த்துகின்றது.சமூக நீதியைப் பெற ஒருவன் மனிதனாகப் பிறந்தால் போதும்.
உலகில் உள்ள 8 பொருளாதார மேதைகளில் ஒருவா் பாக்கிஸ்தானியா் என்று அறிந்தவுடன் அந்த நாட்டு மக்கள் அவரது அஹமதியா ஜமாத்தைச் சோ்ந்தவா் என்பதை மறந்து மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டும். ஆனால் நாட்டுக்கு நன்மை அவரால் விளையக் கூடும் என்பதை மறந்து அஹமதியா ஜமாத் என்ற ஒரே கருத்தின் அடிப்படையில் அந்த பொருளாதார மேதையை நிராகரித்து விட்டாா்களே. என்ன அநீதி.
அஹமதியா ஜமாத் காரா்களும் முஸ்லீம்கள்தாம். முகம்மது நபிக்கு பிறகு காதியானில் ஒருவா் மீா்ஜாகுலாம் அகமது என்பவா நபியாகப்பிறந்துள்ளாா் என்ற ஒரு கருத்து தவிர அனைத்து விசயங்களிலும் அவர்கள் முஸ“லீம்கள்தானே.குரான்தான் படிக்கின்றாா்கள்.5 வேளை தொழுகைசெய்கின்றாா்கள். ஜஜஹாம் என்ற கருத்து காலத்திற்கு ஒவ்வாதது என்று கருதி அதற்கு புதிய விளக்கம் அளித்து வருகின்றாா்கள்.ஸ்ரீகிருஷ்ணரை இந்தியாவில் பிறந்த நபி என்றும் ஒப்புக் கொள்கின்றாா்கள்.ஆனால் பகவத்கீதை இடைச்செருகலால் சிதைக்கப்பட்டு விட்டது என்றும் கூறுகின்றாா்கள்.இயேசு சிலுவையில் இருந்து தப்பி காஷ்மீரில் இறந்தாா்எ ன்றும் விளக்கியுள்ளாா். போகட்டும். இதற்காக மனிதனை மதிக்காமல் காபீா் என்று இழிவு படுத்தி கொல்வதுதானே சுன்னி வாஹாபி இசுலாமிய பண்பாடு.
மனிதனை மனிதனாக மதிக்கக் கற்றுக்கொடுத்து அருமையான ஒரு சமூதாயத்தை உருவாக்கியுள்ளது -அதுதான் இந்து பண்பாடு. அந்த வகையில் இசுலாம் தோல்வி அடைந்து விட்டது.
-------------------
நான் இந்த செய்தியை ஏற்கனவே ஆங்கிலத்தில் பதிவு செய்தேன். தாங்கள் பிரசுரிக்கவில்லை.

Dr.Anburaj said...


பாக்கிஸ்தானில் ஆயிசாபீவி என்ற கிறிஸ்தவ பெண்மணி மீது இசுலாத்தை அவமரியாதையாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு அதற்கு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். அது விசாரணைக்கு வருகின்றது.இப்போதே நீதிபதிகளை ”தண்டனையை குறைக்கக் கூடாது” என்று காட்டுமிராண்டி இயக்கங்கள் மிரட்ட ஆரம்பித்து விட்டன். விவாதங்கள் இல்லையெனில் முன்னேற்றம் ஏற்படாது. முஹம்மதும் குரான்தான் முடிவானது என்ற கருத்து பிழையானது.முன்னேற்றம் எற்பட அக்கருத்து தடையாகவே இருக்கும்.
தண்டனையை ரத்து செய்து அல்லது குறைத்து தீா்ப்பு வழங்கினால் அந்த நீதிபதி சுட்டுக்கொல்லப்படுவது நிச்சயம் என்பது வேறு உண்மை. இதுதான் இசுலாம் என்ற அரேபிய இயக்கம் கற்றுக்கொடுத்துள்ள பண்பாடு

Hardliners threaten judges as Pakistan awaits blasphemy ruling

October 10, 2018

Islamabad, Oct 10 (AFP) Religious hardliners in Pakistan Wednesday threatened judges and announced protests as the country awaits a Supreme Court ruling on the fate of a Christian woman who faces becoming the first person to be executed for blasphemy.

Asia Bibi, who has been on death row since 2010, is at the centre of the high-profile case which has divided Pakistan and drawn prayers from the Vatican.

Successive appeals against her conviction have failed.

On Monday the Supreme Court heard her last appeal and said it had reached a judgement, but refused to announce it immediately “for reasons to be recorded later”.

On Wednesday Tehreek-e-Labaik Pakistan (TLP), a hardline religious political party — which had a strong showing in nationwide elections earlier this year — said in a press conference aired via YouTube that if she was freed the justices responsible would meet a “horrible” end.

The group’s leaders also called for mass protests on Friday.

TLP, founded in 2015, blockaded the capital Islamabad for several weeks last year calling for stricter enforcement of Pakistan’s controversial blasphemy laws.

That protest forced the resignation of the federal law minister and paved the way for the group to poll more than 2.23 million votes in the July 25 general election, in what analysts called a “surprisingly” rapid rise.

Separately on Wednesday, a former spokesman for Islamabad’s notorious Red Mosque moved to prevent Bibi from leaving the country by petitioning the capital’s High Court to put her on the no-fly list.

