'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, November 08, 2019
வருங்கால இந்து மதத்தின் போக்கை அழகாக சொல்லியுள்ளார்.
.அடிப்படை வாதிகள் -கடும்போக்காளர்கள் என்றுஇந்து மதத்தில் யாரும் இல்லை. தனி குழுக்களின் தனி உரிமையை இந்து சமூகம் என்றும் ஏற்காது. நல்லது எங்கிருந்தாலு் ஏற்றுக் கொள்ளும்.எனவே இந்து சமூகத்தில் அடிப்படைவாதிகள் என்ற கூட்டம் உருவாக முடியாது.உருவானால் அல்ப ஆயுளில் அழிந்து விடும். கிறிஸ்தவ அரேபிய மத அமைப்புகளின் செயல் பாடுகளில் மயங்கியவர்கள் இத்தகைய கருத்தை முன்வைப்பது தவறு. நம்புங்கள்
1 comment:
.அடிப்படை வாதிகள் -கடும்போக்காளர்கள் என்றுஇந்து மதத்தில் யாரும் இல்லை. தனி குழுக்களின் தனி உரிமையை இந்து சமூகம் என்றும் ஏற்காது. நல்லது எங்கிருந்தாலு் ஏற்றுக் கொள்ளும்.எனவே இந்து சமூகத்தில் அடிப்படைவாதிகள் என்ற கூட்டம் உருவாக முடியாது.உருவானால் அல்ப ஆயுளில் அழிந்து விடும். கிறிஸ்தவ அரேபிய மத அமைப்புகளின் செயல் பாடுகளில் மயங்கியவர்கள் இத்தகைய கருத்தை முன்வைப்பது தவறு.
நம்புங்கள்
Post a Comment