20 இந்திய ராணுவ வீரர்கள் இறந்து போய்விட்டார்களா..! என்று நாம் அதிர்ச்சி அடைந்த போது...
"சீன வீரர்களும் இறந்து போய் இருக்கிறார்கள்" என்று ஆறுதல் செய்தி போல சொல்லுகிறார்கள்.
இதென்ன செஸ் விளையாட்டா?
பல கோடி செலவில் மாமல்லபுரத்தில் கட்டி புரண்டதெல்லாம் எதற்கு?
மக்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் மோடி?
நமது வீட்டிற்கு ஒரு (சவ்கிதார் = காவலாளி) வாட்ச்மேனை வைத்து, அவனுக்கு சம்பளம் கொடுத்து, அவன் கேட்டதை எல்லாம் வாங்கியும் கொடுத்து நம் வீட்டை பாதுகாக்கச் சொன்னால்...
திருடன் வந்த நேரத்தில் அவன் அயர்ந்து தூங்கி விட்டானாம்..!
இப்போது யார் மீது நமக்குக் கோபம் வரும்? (வர வேண்டும்?) - தூங்கிய வாட்ச்மேன் மீதுதானே..!!
திருடிக் கொண்டு தப்பித்துச் சென்ற திருடனை திட்டித்தீர்த்து என்ன பயன்?
எனவே சீனாவை திட்டுவதை விட, கையாலாகாத மோடி அரசாங்கத்தை கேள்வி கேட்பதுதான் நியாயம் ஆகும்.
முப்படையில் மூக்கை நுழைத்து நியமிக்கப்பட்ட ஒரே "டளபதி" எங்கே?
சங்பரிவார சாகா புகழ் உள்துறை ஜண்டாவை எங்கே?
டிஜிட்டல் இந்தியா கண்ட 56" மார்பு கதாநாயகன் எங்கே?
இப்போதுகூட இவர்கள் வாய்திறக்க வில்லை பாருங்கள்..!
இவற்றை எல்லாம் நாம் கேட்டால் நமக்கு தேசத் தூரோகி பட்டம் கொடுக்கப்படும்.
பிரிட்டானிய அதிகாரிகளின் செருப்பை நக்கிய சாவர்க்கரின் வாரிசுகள், நம்மீது எப்பழியைச் சுமத்தினாலும் அதைப்பற்றிய கவலை நமக்கில்லை.
நமது தேசப்பற்றையும், இந்திய ராணுவத்தின் மீதுள்ள நமது மதிப்பையும் சாவர்க்கர் வாரிசுகளிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை.
நம் நாட்டைச் சுற்றியுள்ள அனைத்து அண்டை நாடுகளும், இந்தியாவுக்கு எதிராக மாறியது கவலைக்குரியது.
ஆள தெரியாதவர்கள் கையில் இந்தியா இருப்பது வேதனை அளிக்கிறது.
😨😰😤😭
நன்றி: Dharmaraj Margoschis J
😨😰😤😭
நன்றி: Dharmaraj Margoschis J
3 comments:
இரு தடவை செய்து கொண்ட ஒப்பந்தம்படி ராணுவ வீரா்கள் துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தக் கூடாது.எனவேதான் கல். கம்பி போன்றவை பயன்படுத்தப்பட்டு சண்டை நடந்துள்ளது. நமது எல்லைக்குள் கல்வான் பள்ளத்தாக்குக்குள் அத்து மீறி நுழைந்து இருந்த சீன படைகளை வெளி யே்றும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற் கொண்டது. சீன படையினா் அதிக எண்ணிக்கை என்பது ஒருபுறம். யுத்தக்களத்தில் இதெல்லாம் சகஜம்.
பிரதமா் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு விட்டாா் ” நாங்கள் பயந்து பின் வாங்க மாட்டோம்.இந்திய பகுதியின் இறையாண்மையை சீனாக்காரன் தொட முடியாது” என்று
இதற்கு மேல் ஒரு பிரதமா் என்ன செய்ய வேண்டும்.
