Followers

Friday, June 19, 2020

லடாக், அருணாசல பிரதேசத்தில் 10000 இஸ்ரேலியர் குடியிருப்பு!

லடாக், அருணாசல பிரதேசத்தில் 10000 இஸ்ரேலியர் குடியிருப்பு!
காஷ்மீரிலிருந்து லடாக்கை மோடியும் அமித்ஷாவும் வேக வேகமாக பிரித்ததின் சூட்சுமம் புரிகிறதா? அருணாசல பிரதேசத்திலும், லடாக்கிலும் மோடி பதவி ஏற்றதிலிருந்து இது வரை கிட்டத் தட்ட 10000 யூதர்கள் கள்ளத்தனமாக அரசு அங்கீகாரத்துடன் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு இங்கு குடியமர்த்தப்படுவதால் தங்கள் குலத் தொழிலான வட்டியை ஜோராக இனி நடத்த ஆரம்பிப்பர். அதன் பிறகு அங்குள்ள மண்ணின் மைந்தன் வட்டி கட்ட முடியாமல் தனது சொத்துக்களை வந்தேறிகளான யூதர்களிடம் அடி மாட்டு விலைக்கு விற்று விட்டு தெருவோரங்களில் படுத்துறங்கப் போகிறான். பல வருடங்களாக பாலஸ்தீனத்தில் அதைத்தான் நாம் பார்த்து வருகிறோம்.
ஒரு தேசப் பற்றுடைய பிரதமர் செய்யும் செயலா இது? சொந்த மண்ணின் மைந்தன் அநாதைகளாக்கப்படும் ஒரு நிகழ்வுக்கு இவர்கள் அனுமதி தரலாமா? இதை எல்லாம் தெரிந்து கொண்ட சீனா தனது பங்குக்கு அங்கு மூக்கை நுழைக்கிறது. தனது பக்கத்தில் இஸ்ரேலியர் குடியிருப்பு அமைந்தால் அது தங்களுக்கு காலத்துக்கும் பிரச்னை என்பதால் அதனை முளையிலேயே கிள்ளி எறிய சீனா முற்படுகிறது. யூதர்களை பற்றி நன்கு தெரிந்ததாலேயே சீனா இத்தகைய முடிவுக்கு வந்துள்ளது. இன்று 20 பேர் நமது தரப்பில் இறந்ததற்கு முழு முதற் காரணமும் மோடி அமித்ஷாவையே. யூத குடியிருப்புகள் ஏற்பட வில்லை என்றால் சீனா தனது துருப்புக்களை லடாக்கில் அனுப்பியே இருக்காது. சொந்த மக்களை காவு கொடுக்கும் ஒரு பிரதமரை எந்த நாட்டிலாவது பார்த்திருப்போமா?
நமது நாட்டை பிடித்த பீடைகள் மோடியும், அமித்ஷாவும். இவர்களை அதிகாரத்திலிருந்து அகற்றாதவரை நாடு முன்னேறப் போவதில்லை.


3 comments:

Dr.Anburaj said...

சீனாக்காரன் செய்தது முற்றிலும் நியாயம் என்கிறாா் சு.....ன் .
இந்தியா தவறு செய்து விட்டது என்கிறாா் சு..ன்

லடாக், அருணாசல பிரதேசத்தில் 10000 இஸ்ரேலியர் குடியிருப்பு!
காஷ்மீரிலிருந்து லடாக்கை மோடியும் அமித்ஷாவும் வேக வேகமாக பிரித்ததின் சூட்சுமம் புரிகிறதா? அருணாசல பிரதேசத்திலும், லடாக்கிலும் மோடி பதவி ஏற்றதிலிருந்து இது வரை கிட்டத் தட்ட 10,000 யூதர்கள் கள்ளத்தனமாக அரசு அங்கீகாரத்துடன் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
---------------------------------------------------------------------------------
கள்ளத்தனமாக................. அரசு அங்கிகாரத்துடன் ..... என்ன உளறல்????.
உங்களுக்கு மூளை என்று ஒன்று இருக்கின்றதா ? இல்லையா ? ரோகின்கோ க்கள் போல் இவர்கள் யாரும் கள்ளத்தனமாக குடியேறவில்லை. அரசு அனுமதி பெற்ற பின் அதைக் கேள்வி கேட்க அரேபிய கள்ளர்களுக்கும் யாருக்கும் உரிமை யில்லை.
---------------------------------------------------------------------------------
தங்கள் குலத் தொழிலான வட்டியை ஜோராக இனி நடத்த ஆரம்பிப்பர். அதன் பிறகு அங்குள்ள மண்ணின் மைந்தன் வட்டி கட்ட முடியாமல் தனது சொத்துக்களை வந்தேறிகளான யூதர்களிடம் அடி மாட்டு விலைக்கு விற்று விட்டு தெருவோரங்களில் படுத்துறங்கப் போகிறான்.
பதில் பச்சைப் பொய். அப்படி நடக்க வாய்ப்பு யில்லை. இந்தியா்கள் ஏமாளிகள் அல்ல.யுதர்கள் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள். அவர்களின் குடியேற்றம் அறிவியல் வளா்ச்சிக்கு பெரிதும் பயன்படும்.குறிப்பாக இந்திய ராணுவம் நவீன தொழில் நுட்பங்களையும் போா் கலைகளைக் கற்கும் வாய்ப்பு ஏற்படும்.
------------------------------------------------------------------------------


Dr.Anburaj said...

