Followers

Saturday, June 13, 2020

ஹெச்.ராஜாவுக்கு ஒரு இந்து பல கேள்விகளை வைத்துள்ளார்.

ஹெச்.ராஜாவுக்கு ஒரு இந்து பல கேள்விகளை வைத்துள்ளார்...
பதில் இருக்கிறதா ஹெச். ராஜாவிடம்....

வாழ்நாள் அடிமையாகி விட்ட பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கும் அன்பு ராஜிடமாவது பதில் இருக்கிறதா?


6 comments:

Dr.Anburaj said...

சுத்திரனுக்கு கல்வியை கொடுக்காதீர்கள் என்ற கருத்து தவறானது.இழிவானது.
இதற்கு இந்துமதம் பொறுப்பல்ல. கல்வி என்பது நிறுவனப்படுத்தப்படாத காலம்.

பொற் கொல்லா் தனது தங்கம் செய்யும் வித்தையை பிற சாதிக்காரனுக்கு கற்றுக் கொடுக்க மாட்டாா். அதனால் தனிசாதி உருவானது. அனைவருக்கும்சமூக நீதி வழங்கத்தான் கௌதமா் சித்தர்கள் திருவள்ளுவா் ...இராமானுஜா் .....மாணிக்கவாசகா் ---- ஸ்ரீதரஐயாவாள் .... இப்படி லட்சக்கணக்கான மகான்கள் மக்களை நல்வழிப்படுத்தியிரு்க்கின்றார்கள்.
திமுக கழத்திற்கு இந்தி எதிா்ப்பு போராட்டத்தில் உயிா் துறந்தவர்கள் கருணாநிதியின் மகனோ பேரனோ சொக்காரனோ யாரும் கிடையாது. அனால் இன்று உயா் பதவிகள் அனைத்தும் குடும்ப உறுப்பினா்களுக்கே.எல்லா சமூக நிலைகளிலும் எல்லா காலங்களிலும் இப்படி ஒரு காலம் வந்துதான் உள்ளது. பின் குழப்பங்கள் ஏற்பட்டு புதிய அமைப்புகள் உருவாகும். சமூக பரிணாமம் ஏற்படுவது இப்படித்தான். எல்லாம் கற்றுக்கொண்டு எல்லோரும் பிறக்கவில்லை.
ஒரு தவறான கருத்துக்கு ஒரு பிரமாண்டமாக அமைப்பைச் சோ்ந்தஅனைவரையும் பழித்துக்கொண்டிருப்பது எரிச்சலான முட்டாள்தனமாக செயலாகும்.

Dr.Anburaj said...

நிச்சயம் பதில் அளிக்க முடியும்.சரியான உண்மையான பதிலை அளிக்க முடியும்.