How did the Bihar Regiment's bravery at Galwan stun China?
When the Chinese troops viciously attacked the Indian Commanding Officer, who had gone unarmed to talk to them, they probably figured that the soldiers who had come with him would scamper away in fear when they saw their leader fall.
Instead, the Chinese faced the raw fury of the Indian soldiers who ignored the fact that they were outnumbered many times over by the Chinese, who also had the advantage of higher ground.
Like men possessed, the Bihar Regiment soldiers fought bare-handed with no less intensity than lions.
A CO is after all something of a father figure to an Indian soldier.
The rest of the battalion was no less charged up when the CO's critically injured figure was brought back.
A major is reported to have rushed up with a few more soldiers immediately to take charge of the men who were still fighting.
The battle went on for several hours, and there were large numbers of casualties on both sides.
US intelligence has reported that the Chinese CO was killed, along with 30-plus of his men.
A senior officer confirmed on Wednesday that "there is no doubt" that the Indian soldiers fought valiantly and with tremendous grit "till the last", even to the extent that half of them died in battle.
2
Startling bravery
The immediate bravery of those Bihar Regiment soldiers must be saluted and memorialised.
More important in terms of how this situation now plays out, those brave soldiers demonstrated the indomitable spirit of the Indian soldier.
This is a crucial takeaway at a time when China seems to be poised on the brink of escalating hostilities against India. Troops and armaments are massed right across the boundary between the two countries.
Strategic moves of China and other potentially antagonistic powers will take on board how ferociously the Indian soldiers fought back despite being unarmed, outnumbered, at a tactical disadvantage in terms of height, and were taken totally by surprise by a huge number of reinforcements who came down from the Chinese side.
I have no doubt that China's actions have been meticulously planned and involve major strategic objectives.
Even on Monday, they were evidently lying in wait for a fight, with bats wrapped with barbed wire, nail-studded clubs, and other medieval instruments of battle.
And unexpectedly large numbers of Chinese reinforcements were lying in wait just a little behind the forward camp which the CO tried to get them to remove. Those reinforcements turned up quickly to join in assaulting the Indian soldiers.
Given how cleverly they seem to be working to a detailed plan, they may not easily be diverted from their objectives.
But the heroic valour of the Bihar Regiment soldiers on Monday will surely have a somewhat sobering effect.
Sudden, vicious attack
From what we can piece together of Monday evening's events, the local commanding officer, Colonel Santosh Babu, took a group of around 40 men to the Galwan post, where Chinese troops had dug in.
His purpose was to get them to move back in accordance with the agreement reached more than a week earlier, when the corps commander had had a meeting with the Chinese commander.
The Chinese not only refused to move back, they attacked the CO with iron-studded clubs. These instruments were brought by reinforcements, who arrived very quickly in large numbers.
That was the crucial make-or-break moment.
Seeing how badly they were outnumbered, the Indian soldiers could have retreated, carrying their CO. The Chinese probably intended for this to happen.
Instead, the Bihar men charged into the Chinese who had attacked their CO, not caring for the extremely poor odds they faced.
Not just that, their major arrived on the scene soon after, with additional troops. They also took on the Chinese, not caring for the still very adverse odds.
Low-key political response
The government's low-key response to the incident has given the Chinese a little breathing space. In fact, New Delhi's muted tone may have told Beijing that the higher echelons of India's government did not have the stomach for battle and risk-taking that the Bihar soldiers demonstrated so valiantly.
For its part, China did not flinch.
The official spokesperson shamelessly insisted that Galwan had always been Chinese territory, and that the Indian CO and his soldiers had intruded onto Chinese space.
The government must take this on with sharp and clear statements. The CO and his brave soldiers had gone to a point in Indian territory from which the Chinese were supposed to have retreated.
It must be made crystal clear that India does not, and will not, accept the Chinese advances over the past six weeks as having established a new status quo.
In fact, some retired officers have taken umbrage with the top commanders on the ground for not having immediately ordered a counter-attack against the Chinese post when the CO was attacked
Post a Comment