'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, June 17, 2020
தேச பக்தர் மோடிஜி வாழ்க..!!
20 ராணுவ வீரர்களை கொன்ற சீனாவுடன் 1126 கோடியில் வர்த்தக ஒப்பந்தம்
43 சீனாக்காரனை படுகொலை செய்துள்ளார்கள் இந்திய -நமது வீரர்கள்.
சாதனைக்கும் தியாகத்திற்கும். வாழ்த்துக்கள். தலை வணங்குகின்றேன் நான். ---------------------------------------------------------------------------------
செய்தியை முறையாகப்போடு தேசத்துரோகியே!
இந்தியாவின் மீது கடுகளவு அன்பு பாசம் இருந்தால் செய்திகளை நான் பதிவிட்டபடி போட்டிருப்பாய். நீ இந்தியாவை கொள்ளையடிக்க வந்தவன் வழி வந்தவன்.வேறு எப்படியிருப்பாய். தேசத்துரோகிகள் நிறைந்த நாடாக இந்தியா உள்ளது பேராபத்து. ----------------------------------------------------------------------- கடைவிரித்தேன் .கொள்வாரில்லை.கட்டிவிட்டேன் எ்னபது போல் சீனா தயாரிப்பு பொருட்களை வாங்க மறுத்தால் உலக வர்த்தக ஒப்பந்தம் நம்மை ஒன்றும் செய்து விடாது.
1 comment:
43 சீனாக்காரனை படுகொலை செய்துள்ளார்கள் இந்திய -நமது வீரர்கள்.
சாதனைக்கும் தியாகத்திற்கும். வாழ்த்துக்கள். தலை வணங்குகின்றேன் நான்.
---------------------------------------------------------------------------------
செய்தியை முறையாகப்போடு தேசத்துரோகியே!
இந்தியாவின் மீது கடுகளவு அன்பு பாசம் இருந்தால் செய்திகளை நான் பதிவிட்டபடி போட்டிருப்பாய். நீ இந்தியாவை கொள்ளையடிக்க வந்தவன் வழி வந்தவன்.வேறு எப்படியிருப்பாய். தேசத்துரோகிகள் நிறைந்த நாடாக இந்தியா உள்ளது பேராபத்து.
-----------------------------------------------------------------------
கடைவிரித்தேன் .கொள்வாரில்லை.கட்டிவிட்டேன் எ்னபது போல் சீனா தயாரிப்பு பொருட்களை வாங்க மறுத்தால் உலக வர்த்தக ஒப்பந்தம் நம்மை ஒன்றும் செய்து விடாது.
நிதானம் சிறந்த ராஜதந்திரம்.
Post a Comment