அடடே... சிவகுமார் இஸ்லாத்தை அல்லவா பேசுகிறார்!
ஒரு திருத்தம். கடவுளுக்கு உருவம் இல்லை என்கிறார் சிவகுமார்.. அவர் கருத்தில் மாறுபடுகிறேன். கடவுளுக்கு உருவம் உண்டு. அதனை பார்க்கும் சக்தி நமது கண்களுக்கு இல்லை. மறுமை நாளில் அனைவருக்கும் இறைவன் காட்சித் தருவான் என்கிறது இஸ்லாம்.
இனி இறைவனின் உருவத்தைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'
குர்ஆன் 6 : 103
இறைவனை எந்த மனிதனோ இறைவனின் தூதர்களோ பார்த்ததில்லை என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறிகிறோம். இறைவனைப் பார்க்கும் சக்தி மனிதர்களாகிய நமது கண்களுக்கு கொடுக்கப்பட வில்லை என்பதை இதிலிருந்து அறிகிறோம்.
'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.
ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380
மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.
--------------------------------------
இறைவனின் உருவம் பற்றி தாயுமானவர்
அருவுருவம் எல்லாம் அகன்றதுவா யான
பொருளெமக்கு வந்து புலப்படுவ தெந்நாளோ.
பொருளெமக்கு வந்து புலப்படுவ தெந்நாளோ.
பொருள்கள் எல்லாம் கட்புலனாகா நுண்மை நிலையில் அருவமாகவும், கட்புலனாய், உறுப்பு விளங்காப் பிழம்பு நிலையில் அருவுருவமாகவும், உறுப்பு விளங்கு நிலையில் உருவமாகவும் காணப்படும். இறைவன் இம் முத்திற நிலைகளையும் கடந்த முழுமுதல்வன். தானாக நிற்கும் பெரும்பொருள். அது திருவருளால் எளியேனுக்கு வந்து புலப்படுநாள் எந்நாளோ?
636:10
அருவம்: உருவமற்றது, காண முடியாத ஒன்று
அருவுருவம்: வடிவம் உண்டென்றும், வடிவம் இல்லை என்றும் சொல்ல முடியாத நடு நிலைமை
'உலகில் பொருட்கள் எல்லாம் ஆரம்ப நிலையில் கண்ணால் காண முடியாத ஒன்றாக இருந்து அது வடிவமைக்கும் போது உருவத்துக்கும் அருவத்துக்கும் இடைப்பட்ட நிலையான அருவுருவத்துக்கு வரும். அதன் பிறகு அந்த பொருள் முழுமையடைந்தவுடன் முழு உருவத்தையும் நமது கண்ணால் பார்க்க முடிகிறது.
நம்மை படைத்த இறைவனானவன் அருவம், அருவுருவம், உருவம் ஆகிய இந்த மூன்று நிலைகளையும் கடந்தவன். தானாக நிற்கும் அந்த பரம் பொருளான இறைவனை அவனது திருவருளால் இந்த எளியோன் காண்பது எந்நாளோ?' என்கிறார் தாயுமானவர்.
7 comments:
நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.
ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380
மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.
--------------------------------------------
அரேபிய அண்ணல் மகராஜ் பயணமாக சொர்க்கம் சென்றாரே அங்கு அல்லாவை காணவில்லையா.பேசியதாக பல தகவல்கள் உள்ளதே. 50 தடமை தொளுகையை 5 வேளை தொளுகையாக மாற்றி அல்லாவின் அனுமதி வாங்கியதாக புளுடா இருக்கின்றதே. முகம்மது அண்ணாச்சி சொர்க்கம் போய் என்னத்தை பார்த்தாா்.
