Followers

Wednesday, June 17, 2020

செய்தியாளர்கள் சந்திப்பில் மன்மோகன் சிங் என்ன சொன்னார்?

2014 பொதுத் தேர்தலுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் மன்மோகன் சிங் என்ன சொன்னார்?

அவர் சொன்னது இதுதான்:

“நான் யாருடைய தகுதியையும் அளவிடுபவன் அல்ல. ஆனால் நரேந்திர மோடி பிரதமர் ஆனால் அது இந்த நாட்டின் பெருந் துயரமாக மாறும். நான் பலவீனமான பிரதமர் என்று என்னைக் கருதவில்லை. வரலாறு என் மீது கருணை காட்டும் என்று நம்புகிறேன்.

#அகமதாபாத் தெருக்களில் கள்ளங்கபடமற்ற #அப்பாவிகளைக்_கொன்று குவித்ததைத்தான் ஒருவரின் ‘திறமை’ என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? எனக்கு அத்தகைய செயல்களில் நம்பிக்கையில்லை. நாட்டை ஆள வேண்டியது, அப்படிப்பட்ட திறமையை வெளிப்படுத்திய ஆளும் அல்ல. இன்று நரேந்திர மோடி அளிக்கும் வாக்குறுதிகள் ஒருபோதும் செயல்படுத்த முடியாதவை.”

ஒரு வகையில் இது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் “மன்கீ பாத்”.

ஒவ்வொரு சொல்லிலும் உண்மை வைரமாய் மின்னுகிறது.



1 comment:

Dr.Anburaj said...


இவரை யெல்லாம் பிரதமா் என்று சொல்ல வேண்டிய இழிநலை இந்தியாவிற்கு வந்தது குறித்து வேதனைப்படுகின்றேன். நடமாடும் பிணம் என்பதைத் தவிர இவருக்கு என்ன தகுதி.
2G யில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றாா். கொள்ளைக்காரன் கல்மாடி யோக்கியன் என்றாா்.இத்தாலியில் இருந்து ஹெலிகாப்படா்கள் வாங்கியதில் பெரும் ஊழல் செய்ய துணை நின்றவா் இவா்.மல்லையா நிரவ் மோடி மற்றும் வங்கிகளில் பெரும்தொகை பெற்று கட்டமுடியாமல் போனவர்களுக்கு உதவியவர் இவர்தானே.வங்கிகளைப் பாழாக்கிய பெருமை மன்மோகன்சிங்கிகற்குதான்.

இந்தியாவில் ஒரு தாசில்தாா் ஆபிஸ் பியுன் வேலைக்கு கூட இவர் லாயக்கற்றவர்.
----------------------------------------------------------------------------
இவர்கள் ஆட்சிக்காலத்தில் ராணுவத்தை எவ்வளவு பாழாக்க முடியுமோ அவ்வளவு பாழாக்கினார்கள்.அந்த வகையில் பாக்கிஸ்தானை பெரிதும் நேசிக்கும் - இந்தியாவின் எதிரிகளை பெரிதும் நேசிக்கும் சு...ன் போன்றவர்களுக்கு மன்மோகன் சிங்கை நன்கு பிடிக்கும்.

ஆட்சிக்காலத்தில் ரபேல் போா் விமானங்கள் வாங்க பேரம் நடத்தினாா்கள். 3 ஆண்டுகள் பேரம் நடத்தி(கமிஷன் கிடைக்கவில்லை என்பதற்காக) பின் இவரது ராணுவ அமைச்சா் திரு. அந்தோணி ” ரபேல் போா் விமானங்கள் வாங்க பணம் இல்லை” என்று அறிவிப்பு செய்தாா்.

நாலு முழக் கயிற்றில் தொங்கலாம். இந்த முன்னாள் பிரதமரும் அவரதுகட்சிக்காரர்களும்.அமைச்சர்களும்.

பாக்கிஸ்தான் நவீனமான F-16 போா் விமானங்களை அமெரிக்காவில் இருந்தும் j14 போா் விமானங்களை சீனாவில் இருந்தும் வாங்கி தனது ராணுவத்தை நவீனப்படுத்துவதில் கவனமாக இருந்தது.
இந்தியா காயலான் கடையில போட வேண்டிய MiG-21 விமானங்களை வைத்து அழுது கொண்டிருக்க வைத்த சண்டாளப் பாவிகள் இவனும் இவன் தலைவி சோனியா நேரு மற்றும் ராகுல் நேரு.

இந்திய முப்படை ராணுவத்தை மிகவும் பலஹீனப்படுத்தியதால் சு...னுக்கு மிகவும் பிரியமானவராக மாறி விட்டாா் திரு.மன்மோகன் சிங்.

சரிதானே!