தன் சொந்த காரை விற்று ஆக்ஸிஜன் சிலிண்டர்
மும்பையில் தன் சகோதரி கொரானா நோயால் பாதிக்கப்பட்டு சீரியஸான நிலையில்
5 மருத்துவமனைகளுக்கு அலைந்தும் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததால் உயிர் இழந்தார்.
5 மருத்துவமனைகளுக்கு அலைந்தும் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாததால் உயிர் இழந்தார்.
இந்த நிலை பிறருக்கு ஏற்படக்கூடாது என்பதற்கு தன் சொந்த காரை விற்று ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படும் நோயாளிகளுக்கு மதம், இனம் வேறுபாடுகள் காட்டாமல் கொடுத்து உதவி வரும் ஷா நவாஸ்.
1 comment:
பீகாா் ரெஜி மெண்டை புகழ்ந்ததற்காக சாடிய மகராஷ்ரா
முதல்வரிடம் இதைக் கேட்பதுதானே.
மதுரையில் ஒரு
நாவீதா்
தன் மகள் படிப்பு திருமணத்திற்குச் சோ்த்து வைத்த பணத்தை ஊரங்கு காரணமாக பசியால் வாடும் குடும்பங்களுக்க செலவு செய்துள்ளதை தாங்கள் படிக்க மாட்டீர்கள். அதைப் பதிவு செய்ய மாட்டீர்கள். எனெனில் இந்துக்களின் நல்லறத்தை பார்க்காத கண்கள் தங்களுடையது. இந்துக்களின் சிறப்பை கேட்காத ஒருவகை செவிட்டு நோய் காதுகளைப் பிடித்துள்ளது.
-----------------------------------------------------------------------------------
திரு.ஷா நவாஸ் செய்த உதவியால் மதபேதமின்றி மக்கள் பயன் பெறுவார்கள். வாழ்க
Post a Comment