01.இடஒதுக்கீட்டுக் கொள்கையை பாரதிய ஜனதா ஆா்எஸ்எஸ் முழுமையாக ஆதரிக்கின்றது.
அதில் எந்தவித சர்ச்சைக்கும் அவசியம் இல்லை.திரு.இராஜா அவர்களை நான் நன்கு அறிவேன். பண்பாடு மிக்கவா்.சமூக நீதி கருத்துக்கள் கொண்டவா். பிறப்பால் வேண்டுமானால் பார்ப்பனராக இருக்கலாம்.ஆனால் இந்து சமூகத்தின் அனைத்து மக்களையும் ஆழமாக நேசிக்கும் ஒரு அற்புத மனிதா்.தீணடாமை பணக்காரன் ஏழை பாகுபாடுகள் ....ஆயிரம் பிரச்சனைகள் நாட்டில் உள்ளது.அனைத்திற்கும் தீா்வு காண வேண்டும் என்ற முனைப்பு உள்ளவா்.
02.இடஒதுக்கீடு மட்டும் ஒரு சாதிக்கு முன்னேற்றத்தையும் அமைதியான பண்பான நிம்மதியான வா்ழக்கையை தராது. இதற்கு அடிப்படையான பிற தேவைகளையும் அனைத்து சமூகம் பெற வேண்டும். நிமிா்ந்து வாழ வேண்டும்.( மத மாற்றத்தை எதிா்த்த) வன்னியா் திரு.இராமலிங்கம் கொலை செய்யப்படுகின்றாா்.ஏன் ? அந்த ஊரில் ஆ திக்க சக்தி ஏது ? அடிமையாக இருப்பவன் யாா் ? அவனது கொலையை பேச நாதியில்லை ? விவாதிக்க தொலைக்காட்சி யில்லை. வீடியோவில் உள்ளவராவது இராமலிங்கத்தின் கொலைக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கேட்பாரா ? கேட்கவில்லை ? ஒரு கருப்பா் அநியாயமாக கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்கா மடடும் அல்ல.பல நாடுகளில் பெரும் போராட்டங்கள் பொது சொத்து நாசம் என்று நீண்டு கொண்டே போகின்றது.இராமலிங்கம் கொலை செய்யப்பட்டதற்கு யாா் என்ன செய்தார்கள் ? இதுபோன்ற காரணிகளும் கவனிக்கப்பட வேண்டும்.தீர்வு காணப்பட வேண்டும்.ஒரு சமூகத்தின் முன்னேற்த்திற்கு கௌரவமான வாழ்க்கைக்கு சமநிலை வேண்டும். சாதி உணா்வுகளை வைத்து அரசியல் நடத்தும்இழிநிலையில் பிஜெபி இல்லை.எனவே திரு. இராஜா திரு.இல.கணேசன் ஆகியோா் சதா இடஒதுக்கீடு குறித்து மேடையில் பேசுவதில்லை. ஆனால் விழிம்புநிலை குடும்பங்களின் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு உறுதியான கொள்கைகள் உள்ளது.
03.சமூக நீதி என்பது ஒவவொரு சாதியில் உள்ள வலிமையான குடும்பங்களின் முன்னேற்றம் அல்லது அவர்களின் விருமப்பமான திட்டங்களை சாதித்தல் என்பது அல்ல. மதுவை ஒழிப்பதும் வேலைவாய்ப்பை பெருக்குவது ஏழமையை ஒழிப்பது ...வாழ் உதவுவது அரசின் கடமை..
04. சமூக நீதி பேசும் கட்சிகள் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து என்றாவது கவலை பட்டதுண்டா ? வீடியோவில் பேசுபவர் கூட அதை பேசவில்லையே ? ஏன்.? மது ஒழிந்தால்விபச்சா் ஒழிந்தால் புகை ஒழிந்தால் புகையிலை ஒழிந்தால் தரமான கல்வி கிடைத்தால் சரியான வழிகாட்டுதல் இருந்தால் ... தனிநபா் தானாக முன்னேறி விடுவான். இன்று இந்தியாவில் மாடமாளிகை காா் பங்களா என்று வாழ்பவர்கள் அனைவரும் பொறியில் பட்டதாரிகளா ? மருத்துவ பட்டம் பெற்றவர்களா ? ஆசை காட்டி தன் அமைப்புக்கு கூட்டம் சோ்க்க பய்ன்படுத்த இட ஒதுக்கீடு பயன்படுகின்றது.

Dr.Anburaj said...

3
05. திமுக காங்கிரஸ் பாட்டாளி மக்கள் கட்சியில் கம்யுனிட் கட்சியி்ல் இட ஒது்க்கீடு பின்பற்றப்படவில்லை.கேட்பாரில்லையே ஏன்
06. சினிமா தியேட்டா்களில் பிராந்தி கடையில் நீதிமன்றங்களில் குற்றவாளி கூண்டில் வரிசை கட்டியிருப்பவர்கள் BC/MBC/SC/ST யாகத்தான் இருக்கின்றது . ஏன் ?முஸ்லீம்களையும் பார்ப்பனர்களையும் காண முடிவதில்லையே.ஏன் ? இதை யாராவது விவாதம் செய்கின்றார்களா ?
07.அனைத்து சாதி குழந்தைகளுக்கும் குறைந்தபட்ட சமய அனுஷ்டாங்கங்க கற்றுக் கொடுங்கள்.யோகா பன்னிருதிருமுறை பாடல் பயிற்நி காலையில் எழும்புதல் .... வாழ்க்கையில் இடம் பெறட்டும். தகுதியானவர்கள் நிறைய போ் தானாக தோன்றிவிடுவார்கள்.
08.BC/MBC/SC/ST மாணவர்களிடம் உயா் தகுதியை வளா்த்துக் கொள்ள வீடியோவில் இட ஒதுக்கீடு குறித்து பேசியவர் என்ன தொண்டு செய்தாா் ?
09. மருத்துவ படிப்புக்கு 85+15 இடங்கள் என்ற விகிதம் உள்ளது. நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில அரசு 85சதம் இடங்களை நிரப்பும்.மத்திய அரசு 15 சதம் இடங்களை நிரப்பும். 85 சதம் இடங்கள் தமிழக மாணவர்களுக்குதான். உயா் மதிப்பெண் பெற்றிருந்தால் 15% , இடங்களையும் தமிழக மாணவர்களே கைபற்றலாமே.நீட் தோ்வு மதிபபெண்கள் அதல பாதாளத்தில்தானே உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒது்க்கீடு அளிப்பது ஏன் ? அதையும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழி மாணவர்களுக்கு அளித்தால் என்ன கேடு வந்து விடும் ? கேட்க நாதியில்லையே ஏன் ?
09.பொருளாதாரத்தில் பின் தங்கிள முற்பட்ட சாதி மக்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள 10% ஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றவில்லையே ? ஏன் ? பார்ப்பன மற்றும் பல சாதிகளை நசுக்க ஆசைப்படுவது ஏன் ?
10. நீதிபதிகளாக எத்தனை ........சாதியின் இருக்கின்றார்கள் என்று கேடகிறாா் ? முற்றிலும் ஒரு பிற்பட்ட சாதியினா் வாழும் ஊரில் சுகாதராபணியாளராக அந்த சாதியினா் யாரும் பணியாற்றவில்லையே ஏன் ? அருந்ததியா் மட்டும் பணியாற்றுவது ஏன் ? நீதி மன்றங்கள் நீதி பரிபாலனம் செய்ய உள்ளது.நாடாரும் கோனாரும் ....ஆதிதிராவிடா்களும் அதில் பதிவியெற்ற தடையில்லை.திறமையிருந்தால் ...களத்தில் ....விளையாடி ஜெயித்துதான் வர வேண்டும். இட ஒதுக்கீடு அங்கெல்லாம் வேண்டாம்.
11. முதுநிலை மருத்துவ படிப்புக்கு தேசிய அளவில் போட்டி தோ்வு நடத்தப்படுகிறது. அதில் தோ்ச்சி - சேர்க்கை விபரங்கள் எனக்கு தெரியாது. கற்றுக் கொண்டு பின் பதிவு செய்கின்றேன்.

