'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, October 27, 2018
என்ன ஒரு கேவலமான பிழைப்பு!
அமைச்சர் பொன்னார் கலந்து கொண்ட அரசு விழாவில் கூட்டம் இல்லை. இதனால் கோபமடைந்த பொன்ராதா அரசு வாகனத்தை ஆள் பிடிக்க அனுப்புகிறார். :-)
தவறான பதிவு. இதே தமிழ்நாட்டின் அமைச்சா் என்றால் நிகழ்ச்சி எற்பாடு செய்தவா்கள் நடக்கும் நிகழ்ச்சி குறித்து பொது மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து தக்க ஏற்பாடுகளைச் செய்துதான் இருப்பார்கள். மத்திய அமைச்சா் நிகழ்ச்சி என்றால் அவர்களுக்கு இளப்பம்.எனவேதான்முறைாயக எற்பாடுகளைச் செய்ய வில்லை.இதுபோன்றநிகழ்ச்சிகளுக்கு வந்தால்தான் அரசின் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். பென்சன் திட்டம் விபத்து காப்பீடு திட்டம் என்று எத்தனையோ திட்டங்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ளதே.எத்தனை மக்கள் அறிவார்கள். ? அறியாமல் வாழ்ந்து நட்டப்படவா அரசு திட்டம் போடுகின்றது. அமைச்சா் அவர்கள் செய்தது நியாயமானது.சரியானது.
பாவம் அமைச்சர் , நோட்டாவுடன் போட்டிபோடமுடியாத பிஜேபி யால் மக்களை எப்படிக்கூட்டமுடியும், அரசின் திட்டங்களை பிஜேபி சொல்லி கேட்கவேண்டிய இழிநிலை மக்களுக்கு இல்லை என்பதை இது காட்டுகிறது
2 comments:
தவறான பதிவு. இதே தமிழ்நாட்டின் அமைச்சா் என்றால் நிகழ்ச்சி எற்பாடு செய்தவா்கள் நடக்கும் நிகழ்ச்சி குறித்து பொது மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து தக்க ஏற்பாடுகளைச் செய்துதான் இருப்பார்கள்.
மத்திய அமைச்சா் நிகழ்ச்சி என்றால் அவர்களுக்கு இளப்பம்.எனவேதான்முறைாயக எற்பாடுகளைச் செய்ய வில்லை.இதுபோன்றநிகழ்ச்சிகளுக்கு வந்தால்தான் அரசின் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பென்சன் திட்டம் விபத்து காப்பீடு திட்டம் என்று எத்தனையோ திட்டங்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ளதே.எத்தனை மக்கள் அறிவார்கள். ? அறியாமல் வாழ்ந்து நட்டப்படவா அரசு திட்டம் போடுகின்றது.
அமைச்சா் அவர்கள் செய்தது நியாயமானது.சரியானது.
பாவம் அமைச்சர் , நோட்டாவுடன் போட்டிபோடமுடியாத பிஜேபி யால் மக்களை எப்படிக்கூட்டமுடியும், அரசின் திட்டங்களை பிஜேபி சொல்லி கேட்கவேண்டிய இழிநிலை மக்களுக்கு இல்லை என்பதை இது காட்டுகிறது
Post a Comment