Followers

Monday, June 15, 2020

100 வயது தாயை கட்டிலில் கிடத்தி இழுத்துச் சென்ற மகள்!

100 வயது தாயை கட்டிலில் கிடத்தி இழுத்துச் சென்ற மகள்!
1500 ரூபாய் பென்ஷன் பணம் பெற வேண்டுமானால் நான் உங்கள் தாயினை நேரில் பார்த்து உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரி சொன்னாராம். அதனால் 100 வயது தாயை கட்டிலில் கிடத்தி பேங்க் வரை இழுத்துச் சென்றுள்ளார் மகள். நாடு எந்த அளவு வறுமையை நோக்கி செல்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.


1 comment:

Dr.Anburaj said...


மத சாா்பற்ற கல்வி நம்மை பாழாக்கி விட்டது. வயோதிகம் காரணமாக படுத்த படுக்கையாக இருக்கும் நபர் கணக்கில் பணம் எடுக்க தேவையெனில் வங்கி அதிகாரி வீட்டிற்கு வந்து பார்த்து பணம் வழங்கலாம். இது பண்பாடு சார்ந்தது. சட்டம் சார்ந்தது அல்ல.பல வீடுகளுக்கும் போவது என்பது நடைமுறையில் சாத்தியமலல.
01 .தயாா் வங்கிக் கணக்கிற்கு செக் புத்தகம் வாங்கியிருந்தால் இந்த பிரச்சனை வராதே
02. இந்த தாய்க்கு கையெழுத்து போடத் தெரியாது. விரல் ரேகைதான் போடுவாா்.
03. வங்கி விதிகள் படி withdrawal slip வழி பணம் எடுக்க பாஸ் புத்தகத்தோடு நேரில்தான் வர வேண்டும்.
04.இதற்கு பொருத்தமான வேறு யுக்திகளை கையாழ அரசு அனுமதித்து சட்டம் இயற்ற வேண்டும்.
05. மகள் பாராட்டுக்குரியவா். வாழ்க.