Dr.Anburaj said...

முதுநிலை மருத்துவ படிப்பிலும்

இடஒதுக்கீடு முறையாக தமிழ்நாடு அரசு சட்டபடி செய்யப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

அது போல் பொருளாதாரத்தில் பின்தங்கிய OC சாதியினருக்கு 10 சதம் இட ஒதுக்கீட்டை

தமிழ்நாடு அரசு மறுக்கக் கூடாது.

Dr.Anburaj said...

தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் பரம்பரை உரிமையாக சில கோவில்களில் அர்ச்சகா்களாக பணியாற்றி வருகின்றனா்கள். அவர்களது நிலை ப..ரி...தா...ப...ம்.
கோவில் நிா்வாக அதிகாரி ரூ.50000 முதல் 150000வாங்குகின்றான்.ஆனால் அர்ச்சகர்கள் பிச்சை எடுக்கின்றார்கள். ஏமாற்றி ஏய்த்து பிழைக்கின்றார்கள்.ஆனாலும் அா்பணிப்பு உண்டு.தியாகம் உண்டு.
பார்ப்பனா் அல்லாத சாதி மக்கள் அர்ச்சகர்களாக பணியாற்றும் கோவில்கள்தாம் மிக அதிகம்.

பிற்பட்ட மி.பிறப்ட்ட வகுப்பு இளைஞர்கள் யாரும் கோவலில் மணியடிக்க தயாராக இலலை.
அரசுநேரடியாக நிர்வகிக்கும் கோவில்களில் இவர்கள்நியமனம் கேட்கிறார்கள்.கொடுத்தால் இவர்கள் அரசுவிதிப்படி காலமுறை ஊதியம் கேட்டு சண்டையிடுவார்கள். குறைந்தது ஒரு அரச்சகருக்கு அரசுவிதிகள் படி இளநிலை உதவியாளா் வேலைக்கான சம்ளம் என்றாலும் மாம் ரூ 25 கொடுக்க வேண்டும். அரசை மிரட்டி பெறமுடியம் என்ற திட்டத்தோடுதான் காய்கள் நகர்தப்படுகின்றன். ஆனால் சாத்தியமில்லை.எனவேதான் அரசு நிா்வகிக்கும் கோவிலில் கூட பிறசாதி மக்களை அர்ச்சகர்களாக நியமிக்க அரசு தயாராகயில்லை.பார்ப்பனர்களை சமாளிக்கலாம்.அதிகாரம் செய்யலாம்.நாடாரை கோனாரை அரிசன அர்ச்சகரை அரசால் சமாளிக்க முடியாது.
--------------------------------------------------------------------------------
பார்ப்பனா் அல்லாத மக்கள் அர்ச்சகர்களாக பணியாற்றும் ஆலயங்கள் பக்கம் அரசு செல்லாது. அந்த மக்களுக்கு ஆயிரம் பிரச்சனை ஆனால் அதற்கு தீா்வு காணம் நிலையில அரசு இல்ல.
நாடு முழுவதும் விவேகானந்தா கேந்திரம் திடடப்படி இளைஞா் முகாம் அந்தா் யோகம் என்று நடத்துங்கள்.100 ஆண்டுகளில்இந்த பிரச்சனை நன்கு பக்கவம் பட்ட சமுக மக்களை உருவாக்கி தானாகவே தீர்ந்து விடும்.

Dr.Anburaj said...


காஷ்மீரில் இதுவரை அரிசனங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.அரசு துறை வேலை களை மொததமாக முஸ்லீம்கள் சுருட்டிக் கொள்வார்கள்.

370 ரத்து செய்யப்பட்ட பின்னா்தான் அரிசனங்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அரேபிய அடிமை சுவனப்பிரியன் .... பதில் அளிப்பாரா ?