மரண அறிவிப்பு!
தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை. சூஃபி நகர், திருமஞ்சன வீதி கானாங் கழுத்த அப்துல் ஹமீது அவர்களின் மகனும், ஷாஜஹான், சலீம், ஷாஹூல் ஹமீத் இவர்களின் தகப்பனாரும் முஹமது அலி, முஹமது அமீருத்தீன் இவர்களின் மாமனாருமாகிய நான் சிச்சா என்று அன்போடு அழைக்கும் ஹாஜி முஹம்மது தாஜூதீன் அவர்கள் இன்று மதியம் காலமாகி விட்டார்கள். இவர்கள் எனது தாயாரின் உடன் பிறந்த தங்கையின் கணவருமாவார்கள்.
அன்னாரின் பாவங்களை மன்னித்து இறைவன் அருள் புரிய பிரார்த்திப்போமாக!
6 comments:
You came from GOD and you Go back to God. SO WHO ARE YOU?
ஹிந்து முறைப்படி அமரராகியிருப்பவா் தங்களுக்கு சித்தப்பா ஆவாா்.
அரேபிய முறையில் உறவுமுறை என்னவோ எனக்குத் தெரியாது.
தர்மம் தலை காக்கும்.அவனவன் செய்த புண்ணியம் அவனவனை நிச்சயம் காக்கும்.
இறைவன் அவருக்கு எல்லா நன்மைகளையும் வழங்குவானாக.
மரணங்கள் வலியைத் தருகின்றன்.
சில மரணங்கள் கொடூரமானவைகள்.
கேரள மாநிலத்தில்
மலப்புளா மாவட்டத்தில்
ஒரு கர்ப்பமான பெண் யானை ஊருக்குள் வந்து விட்டது.அது யாருக்கும் எந்த துன்பத்தையும் கொடுக்கவில்லை. ஆட்டுக்குட்டி போல் அப்பாவியாக ஊருக்கும் திரிந்து சிலா் அளித்த உணவுப் பொருட்களை உண்டு வந்தது. சில கரூங்காலிகள் அன்னாசி பழத்திற்குள் வெடியை வைத்து யானைக்கு கொடுத்திருக்கின்றார்கள். யானை அன்னாசி பழத்தை சாப்பிட வெடி வெடித்து வாய் முழுவதும் கடுமையான தீக்காயம். வேதனை தாளாத யானை ஒரு குளத்தினுள் போய் நீரில் 3 தினங்களாய் நின்று செத்தது. உயிருடன் அதை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பயலளிக்கவில்லை.மருத்துவபரிசோதனையில் வாய் வெந்தது கர்பபமாக இருந்தது அனைத்தும் வெளியானது. இந்தியாவில் அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் இதை கண்டனம் தெரிவித்து விட்டன. சு...ன் தவிர. இந்த கொடும் செயலைச் செய்தவனை காவல்துறை தேடுகின்றது. குற்றவாளிகளை காட்டிக் கொடுக்காத கூட்டம் வாழும் மலப்புரத்தில் குற்றவாளி சிக்குவானா ?
//You came from GOD and you Go back to God. SO WHO ARE YOU?//
இறைவனால் படைக்கப்பட்டு இந்த உலகுக்கு அனுப்பப்பட்ட மனிதன் நான்!
//இந்த கொடும் செயலைச் செய்தவனை காவல்துறை தேடுகின்றது. குற்றவாளிகளை காட்டிக் கொடுக்காத கூட்டம் வாழும் மலப்புரத்தில் குற்றவாளி சிக்குவானா ?//
சம்பவம் நடந்தது பாலக்காட்டில். சங்கிகளுக்கு மூளையே கிடையாதா?
கைது பண்ணப்பட்டவர் கிருத்தவர்.
தோட்டத்தின் தொழிலாளி வில்சன் கிறிஸ்தவா் ! முதலாளி .....யாா் ?
காவல்துறையில் சிக்காமல் ஒளிந்து வாழ்ந்து வருகின்றாா் என்ற தகவல் மறைக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யானையை திட்டமிட்டு கொல்லவில்லை என்பது தெளிவாகிறது.
காட்டுப்பன்றிக்கு வைத்த வெடி யானையை கொன்ற விட்டது.
இது ஒரு விபத்து.
Post a Comment