'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, June 27, 2020
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு
உதவி செய்தவர் விபத்து ஒன்றில் இறந்து விட அவரது குடும்பத்தை உதவி பெற்றவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள்.
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். இதுவே இந்து பண்பாடு. --------------------------------------------------------------------- ”காபீர்களின் நல்லறங்களை நல்ல அமல்களை இறைவன் அங்கிகரிக்க மாட்டான்”
என்பது அரேபிய காட்டுமிராண்டிகளின் கூற்று. நல்ல வேளை இந்தியாவில் இப்படி உபதேசம் செய்தவர்கள் பிறக்கவில்லை. பிழைத்தோம்.
1 comment:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
மு.வரதராசன் விளக்கம்:
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
இதுவே இந்து பண்பாடு.
---------------------------------------------------------------------
”காபீர்களின் நல்லறங்களை நல்ல அமல்களை இறைவன் அங்கிகரிக்க மாட்டான்”
என்பது அரேபிய காட்டுமிராண்டிகளின் கூற்று. நல்ல வேளை இந்தியாவில் இப்படி உபதேசம் செய்தவர்கள் பிறக்கவில்லை. பிழைத்தோம்.
Post a Comment