நடிகர் சிவகுமார் மீது ஏன் வழக்கு?
ஏ.ஆர் ரஹ்மானும், யுவன் சங்கர் ராஜாவும், மெக்காவில் உள்ள கோடீஸ்வரனும், அங்குள்ள துப்புறவு தொழிலாளியும் மெக்கா, மதினாவில் ஒன்றாக நின்று தொழுகை நடத்த முடியும். திருப்பதியில் இது சாத்தியப்படுமா? தமிழில் தேவாரம் பாடியதற்காக தமிழ் ஓதுவார்களை மேலிருந்து கீழே தள்ளி விடும் கூத்தெல்லாம் தஞ்சை பெரிய கோவிலில் நடக்கவில்லையா?
2 comments:
பிறாமணர்களை விமா்சம் செய்வது தற்சமயம் பேஷனாகி வருகிறது.
நானும் திருச்செந்தூா் சென்றிருக்கின்றேன். 1978 ல் நான் மட்டும் சந்நிதானத்தில் தனியாக நின்று சாமி தரிசனம் செய்தேன். கூட்டம் இல்லை. கோவில் கட்டப்பட்டக் காலத்தில் மக்கள் நடந்து அல்லது மாட்டு வண்டி கட்டி கோவிலுக்கு வருவார்க்ள. சில ஆயிரம் பேர்கள்தான் அதிக பட்ச எண்ணிக்கையாக இருந்தது. இன்று கோவில்களில் பேருந்து காா்கள் இருசக்கர வாகனம் என்று பக்தர்கள் குவிந்துவிடுகின்றார்கள்.ஆனால் கோவில்களின் இருப்பிட வசதி ...... அவ்வளவு பேர்களுக்கு இல்லை. நிா்வாகமே பண்ண இயலவிலலை. 1000 இருக்கக் கூடிய இடத்தில் 50000 பேர்களை அனுமதித்தால் விளை வு நாசம்தானே.இந்த கோணத்தில் இவா் சிந்திக்க வேண்டும்.
ஹிந்து ஆலயங்களை கத்தோலிக்க சர்ச் மாடலில் மாற்றி அமைக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.பொள்ளாச்சி திரு.மகாலிங்கம் அவர்கள் கூட திருப்பது கோவிலை மாற்றி அமைக்க ஒரு திட்டத்தை முன் வைத்தார்கள்.
புதிய கோவில்களையாவது அப்படி கட்ட வேண்டும் என்று கற்றுக் கொடுக்க யாராவது இருக்கின்றார்களா ? விமா்சனங்கள் ஆக்க புர்வமாக இருக்க வேண்டும்.
சிவகுமாா் மீது போடப்பட்டுள்ள வழக்கு தானாக நீா்த்து விடும்.
ஹிந்து ஆலயங்கள் அனைத்தும் சாத்தானின் கோபுரங்கள்
என்று பேசிய மோசஸ் லாசரஸ் என்ற கிறிஸ்தவ மத வெறியனின்
மீது வழக்கு போடப்பட்டது. வழக்கும் பதிவு செய்ய்ப்பட்டது. விசாரணைக்கு வந்த போது உயா்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞா்
” இது போன்ற வழக்குகளை விசாரித்து காலத்தை வீணாக்க வேண்டாம் ” என்றாா்.
நீதி மன்றம் அதை ஏற்று வழக்கை குப்பையில் போட்டு விட்டது.
சிவகுமாா் மீது போடப்பட்ட வழக்கும் விரைவில் குப்பைக்குப் போகும்.
ஹிந்து சமூகத்தை குறை சொல்லி சொறிந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று தணியாத தாகம் கொண்ட சு..ன் னுக்கு சில வாய்ப்புகள் கிடைக்கின்றன். அரேபிய குப்பைகளை கிண்டினால் ......................... அதற்கு யாரும் முன்வருவதில்லை.நான்தான் கிண்டுகின்றேன். குப்பைதான் கிடைத்தது.
Post a Comment