ரஷ்யாவின் முஸ்லிம் மெஜாரிட்டி குடியரசுகளில் ஒன்றான செசன்யாவில், கொரோனா வைரஸ்சால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இஸ்லாமிய திருமணங்களில், மணப்பெண்ணுக்கு மணமகன் சார்பில் கொடுக்கப்படும் மஹரை திரட்ட கஷ்டப்படுகின்றனர் ஆண்கள்.
இதனை அரசிடம் அவர்கள் கொண்டு செல்ல, செசன்ய குடியரசின் தலைவரான ரம்ஜான் கடிரோவ் (படம்), மஹர் கொடுக்க சிரமப்படும் ஆண்களுக்கு அரசு பொருளாதார உதவிகளை செய்யும் என்ற உத்திரவாதத்தை அளித்ததுடன், ரொக்கமாக 50,000 ரஷ்ய ரூபல்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 207 ஆண்கள் இதுவரை பயனடைந்துள்ளதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA Novosti தெரிவித்துள்ளது.
மஹரை குறைக்க சொல்லி மணப்பெண்களிடம் கோரிக்கை வைக்காமல், மணமகன்களுக்கு தேவைப்படும் பொருளாதார உதவியை செய்திருக்கிறார்கள். மிகச் சரியான அணுகுமுறை. வெரி குட்
செய்திக்கான ஆதாரம்: https://www.bbc.com/news/blogs-news-from-elsewhere-52979143
3 comments:
Buybthe girl then use and throw. What a beautiful way, with govt. Support.
செசன்யா நாடுஉலகிற்கு நிறைய பயங்கரவாதிகளை அளிதத சிறந்தநாடு. இந்தியாவை
நினைக்க ஆயிரம் இருக்குது. ஏன் இப்படி எல்லை தாண்டி விசுவாசத்தையும் அன்பையும் வைக்கின்றோம்.
பாக்கிஸ்தானில் பங்குச் சந்தை கட்டடத்தில் பயஙகரவாத தாககுதல் நடத்தப்பட்டு மனித இரததம் பாய்ந்து ஒடுகின்றது. தங்கள் கண்களுக்கு அது ஏன் தெரியவில்லை.இந்திய சீன எல்லையில் பதட்டம் நிலவுகின்றது.எவன் செத்தால் எனக்கென்ன என்று அருமையாக அனந்தமாக செசன்யா பற்றி பதிவு போட தங்களால்எப்படி முடிகின்றது.
செசன்யா வில்உள்ள கிறிஸ்தவர்களின் பொது நிலை எப்படி?
Post a Comment