Followers

Saturday, June 06, 2020

2012 ல். ஒரு வரண்ட பாலைவனம்.

2012 ல். ஒரு வரண்ட பாலைவனம்.
ஓமனில் புதிதாக காண்ட்ராக்ட் கிடைத்தது .. Salalah.அருகில்.
மொத்தமாக 120 பேர் Team
நான்தான் Incharge..
முதலில் கேம்ப் செட்டப்..
Rooms. Toilet. Kitchens. Laundry. Sewage.
Barber shop.அனைத்தும் ரெடியாகி .தொழுவதற்காக Mosque ம் ஒரு கேபினில் (தற்காலிக மாக) ரெடி.
Municipality வந்து Approval ம் வாங்கி வேலையும் சிறிதாக தொடங்கியது..
இரவு 11மணிக்கு சுமார் 50 பேர்கள் வந்து என்னிடம் சொன்னார்கள்.
சார் ஒரு கேபினில் நாங்கள் வழிபட சிறிய கோயில் கட்டி .கடைசி மூலையில். கொள்கிறோம்..அதுவும் Carpenter முழுவதும் பஞ்சாபி மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள்..
நான் மறுதினம் GM.& Sr Contract Mgr இடம் பேச ..உனது விருப்பம் என்று சொல்லி விட்டார்கள்..
மறுநாள் Store க்காக வைத்திருந்த கேபினை ஹிந்து மக்களுக்காக கொடுத்து விட்டேன்..
கோயில் ஒரே நாளில் செய்து விட்டார்கள்
6 தினங்களுக்கு பிறகு கோயில் உள்ளே எந்த கடவுள் போட்டோவை யார் மேலே வைப்பது என்று தகராறு ஆகி ...
கடைசியில் அடித்து கொண்டனர்..
பஞ்சாயத்து நம்மிடம் வந்தது..
Meeting போட்டு சமாதானமாகி சென்று விட்டார்கள் ..
அடுத்த 4 தினத்தீல் நள்ளிரவு 2 மணிக்கு கேபின் தீ பற்றி விட்டது.
காரணம் ஒரு நாளைக்கு ஒவ்வொரு மாநிலத்தவரும் கட்டு கட்டாக பத்தியை கொழுத்தி கடவுளை வணங்குவார்கள்.
அன்று பத்தியை நிறைய கொழுத்தி வைத்து விட்டு. வந்து விட்டார்கள் ..
அது கேபினில் தீ பற்றி எரிகிறது..
பாலைவன காற்றில் தீ ...பரவியது..
Fire service ..Emergency team வந்து அணைத்து விட்டு போக...
மறு நாள் போலிஸிருந்து போன்..
Can u come police station please ..
இருதயம் சில வினாடி நின்று...மறு படி டக்.டக்..
நான் Police station .செல்ல. சுலைமானியுடன் பேரீச்சை பழம் கொடுத்து உபசரித்த போலீஸ் ..
FIR போட்டுட்டாங்க என் மீது..
சுமார் 5 மாதம்வாரம் இரு முறை கோர்ட்.Municipality. clients office என அலைந்து.
இறுதியாக இந்திய மதிப்பில் 16 லட்சம் அபராதத்துடன் அரை நாள் உட்காரமல் நிற்கும் தண்டனையை கொடுத்தார்கள்.கோர்ட்..
நீதிபதி ...சூடான் நாட்டை சேர்ந்தவர்..
குறிப்பு:: கோயில் கட்டுவதற்கு என்னிடம் அனுமதி கேட்ட போதே சொன்னேன்..
வேண்டாம். பிரச்சினையாகி விடுமென்று
அன்று எனக்காக துக்கப்பட்டது பஞ்சாபிகள் மட்டுமே...
தமிழ்.மல்லூஸ்.ஆந்திர. கர்நாடக. மாகாராஸ்டிரா.ராஜஸ்தான்.M.P--UP.ஜார்கண்ட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட விசாரிக்கவில்லை.... கேட்கவுமில்லை.
மறக்க. முடியவில்லை...
Muscat Sultan அவர்களின் பதிவிலிருந்து....

1 comment:

Dr.Anburaj said...

சன்னி -ஷியா - அகமதி -போரா -- என்று அடிதடி கொலை என்று வாழும் முஸ்லீம்களுக்கு சமாதானத்தைப் பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளது ?

ஆனாலும்
உதவிக்கு போய்

ரூ.16 லட்சம் அபராதம் அரை நாள் நின்று தீர வேண்டிய தண்டனை பெற்றது குறித்து மிகவும் வருந்தம் அடைந்தேன்.
தாங்கள் நல்லதான் செய்துள்ளீர்கள்.
ஹிந்துக்களை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணா்த்துகின்றது. காடடுமாடுகள் வளா்வதைப் போல் வளா்கின்றார்கள் ...வாழ்கின்றார்கள் ...சாகின்றார்கள்.வாழ்க்கை கல்வி பயிற்சி பெறவில்லை.நாட்டின் மனித வளம் பாழாகி விடுகிறது. ஆா்எஸ் எஸ் மற்றும் விவேகானந்தா கேந்திரம் போன்ற அமைப்புகள் அனைத்து இந்துக்களையும் ஒருங்கிணைக்க முடியாமல் திணறி வருகின்றார்கள்.
----------------------------------------------------------------------------------
திருச்சிற்றம்பலம் என்ற வாடஸ்அப் குரூப்பில் நானும் ஒரு உறுப்பினா். பாம்புகளை வணங்கக் கூடாது. இந்துக்கள் இதுபோன்ற வழிபாடுகளை இறக்கி வைக்க வேண்டும் என்று ஒரு பதிவை போட்டேன். பெரியாரின் பேரனா நீ எப்படி இப்படி போடலாம்.....என்று பல கருத்துக்கள். உடனே அட்மின் என்னை பதிவுகள் போட முடியாமல் ஆக்கினாா்.நான் உடனே வெளியேறி விட்டேன்.
நல்ல, சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வது மிகக்கடுமையாக விசயம். பல இடங்களில் வகைதொகையில்லாமல் திட்டு வாங்கியிருக்கின்றேன்.
ஸ்ரீநாராயணகுரு சுவாமி விவேகானந்தா் நூல்களை படித்தவர்கள் சீர்திருத்தமாகச் சொல்லம் கருத்தக்களை வரவேற்கின்றார்கள்.ஆனால் ஊருக்கு ஒருவன் கூட கிடைக்கவில்லையே! என்ன செய்வது.
எனது குல தெய்வம் ஸ்ரீஅய்யனாா் கோவில். அங்கு 500 மணிகள் தொங்குகின்றது. ஒரு மணி போதும். ஏதோ ..... நோ்ச்சை என்று மணிகள் வந்து கொண்டேயிருக்கின்றது. மணியை நோ்ச்சை விட்டவர்கள் மணிக்கான தொகையை கோவில் அலுவலகத்தில் -உண்டியலில் செலுத்தி விடுங்கள். இப்படி மணிகளாக கட்டித் தொங்கவிடுவது பணவிரயம் என்றுஒரு கருத்தை நிர்வாகக் குழு கூட்டத்தில் சொன்னேன்.அவ்வளவுதான். நான் அப்படித்தான் செய்வேன் .தடுத்துப் பாா் என்று பலா் கிளம்பி விட்டார்கள். பிரச்சனை ...அம்போ? மனிதவளம் பாழாகிக்கொண்டிருக்கின்றது.