தேசத் துரோகிகள் என்றால் அசல் அக்மார்க் தேசதுரோகிகள் இவர்கள்தான்
2
இதை எல்லாம் தெரிந்து கொண்ட சீனா தனது பங்குக்கு அங்கு மூக்கை நுழைக்கிறது. தனது பக்கத்தில் இஸ்ரேலியர் குடியிருப்பு அமைந்தால் அது தங்களுக்கு காலத்துக்கும் பிரச்னை என்பதால் அதனை முளையிலேயே கிள்ளி எறிய சீனா முற்படுகிறது. யூதர்களை பற்றி நன்கு தெரிந்ததாலேயே சீனா இத்தகைய முடிவுக்கு வந்துள்ளது. இன்று 20 பேர் நமது தரப்பில் இறந்ததற்கு முழு முதற் காரணமும் மோடி அமித்ஷாவையே. யூத குடியிருப்புகள் ஏற்பட வில்லை என்றால் சீனா தனது துருப்புக்களை லடாக்கில் அனுப்பியே இருக்காது.

பதில் செத்ததில் ஒரு அரேபிய மதத்தவன் கிடையாது. எனவேதான் சு..ன் வாய்கிழிய கிறுக்கன் போல் புலம்புகிறாா்.
இந்திய பகுதியில் யாரை குடியமர்த்த வேண்டும் என்பது இந்திய அரசின் தனிஉரிமை. சீனனுக்கு இதில் அதிகாரம் கிடையாது. ஒய்வ பெற்ற ராணுவ வீரா்களையும் பாக்கிஸ்தான் சீன எல்லைப்பகுதியில் குடியேற்றம் செய்ய பெரிய திட்டம் அரசிடம் உள்ளது.அதை இந்த அரசு நிறைவேற்றியே தீரும். அதைத்தடுக்க எந்த நாயாலும் முடியாது. லடாக் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்திய அரசு ஆயிரம் முறை சீனாவை அழைத்து விட்டது .எல்லைகளை சரியாக வரையறுத்துக் கொள்வோம் என்று.ஆனால் சீனாக்காரன் ஏதாவது சாக்குச் சொ்ல்லியே தவிா்த்து வருகின்றது.

யுதர்கள் குடியேற்றம் மிக்க நன்மை தரும்.இந்த செய்தி இதுவரை பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் வெளியாகவில்லை.

2000 ஆண்டுகளுக்கு முன்னா் இஸ்ரேலியர்கள் இந்தியாவில் அடைக்கலம் தேடிகுடியிருந்தார்கள். அவர்களில் பலர் கால ஒட்டத்தில் தாங்கள் யுதர்கள் என்பதையே மறந்து உள்ளுா் மக்கள் கலாச்சாரங்களைப் பின்பற்றி பெரிய அளவில் கலந்து விட்டனா். இஸ்ரவேல் அரசு இப்படிப் பட்ட ஏராளமாக குடுமபங்களை அடையாளம் கண்டு பிடித்து வருகின்றது. அத்தகைய யுதர்களை ஒரு இடத்தில் குடியேற்றம் செய்து வருகின்றார்கள் என நினைக்கின்றேன். சு...ன் குறிப்பிடும் யுதர்கள் யாரும் இஸ்வரேலில் இருந்து இங்கு வரவில்லை.2000 ஆண்டுகளுக்கு முனபு இந்தியாவில் குடியேறியவர்கள் -சிதறிக் கிடங்தவர்களை ஒருங்கிணைக்கபபட்டு வருகின்றார்கள். அதற்கு இந்திய முஸ்லீம்கள் ஆட்சேபனை செய்வது எதற்கு ? இந்திய முஸ்லீம்களை விட இந்திய யுதர்கள் அதிக உரிமை உள்ளவாகள. தேசத்துரோகம் பயங்கரவாதம் காபீர் இந்துக்கள் ஒழிப்பு பாக்கிஸ்தான் பிரிவினை போன்ற கொடூரச் செயல்களை அறியாத அற்புத மாமனிதர்கள் இந்திய யுதர்கள்.
யுதர்களை குடியேற்றுவது சீனாக்காரனுக்கு பயமாக இருக்கின்றது என்றால் அவசியம் 25000 யுதர்களை அருணாச்சல பிரதேசம் ஹிமாச்சல பிரதேசங்களில் குடியேற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
இஸ்ரவேல் அரசு தலையிடூ வந்து விட்டால்அ சீனாக்காரன் வீழ்ந்து வீடுவான் என்பது புரிந்து கொள்ளக் கூடியது.
சீனாக்காரன் வீழ்வதற்கு யுதர்கள் குடியிருப்பு உதவும் என்றால் ஆயிரம் ஆயிரம் யுதர்களை அங்கு குடியேற்றம் செய்வோம். உனக்கு பிடிக்க வி்லை்லையெனில் சவுதிக்கு பாக்கிஸ்தானுக்குச் சென்று விடு.வழி திறந்துதான் உள்ளது.

Dr.Anburaj said...

Lost tribes of Israel in Ladakh

Just two kilometres beyond Dras in Ladakh lies the village of Goshon. Few people have heard of it but this is only natural since the population is just 400 and the entire village is made up of 80 huts.( 80 குடிசைகள் ) What makes this tiny village remarkable is that five families living here are believed to be part of the "Lost Tribes'" of Israel.
80 -எண்பது குடிசையில் வசிப்பவர்கள் அனைவரும் இஸ்ரேவேலில் இருந்து 2000 வருடங்களுக்கு முன் ரோமானியர்களால் விரட்டப்பட்ட யுதர்களின் சந்ததியினா். இன்னும் கொஞ்சம் பேர்கள் இருக்கின்றார்கள். அவரகளை கண்டுபடித்து மீண்டும் இஸ்ரெவேலில் குடியேறறம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.

ஆப்கனில் கூட யுதரா்கள் வாழ்கின்றார்கள் ( தலியான்கள் செல்நம்பா் இருந்தால் தகவல் கொடுத்தால் சுட்டுக் கொல்ல ஏற்பாடு செய்யலாம் )