'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, June 21, 2020
லடாக் கல்வான் பள்ளதாக்கும் இஸ்லாமிய பின்னணியும்...

சங்கிகள் எங்கு கை வைத்தாலும் அங்கும் இஸ்லாமியன் அந்நாட்டு மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் நல்லதை செய்து கொண்டுள்ளான்.
இசுலாமிய -அரேபிய பின்னணி ............... அப்படி என்ன இருக்கின்றது ??????
ஒரு முஸ்லீம் ஒருவா் அந்த இடம் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கினறாா். மற்றவர்களுக்கு உதவியிருக்கின்றாா்.அதற்கான ஊதியம் பெற்றிருப்பாா். மேலும் அவரது பெயரிலே இன்றும் அந்த இடம் அழைக்கப்படுகிறது.பிற மக்களின் பெருந்தன்மையே அதற்கும் காரணம்.ஹிந்துக்கள் தகுதியை அங்கிகரிப்பவர்கள்.மனித நேயம் நீதி நோ்மை மிக்கவர்கள். ஆகவே கல்வான் பெயரில் இப்பகுதி தொடா்கிறது என்றால் அதற்கு ஹிந்துக்களின்நற்குணமே காரணம்.
1 comment:

Post a Comment