நபிகள் நாயகம் அவர்கள் கூறுகிறார்கள் 'எவன் ஜோதிடன் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முகம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தை நிராகரித்தவன் ஆவான்.'
ஆதாரம்: அஹமத்
-----------------------------------------
'இறைவனின் அருளாலும், அவனுடைய கருணையாலும்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறைவனை நம்பியவர் ஆவார். இன்னின்ன நட்சத்திரங்களால்தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர் இறை நிராகரிப்பாளரும், நட்சத்திரத்தையே வணங்கியவராவார்' என்றார்.
ஆதாரம்: புகாரி
--------------------------------------------
'யார் தாயத்தைக் கட்டி தொங்க விட்டுக் கொள்கிறாரோ திண்ணமாக அவர் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்' என்பது நபி மொழி.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்நூல்:அஹ்மத்
2 comments:
முஸ்லீம்கள் மத்தியில் மந்திரம் பில்லி சுனியம் எல்லாம் வைப்பதாக கூறுபவர்கள் நிறைய பேர்கள் உள்ளார்கள்.
இந்துக்களிடமும் இது போன்றவர்கள் இருக்கின்றார்கள்.
இது போன்றவர்களை விட்டு விலகிச் செல்வதே சரியானது.
முறையான சமய கல்வி அளிக்கப்படாததே இத்தகைய பிரச்சனைகளுக்கு காரணம்.
விதியை நம்புகின்றவர்கள் ஜோதிடத்தை நம்புகின்றவர்கள்தாம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
கபரியேல் என்ற பேயைத்தானே முஹம்மது பின்பற்றினாா் ?
கபரியேல் என்ற பேய்யிடம்தான் முஹம்மது பேசினாா் ?
கபரியேல் என்ற பேய்தானே முஹம்மதுவை வழிநடத்தியது ?
அல்லா என்று முஹம்மதிடம் பேசினாா் ? பேசவில்லை.
பேசியதாக பதிவிட்டுள்ளதெல்லாம் கட்டுக்கதை.
முஹம்மது நபியும் அல்ல நாயகமும் அல்ல.
முஹம்மது --- உலகை வெல்ல கனவுகண்ட அரேபிய ராணுவ தளபதி..
Post a Comment