'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
தவறு செய்தவனை சற்று உதைத்து காவல்துறையில் ஒப்படைப்பது நல்லது.
அல்லது கொலை பழி நம்மேல் விழும்.
ஒரு இந்து கோவில் புசாரியை -பார்ப்பனரை - பெண்கள் அடிக்கின்றார்கள். இது வீடியோ. நாட்டில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் பரிபுரணயோக்கியர்களா ? ஒரு பள்ளிவாசலில் சிறுமியிடம் பால் உறவு கொண்டதற்காக ஒரு மௌலவியை செருப்பால் சில பெண்கள் அடிக்கும் காட்டி கொண்ட இரு வீடியோ கடந்த வாரம் வாட்ஸ்அப் பில் வலம் வந்தது.அதையும் போடுவதுதானே.
1 comment:
தவறு செய்தவனை சற்று உதைத்து காவல்துறையில் ஒப்படைப்பது நல்லது.
அல்லது கொலை பழி நம்மேல் விழும்.
ஒரு இந்து கோவில் புசாரியை -பார்ப்பனரை - பெண்கள் அடிக்கின்றார்கள். இது வீடியோ.
நாட்டில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் பரிபுரணயோக்கியர்களா ? ஒரு பள்ளிவாசலில் சிறுமியிடம் பால் உறவு கொண்டதற்காக ஒரு மௌலவியை செருப்பால் சில பெண்கள் அடிக்கும் காட்டி கொண்ட இரு வீடியோ கடந்த வாரம் வாட்ஸ்அப் பில் வலம் வந்தது.அதையும் போடுவதுதானே.
Post a Comment