Followers

Sunday, June 28, 2020

நாவஸ்கனி MP

#WHD என்ற சர்வதேச அமைப்பு COVID 19 கொரோனா தடுப்பு பணி மற்றும் மக்களின் துயர் துடைக்கும் பணியில் சிறந்த பணி செய்த சிறந்த மக்கள் பிரதிநிதிகள் தேர்வில் இந்தியாவில் இருந்து ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக அருமை அண்ணன் நாவஸ்கனி அவர்களை தேர்வு செய்துள்ளது....
Congratulations to K. Navas Kani Sahib Hon'ble M.P. (LS) officially award announced by World Humanitarian Drive in category of Excellence in Politics "Best Public Ambassador". May ALLAH Almighty bless you and us all.



1 comment:

Dr.Anburaj said...

வாழ்க. நண்பர் உத்தமமான வழியில் தொண்டு செய்து நாட்டிற்கும் வீட்டிற்கும் புண்ணியம் சேர்த்து வாழ்வாங்கு வாழ்வராக.