முஹம்மது ஸல் அவர்கள் இறைவனோடு பேசியது திரைக்கு அப்பால் இருந்து என்று பல ஹதீஸ்களில் உண்டு
இப்ப பார்ப்பன மதத்துக்கு வருவோம், பார்ப்பனர்கள் சொல்வது தமிழ் நீச பாஷை சமஸ்கிருதம் தேவ பாஷை, அதனால் நாங்கள் தான் பூஜை செய்யவேண்டும், கடவுள் பூஜைக்கு கட்டுப்பட்டவர், பூஜை எங்களால் மட்டுமே செய்யமுடியும், அதனால் கடவுளே எங்களுக்கு கட்டுப்பட்டவர், ஆனா இதை எதிர்த்து கேள்வி கேட்க்காத சூத்திரன் அன்புராஜ் தெளிவான இஸ்லாத்தில் குழப்பம் ஏற்பட முனைகிறார், ஆனால் அது எக்காலத்திலும் நடக்காது, கோவிலுக்கு வெளியே உண்டை சோறு வாங்கி காலம் முழுவதும் சாப்பிடத்தான் முடியுமே தவிர, கோவிலுக்குள் செல்லமுடியாது
பாவம் ஜனாப். அசக் அவர்களுக்கு மனநலம் குன்றி வருகின்றது.வாசகர்களில்அவரது உறவினா்கள் இருந்தால் அவரை நல்ல மனநல மருத்துவரிடம் காட்டி வைத்தியம் செய்ய வேண்டுவது அவசியம். பிற நோய் வந்தவா்களுக்கு தங்களுக்கு நோய் வந்துள்ளதை அறிவார்கள்.ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு தங்களுக்கு மனநலம் பாதி்க்கப்பட்டுள்ளது என்பதை கடைசி வரை அறியஅஅவர்களால் முடியாது. அசக் ஆபத்தான எல்லைக்குச் சென்று விட்டாா்.மனநல வைத்தியரின் சிகிட்சை அவருக்கு மிக அவசியம். ஆவன செய்யுங்கள்.
மேலாடையை தரமறுத்த பார்ப்பன மதத்தை தூக்கிப்பிடிக்கும் நீ மனநோயாளியா? கண்ணியமாக உடை அணியவேண்டும் என்று சொல்லும் இஸ்லாமை பின்பற்றும் நான் மனநோயாளியா?
மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொல்லும் இஸ்லாத்தை பின்பற்றும் நான் மனநோயாளியா? இல்லை மனிதர்களில் ஏற்றத்தாழ்வு உண்டு, அன்புராஜ் போன்றோர் sooththiran என்று kevalappaduththum பார்ப்பன மதத்தை தூக்கிப்பிடிக்கும் நீ மனநோயாளியா?
i think above is enough for good man
மேலாடையை தரமறுத்த பார்ப்பன மதத்தை தூக்கிப்பிடிக்கும் நீ மனநோயாளியா? கண்ணியமாக உடை அணியவேண்டும் என்று சொல்லும் இஸ்லாமை பின்பற்றும் நான் மனநோயாளியா?
மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொல்லும் இஸ்லாத்தை பின்பற்றும் நான் மனநோயாளியா? இல்லை மனிதர்களில் ஏற்றத்தாழ்வு உண்டு, அன்புராஜ் போன்றோர் sooththiran என்று kevalappaduththum பார்ப்பன மதத்தை தூக்கிப்பிடிக்கும் நீ மனநோயாளியா?
அசக் பதிவுகளுக்குபொருத்தமாக பதிவுகளைச் செய்ய வேண்டியது பண்பாடு. எத்தனை முறைதான் மேலாடை சுத்திரன் என்று ஒரே பதிவுகளை எழுதிக்கொண்டு ......?
பாவம் உங்களிடம் மறுப்பு எழுதும் யோக்கியதை இல்லை..
மறுப்பு இருப்பதால் தான் எழுதுகிறேன், என் எளிய கேள்வி உன்னை சூத்திரன் என்றும், உன் பாட்டி மேலாடை அணியக்கூடாது என்றும் சொன்ன பார்ப்பன மதத்தை உயர்த்தி பிடிப்பது ஏன்? சீ போ நாயே என்கிற பார்ப்பன மாதத்தில் இருப்பது ஏன்? பதில் சொல்லிவிட்டால் இனி இந்த கேள்வியை கேட்கமாட்டேன்
Post a Comment