'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, June 29, 2020
டாக்டர் இஸ்மாயில் கான் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
ஏழைகளுக்கு மிகக் குறைந்த செலவில் மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் இஸ்மாயில் கான் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
எந்த ஊா் ? மருத்துவமனை எங்கே உள்ளது .எத்தனை குரானா நோயாளிகளுக்கு வைத்தியம் செய்துள்ளாா் ? எவ்வளவு கட்டணம் பெற்றாா் ? எந்த விபரமும் இல்லை. பக்கத்தை நிரப்ப செய்யும் தந்திரமா ?
1 comment:
எந்த ஊா் ? மருத்துவமனை எங்கே உள்ளது .எத்தனை குரானா நோயாளிகளுக்கு வைத்தியம் செய்துள்ளாா் ? எவ்வளவு கட்டணம் பெற்றாா் ? எந்த விபரமும் இல்லை. பக்கத்தை நிரப்ப செய்யும் தந்திரமா ?
Post a Comment