ராமர் கோவிலை இடித்து விட்டு பாபர் பள்ளி கட்டியது என்ற வாதம் பொய் என்று தீர்ப்பு வந்துள்ளது.
* ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்படவில்லை.
* மசூதி நிலத்திற்கான ஆவணங்கள் முஸ்லிம்களிடம் இல்லை. இந்துக்களிடமும் இல்லை.
* மசூதி இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று ஹிந்துக்கள் நம்புகின்றனர் .
* மதம் நம்பிக்கை சார்ந்து நீதி மன்றம் செயல்பட முடியாது.
* மசூதியை இடித்தது தவறு.
* ஒரு ட்ரஸ்ட் அமைத்து ஹிந்து கோவிலை அரசு கட்டிக்கொள்ளலாம்.
* மசூதியை இடித்ததற்காக ஐந்து ஏக்கர் நிலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
-------------------------------
நம்பிக்கைகொண்டோரே! பொருமையுடனும் தொழுகையுடனும் இறைவனிடம் உதவி தேடுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் பொருமையாளர்களுடன் இருக்கிறான்.
- அல்குர்ஆன் 2:153
2 comments:
எப்படியோ பிரச்சனைக்கு ஒரு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மதம் நம்பி்க்கை சார்ந்து நீதிமன்றம் செயல்பட முடியாது என்றால் நீதி மன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது சரியா ?
எனக்கு விளங்கவில்லை.
பாராளுமன்றம் முடிவெடுத்துக்கொள்ள உத்தரவு வழங்கி நீதி மன்றம் என்றோ விலகியிருக்கலாம்.
இவ்வளவு காலதாமதம் .............. அதனால் கடுமையான விளைவுகள் ....மனித உயிர்கள் பலி.
முஸ்லீம்கள் நல்ல எண்ணத்துடன் காசி மதுரா போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாயந்த தவாவுக்குட்பட்ட கட்டடங்களை இந்தக்கள் வசம் ஒப்படைத்துக் கொள்ள ணே்டும்.
ஒரு பழையகட்டடத்தின் மீதுதான் மசுதி கட்டப்பட்டுள்ளது என்பது திர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. புரணயோக்கியன் போல் மக்களை ஏமாற்ற வேண்டாம். முகலாளா்கள் ஆட்சியில் பல தவறுகள் நடந்துள்ளது. சில விசயங்களுக்கு தீர்வு கண்டே தீர வேண்டும்.இப்படிப் போனால் ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு பிரச்சனைஏற்படும் என்பது கற்பனையான வதந்தி.முஸ்லீம்கள் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்ப வேண்டாம்.. முஸ்லீம் பெரியவர்கள் முன்வந்து வரலாற்று முக்கியம் வாயந்த மதுரை காசி இன்னும் இதுபோன்ற தாவாக்கம் உள்ள இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுகின்றேன்.
1948 ல் நேரு நினைத்திருந்தால் இந்த பிரச்சனை சத்தம் யின்றி இரத்தம் யின்றி தீர்க்கப்பட்டிருக்கும்.
Post a Comment