போர் என்று வந்தால் அடிக்கடி தேசப் பற்று பற்றி பேசும் அரை டவுசர்களை முன்னிலைப் படுத்தி சைனாவை எதிர் கொள்ள வேண்டும்.
நாம் நினைப்பது போல் அல்லாமல் நமது தரப்பில் அதிக உயிர் சேதமும் மிஸ்ஸிங்கும் நடந்துள்ளது. நமது நாட்டு ராணுவத்தினர் 45 பேரை காணவில்லையாம். உண்மை சில காலம் கழித்தே தெரிய வரும். கொரோனாவால் வலுவிழந்து நிற்கும் நாம் போரும் வந்தால் மிகப்பெரும் சோகத்தை தாங்க வேண்டி வரும்.
இறைவன் அத்தகைய நிலையிலிருந்து நம்மைக் காப்பானாக!
1 comment:
இந்தியர்களுக்கு இவ்வளவு நட்டம் வந்த போதிலும் தங்களிடம் அனுதாபமான வீரமான
வார்த்தை வரவில்லை.
சீனாக்காரனை கண்டிக்கவில்லை. ...................ஏன் ?
இந்து காபீரரைக் கொல்பவன் முஸ்லீம்களுக்கு நண்பன் என்ற தத்துவமா ?
கொடூரமான சிந்தனைதான் உள்ளது. இந்த சந்தர்ப்பத்திலும் கிண்டல் செய்து மகிழ ஹிந்துஸ்தான் மீது கடுகளவும் அன்பும் .....இல்லாத அரேபிய மத வாதிகளால்தான் முடிகின்றது.
பாக்கிஸ்தான் போரில்ராணுவத்திற்கு உதவியாக திறம்பட உழைத்தது தியாகம் செய்தது ஆா்எஸஎஸ் என்பதை மறக்க வேண்டாம். அதற்காகத்தான் குடியரசு தின விழா அணிவகுப்பில் ராணுவத்தோடு ஆாஎஸஎஸ தொண்டர்களையும் அணிவகுத்து வர மத்திய அரசு அனுமதி அளித்தது.
இன்றும் அதே அக்கறை பாசம் உண்டு.தயாராக இருக்க்கிற்றோம்.
Post a Comment