Followers

Wednesday, June 10, 2020

'ஏகாம் எவாத்விதியாம்'

'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)
ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
'அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page 745)
(And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)
ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
'அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
(And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)
ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)
யஜீர் வேதா அதிகாரம் 32 
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'
யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)
யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.
பகவத் கீதை அதிகாரம் 10 
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'
-----------------------------
'இறைவன் ஒருவன் என்று முகம்மதே கூறுவீராக!'
'இறைவன் தேவையற்றவன்'
'யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் பிறக்கவுமில்லை'
'அவனுக்கு நிகராக யாருமில்லை'
குர்ஆன் - 112 :1,2,3,4
'இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனையோ சந்திரனையோ வணங்காதீர்கள். வணங்குவதாக இருந்தால் அவற்றைப் படைத்த இறைவனையே வணங்குங்கள்'
-குர்ஆன் 41 ;37


2 comments:

Dr.Anburaj said...

வழிபடும் விதம் என்ற என்ற இலக்கணம் அறியாத அப்பாவிகளாக இந்துக்கள்
இருக்கின்றார்கள்.வெள்ளை உள்ளம் கொண்ட பிள்ளைகள் அவர்கள். அதனால் இது பாவமாகாது.
முறையான சமய கல்வியை அளித்தால் இவைகள் .இல்லாது ஒழிந்து விடும்.

ஆதாம் ஏவாளுக்கும் என்ன வழிபாட்டு முறையை அல்லா கற்பித்தான் ?
குரானை கொடுத்தானா ?
நபியை கொடுத்தானா ?
மசுதியை கொடுத்தானா ?
ஐந்து வேளை தொளுகை நடத்த சொல்லிக் கொடுத்தானா ?
சுன்னத் செய்தார்களா ? பெண்களுக்கம் சுன்னத் ( infibulation ) செய்யப்பட்டதா ?
செய்தவா் யாா் ?
சக்காத் வசுலித்தானா ? ஹஜ் போனார்களா ? உம்ரா போனார்களா ?
காபாவை முத்தமிட்டார்களா ?

ஆணையும் பெண்ணையும் -தாயையும் தந்தையையும் மகன் இருவரையும் அம்மணகுண்டியாக அலையவிட்ட அல்லா ?
போங்கடா ? உங்கள் மதமும் மண்ணாங்கட்டியும்

Dr.Anburaj said...

பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

இப்படி ஒருவசனம் ஸ்ரீபகவத்கீதையில் இல்லை.