That case will be heard on Friday.

“Western forces are trying to get Asia Bibi out of the country but she should be hanged,” the petitioner, Hafiz Ihtesham Ahmed, told AFP.

If the court upholds Bibi’s conviction, the only recourse she will have will be a mercy petition to the president.

Freedom in Pakistan, however, means a life under threat by extremists.

The mere accusation of blasphemy is so explosive in the conservative Muslim country that anyone even accused of insulting Islam risks a violent and bloody death at the hands of vigilantes. (AFP) ZH ZH

https://www.india.com/news/agencies/hardliners-threaten-judges-as-pakistan-awaits-blasphemy-ruling-3374364/

--------

Dr.Anburaj said...

கருப்பு உடை- -பா்தா அணியாமல் இருக்கும் இந்த பெண் இசுலாமியபண்பாட்டை பின்பற்றவில்லை.இவா் முகத்தில் மூகமூடி அணியவில்லை. காபீா்களின் பண்பாடுபடி உடை அணிந்திருக்கின்றாள்.
இந்த அம்மணி காபீா்தானே !

Dr.Anburaj said...

முகம்மது அலி ஜின்னா அவர்கள் இந்த நாடு பாக்கிஜ்தான் ஒரு ஜனநாயக மத உரிமைகளை மதிக்கும் நாடாக இருக்கும். அவரவா் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம்.அனைத்து மதத்தவா்களும் சமமாக நடத்தப்படுவாா்கள் என்று உறுதி அறித்தாா். ஆனால் அஇன்று நிலை என்ன ?

No place for minorities in Pakistan
Soon after his appointment to the Economic Advisory Council, Pakistan Prime Minister Imran Khan Niazi was induced to remove Dr Atif Mian because he is an Ahmadiyya, which is a Muslim 'sect' considered blasphemous by mainstream Sunnis.

Two other economists, although Sunni, namely Dr Imran Rasul and Dr Asim Ijaz Khwaja, disapproved of the action and resigned. Ahmadiyyas believe themselves to be a sect of Islam, but in Pakistan, orthodoxy had them expelled some 50 years ago. The concept of a minority does not sit well in Islam and Pakistan was created as a Muslim holy land or Darul Islam. Anyone who is not a Muslim is looked down upon as a non-believer or a kafir who can theoretically be made to pay jizya and is de facto a dhimmie or a ‘protected’ or inferior citizen. S/he may, of course, be offered conversion to Islam, or alternatively enslaved or exiled or killed according to doctrinal law. No minority, therefore, has a future in Pakistan.

If there was any doubt whatsoever on this score, it was removed by the cruel and expeditious manner in which Hindus and Sikhs were killed or chased out by early 1948. In East Pakistan, the process was slower but equally callous. This religious cleansing was consistent with what Justice MC Chagla wrote in his autobiography entitled, Roses In December: “To Pakistan everything is communal. She cannot understand how Hindus and Muslims can live peacefully and have the best of relations. Pakistan’s philosophy is that in the very nature of things Muslims must hate the Hindus and the Hindus must hate the Muslims. If Hindus and Muslims constitute two separate nations, then the inevitable result must follow that the 50 million Muslims in India are aliens in their own homes.”

Following the disposal of Hindus and Sikhs, the next round of minority purging was inaugurated against the Ahmadiyyas or Qadianis. During the late 19th century, a devout Muslim called Mirza Ghulam Ahmad of the Qadian township in Gurdaspur district of east Punjab reportedly saw a divine vision. A significant number of people followed his leadership. The orthodox clergy, especially of the Barelvis and the Deobandis, saw in this development a phenomenon of apostasy. How could anyone dare experience a divine vision after Prophet Muhammad had seen a series and, based on them, delivered the final message of God? Thereafter, there could only be khalifas or his representatives or imams. There cannot be another divine vision. Nevertheless, the followers of Ghulam Ahmad continued to consider themselves Muslim and pressed for the creation of the holy land or Pakistan as vociferously as any other member of the Muslim League.

ASHAK SJ said...

மிர்சா குலாம் என்ற கேடுகெட்டவனை தூக்கிப்பிடிக்கும் நீயும் ஒரு கேடுகெட்டவன் தான், உன்னை உன் மதம் இழிபிறவி அதாவது விபச்சாரியின் மகன் என்கிறது, உன் பாட்டிக்கு மேலாடை இல்லை என்கிறது, இதை நீ எப்படி தாங்கிக்கொண்டு உயிரோடு அந்த மாதத்தில் இருக்கிறாய் என்று தெரியவில்லை, இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகொண்டவர்களை அவர்கள் ஏற்கத்தது அவர்களின் உரிமை, எப்படி உன்னை சூத்திரன் என்ற பாப்பானை ஏற்றுக்கொள்வது உன் உரிமையோ அதுபோல்

இஸ்லாத்தை பற்றி கோடிகேள்விகளை கேட்டு தெளிவுபெறலாம், ஆனால் அவதூறு கூடாது என்பதுதான் இஸ்லாமிய நாட்டின் சட்டம், அதைமீறும் பொது தண்டனை கிடைக்கும்,

முகத்தை மூடவேண்டும் என்று குரான் கூறவில்லை, சூத்திரனின் புத்தி உங்களுக்கு அப்படியே உள்ளது