ஒரு முஸ்லிம் பள்ளிக்கு தொழுகைக்கு செல்லும் போது கண்ணியமாக மறைக்க வேண்டியவைகளை மறைத்து செல்கிறார்....
கிருத்தவர்களும் முழு உடலையும் மறைத்து இறைவனை வணங்கச் செல்கிறார்.
நீங்கள் மட்டும் வெட்கமில்லாமல் சட்டை போடாமல் தெருவில் செல்கிறீர்கள்: கோவிலுக்கும் செல்கிறீர்கள். இதற்கு காரணம் என்ன? நீங்கள் யார் என்பதை மற்றவர்கள் விளங்க வேண்டும்: உரிய மரியாதை தர வேண்டும் என்ற எண்ணம் தானே காரணம்? ஒரு பூணூலை அகற்றவே உங்களுக்கு சிரமமாக இருக்கும் போது ஒரு சமூகத்தின் மீது ஏன் வெறுப்பை உண்டாக்குகிறீர்கள்? என்று கேட்டால் 'அவங்க வேற: நாம வேற' என்கின்றனர். அது ஒரு புறம் இருந்தாலும் 'நீங்க வேற நாங்க வேற இல்லையா'? (சாதி பாகுபாட்டைக் குறிப்பிடுகிறார்.)
2 comments:
முஸ்லீம்கள் போட்ட நெய்சோற்றுக்கும் பிரியாணிக்கும் பொருத்தமான வகையில்
முஸ்லீம்களுக்கு பிடிக்கும் வகையில் அருமையாக பேசுவாள் இந்த பெண்.
கூட நாலு கரண்டி பிரியாணி போடுங்கள். இதை விட சற்று தூக்கலாகப் பேசுவாள்.
பொதுவாக சந்தனம் புசும் வழக்கம் கோவிலில் உள்ளது. ஆகவேதான் சட்டையை கழ்ற்றி விட்டு கோவிலுக்குப் போகின்றோம். திருநெல் வேலி மாவட்டம் உவரி அருள்மிகு சுயம்புலிங்கசுவாமிகள் கோவிலுக்கும் பிறாமணர்களுக்கும் தொடா்பில்லை. 80% பக்கதர்கள் இந்து நாடார்கள்தான். பிறசாதி மக்கள் நிறைய பேர்கள் அண்மைக்காலங்கில் வருகின்றார்கள். எந்த காலத்திலும் அனைத்து சாதி மககளும் பேதமின்றி வழிபாடு செய்யும் சிறந்த அருள நிறைந்த ஆலயம்.. இங்கு கோவிலுக்குள் செல்லும் முன் சடடையை கழற்றத்தான் வேண்டும். புணூல் அணிந்தவர்கள் யாரும் பக்தர்கள் இல்லை.
இந்துவாக இருப்பவர்களுக்கு ஹிந்து மதத்தை சீர்திருத்தத் தெரியும். சீர்திருத்துவார்கள்.
மற்ற நாய்கள் தூரப் போக வேண்டும்.
Post a Comment