இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இந்தியாவிலிருந்து துடைத்தெறிய அல்லும் பகலும் மோடியும் அமித்ஷாவும் முயற்சித்து வருகின்றனர். அவை எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான் என்று பழ கருப்பையா அவர்கள் அழகுற விளக்குகிறார்.
இஸ்லாம் இறை மார்க்கம். இது வளருமேயொழிய தேயாது. மோடியும் அமித்ஷாவும் தேச விரோதிகளான சங்கிகளும் கூடிய விரைவிலேயே இந்த உண்மையை புரிந்து கொள்வார்கள்.
3 comments:
முஸ்லீம்கள் பரிமாறிய நெய் சோற்றிற்கும்
பிரியாணிக்கும்
கைதட்டலுக்கும்
இவர் இப்படி பேசுகிறாா்.
இவரது கொள்கை இது அல்ல.
ஆதாயம் அதிகம் கிடைக்கும் என்றால் இந்த சொற்பொழிவை மறுத்து
நாவன்மை காடட ஒரு போதும் தயங்கமாட்டாா்.
பாவம் 1000 ஆண்டுகள் அடிமைவாழ்வு இந்துக்களை 23 ம் புலிகேசியாக்கி விட்டது.
இந்துக்களின் கண்ணீா் கதை. அடிமைவாழ்வு.
தன்னை ஒரு இந்துவாக 15000 வருட பாரமபரியம் கொண்ட
இந்து நாகரீகத்தில் இருந்து சிறந்த ஒரு கருத்தைக் கூட பதிவு
செய்ய இயலாத முழு அரேபிய அடிமை
இந்த பழ கருப்பையா.சீ.
//தன்னை ஒரு இந்துவாக 15000 வருட பாரமபரியம் கொண்ட
இந்து நாகரீகத்தில் இருந்து சிறந்த ஒரு கருத்தைக் கூட பதிவு
செய்ய இயலாத முழு அரேபிய அடிமை
இந்த பழ கருப்பையா.சீ.//
அதனை ஒரு வாழ்நாள் பார்பனிய அடிமையான அன்பு ராஸ் சொல்லக் கூடாது :-)
மீலாது நபிவிழாவிற்கு வருமாரு என்னை எனது முஸ்லீம் நண்பர்கள் அழைத்தார்கள். பள்ளித்தோழா்களும் அடங்குவார்கள்.நான் எனக்கு அது சம்பந்தமில்லாதது என்று மறுத்தேன். 6பேர்கள் -அதிலும் ஒருவா் இந்து - இசுலாம் குறித்து 6 தலைப்புக்களில் சொற்பொழிவு ஆற்றுகின்றார்கள் என்றும் அவசியம் வர வேண்டும் என்றார்கள்.இசுலாம் குறித்து இந்துக்கள் அறிய வேண்டும்.தவறான கருத்துக்கள் நிறைய உள்ளது.தெளிவு படுத்த வேண்டியது அவசியம் என்றார்கள்.
நான் உடனே ” இந்து மார்க்கம் குறித்தும் முஸ்லீம்களுக்கு போதிய அடிப்படை அறிவு அறவே கிடையாது.எனவே இந்து மார்க்கம் குறித்து பேச எனக்கு 20 நிமிடங்கள் அளிக்க வேண்டும் ” என்றேன்.
அவ்வளவுதான். அதன் பிறகு யாரும் என்னிடம் வரவேயில்லை.
-------------------------------------------------------------------------
என்று ஒரு சமுதாயம் -ஒருவன் தன் முதாதையர்களை இழிவு படுத்துகிறானே அவன் சீரழிவின் அடையாளம்-சுவாமி விவேகானந்தா்.
பழ.கருப்பையா சீரழிவின் அடையாளம் . முஸ்லீம்கள் மத்தியில் பேசும் போது அவை நாகரீகமாக முஸ்லீம்களின் தொண்டு சிறந்த தலைவா்கள் குறித்து பேசுவது பண்பாடு.
தன்னை தான் சார்ந்த சமூகத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்வது சொல்ல தவறுவது மானமுள்ளவன் செய்யும் வேலையாக இருக்காது. சோறு தின்று வாழ்ந்தவன் அப்படிச் செய்ய மாட்டான்..
Post a Comment