Followers

Wednesday, June 10, 2020

வெள்ளை மனம் உள்ள பிள்ளை உள்ளம்

வெள்ளை மனம் உள்ள பிள்ளை உள்ளம்
நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூாியா சொன்னான் “நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன்” என்று.
சூாியா சாப்பாட்டு ராமன். பசித்து இருப்பவன் அல்ல. அவன் தமாஷாக சொல்லுகிறான் என்று நான் மனதினில் எண்ணிக் கொண்டேன்.
அவன் மீண்டும், மீண்டும் கூறிய போது, நான் அவனிடம் கேட்டேன், “சூாியா நீ எதற்காக நோன்பு நோற்கின்றேன் என்று சொல்லுகின்றாய்.”
“என் வகுப்பு அறையில் எனது அருகில் இருக்கும் நண்பன் முஹம்மது நோன்பு இருக்கின்றான். நோன்பு ரமளானையும் அதன் பயன்களை குறித்தும் எல்லா விஷயங்களையும் விளக்கி தந்தான். நானும் நாளை நோன்பு இருக்கின்றேன்” என்றான்.
நான் அதை பொிதாக நினைக்கவில்லை, சும்மா சொல்கிறான் என நானும் என் மனைவியும் எண்ணினோம். ஆனால் நாங்கள் ஆச்சாியம் வியப்பும் படும் வகையில், அலாரம் வைத்து விடியல் காலையில் முஸ்லிம் பள்ளியில் பாங்கு விளிக்கும் முன்பு எழுந்து பல் துலக்கி கொஞ்சம் முந்திாி பருப்பும், தண்ணீரும் குடித்து நோன்பு வைத்து கொண்டான்.
என் மகன் பசித்திருந்து, நோன்பு வைத்தது எங்களுக்கு அற்புதமும், ஆச்சாியமும், அபிமானமும் ஏற்பட்டது .
அவன் பள்ளிகூடத்திற்கு சென்று மாலை வீடு திரும்புவதற்கு முன்பே , மகனுக்கு ஸா்பிரைஸ் ஆக இருக்கட்டும் எனக் கருதி அவனுக்கு நாங்கள் மூன்று பேரும் நோன்பு துறப்பதற்கான எல்லா பொருள்களும் சமைத்து மேசை மீது பரத்தி வைத்ததைப் பாா்த்து பூாிப்பு அடைந்தான். முஸ்லிம் பள்ளியில் பாங்கொலி கேட்டபோது சூாியா நோன்பு திறந்தான்.
சூாியாவிடம் “உன் பள்ளி தோழன் இந்த ரரமளான் மாதத்தைப்பற்றி வேறு என்ன கூறினான்.” என்று கேட்டோம்.
முஹம்மது சொன்னான். “இயந்திரங்களுக்கு நாம் அவ்வப்போது நிறுத்தி சுத்தம் செய்து அதற்கு ஓய்வு கொடுக்கின்றோம். அது போல் உடம்பிலுள்ள உறுப்புகளுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டாமா?
கடவுளின் காருண்ணியங்கள் மண்ணில் பெய்து இறங்குகின்ற மாதமாகும். புண்ணியங்கள் செய்வதற்காக இறைவன் தந்த பூக்காலமாகும். பசியின் கொடுமையை அறியும் மாதமாகும். நம்முடைய ஆராதனை கொண்டு பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்.
நம்மை சுற்றி இருப்பவா்களுக்கு உதவி செய்தும். ஏழைகளுக்கு அவா்களுக்குள்ள ஏழைகளின் வாியான ஜக்காத் கொடுப்பதும் தான தா்மங்கள் செய்து இறைவனின் அன்பை பெறுவதுமாகும்.”
கள்ளம கபடமற்ற வெள்ளை உள்ளத்தின் வாா்த்தைகளை கேட்ட தாய் தந்தையா்கள் மகிழ்ந்தனா்.
தன் குழந்தை மத துவேஷ பாதையில் செல்லாது மத சினேகத்தை நாடுகின்றான் என மகிழ்ந்தனா்... பெருமைப்பட்டனா்.....


2 comments:

Dr.Anburaj said...


ஹிந்து குழந்தைகள் வெள்ளாந்தியாக அப்பிராணியாக அப்பாவியாக வளா்கின்றார்கள்.


அரேபிய விஷத்தின் கொடூரம் அறியாத ஏமாளிகள்.பாவம்.

Dr.Anburaj said...

People of Kashmir are not realising that they are being misguided by the separatist leaders.தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்த குற்றத்திற்கு தீகாா் ஜெயிலில் இருக்கும் சாபீர் ஷா வின் மகள் சாமா சாபீா் மாநிலத்தில் முதல் மாணவி 97.8 சதம் மதிப்பெண் பெற்றுள்ளாா். சாமா சபீா் கல் எறிய போகவில்லை.போராட்டம் நடத்தப் போகவில்லை.படிப்பில்குறியாக இருந்து சாதித்துள்ளாா்.

I am talking about the Stone pelters.

Lets look into this matter very carefully:

Recently, the 12th class CBSE results were declared and do you know who topped the Jammu & Kashmir?she is Sama Shabir Shah. She has topped class 12th Boards Examinations in the state. She secured 97.8 % marks in Humanities.

Let me tell you she is the daughter of J&K's separatist leader.Shabir Ahmed Shah who is lodged at Delhi's Tihar Jail in connection with a terror funding case.

He always encouraged his daughter to study and work hard but always misguided the young kashmiri people to protest.

Why these stone pelters doesn't understand that these separatist leaders are playing with their sentiments and misguiding their children to choose the wrong path?
Why Sama Shabir Shah was not among these girls who pelt stones on Police/Military peoples ? Why their children are never seen in these pictures?
Because they have just these agendas:

To let kashmir burn.
To let people protest.
To let destroy peace in Kashmir

And there should be violence everywhere.

But these separatist leaders are smart enough to fool the Kashmiri people as they send their own children somewhere abroad or in some good institutions and keep them away from such protests.
Syed Ali Shah Geelani's eldest son Nayeem Geelani and his wife are medical practitioners in Rawalpindi, Pakistan.
Geelani’s second son, Zahoor Geelani, along with his family lives in New Delhi.
Izhaar Geelani, grandson of Geelani, is a crew member of a private airliner in India, while his daughter Farhat Geelani is a teacher in Jeddah; her husband is an engineer there.
Asiya Andrabi's eldest son Muhammad bin Qasim, lives with her sister in Malaysia.
Most of Asiya’s relatives have moved to Pakistan, Saudi Arabia, England, and Malaysia.
One nephew, Zulqarnain, is a captain in the Pakistan Army
and her second nephew, Irtiyaz-un-Nabi, is an aeronautical engineer and lecturer at the International Islamic University,

Islamabad.

As we can see, how smartly these leaders keep their families away from such matters and encourage the common Kashmiri people to choose the wrong path.