Followers

Sunday, June 14, 2020

அந்தக் காரை ஓட்டுநர் ஓட்டி வருகிறார்

அந்தக் காரை ஓட்டுநர் ஓட்டி வருகிறார். அதில் துக்ளக் அறிவாளி சோ வின் அக்காள் மக்கள் நடிகை ரம்யாகிருஷ்ணனும் அவரது சகோதரியும் உள்ளனர்.அந்த காரை சோதனை செய்ததில் 24 பீர் பாட்டில்களும் ஜானிவாக்கர் ப்ளாக் லேபிள் ,ப்ளாக் லேபிள் ரெட் விலையுயர்ந்த சரக்கு, அதாவது ஒரு ஓட்டுநர் வாங்கி சாப்பிடமுடியாத 8 பாட்டில்களும் இருக்கின்றன.
சட்டப்படி கைதாகவேண்டிய நடிகையும் சகோதரியும் ஓட்டுனரை உடனடியாக ஜாமினில் அழைத்துச் செல்கின்றர்.மதுபாட்டில்களுடன் காரில்வந்த அந்த நடிகைக்கு தெரியாமல் தான் மது கடத்தியதாக ஓட்டுநர் வாக்குமூலம் கொடுக்கிறார்.
மதுதர்மம்.. (ட்விட்டர் )







2 comments:

Dr.Anburaj said...

அரேபிய அடிமைகள் என்று ஆகிவிட்டாலே திருந்தாத ஜென்மங்களாக வாழ்கின்றது.

பாக்கிஸ்தானில் இந்துக்கள் வீடு தரை மடடம் ஆக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானத்தில் 27

ஹிந்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்துக்களை காப்பாற்ற தங்களால் இயலாது என்று ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்து விட்டது.

பாக்கிஸ்தான் ராணுவம் தினசரி எல்லையில் அத்து மீறி வருகின்றது.

ஆப்கானிஸ்தானில் பல ஆயிரம் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளனா் என்று ஐநா சபை அறிக்கை அளிக்கிறது.

இத்தகைய பிரச்சனை எதையும் இவர்கள் விவாதிக்க மாட்டார்கள்.

யாரோ ஒருவா் மது பாட்டில்களை கடத்தினார்களாம். அவள் ஒரு பிரபல நடிகை.சோவின் சொந்தக்காரியாம்.போகட்டும். போா் களத்தில் சிப்பாய்கள்தாம் அதிகம் சாவார்கள்.தளபதிகள் அல்ல. ஓட்டுநா் சம்மதித்து குற்ற்த்தை ஒப்புக் கொண்டுள்ளான். இதில் நமக்கென்ன வந்தது. மலேசியா சிங்கப்புா் நாடுகளில் இருந்து தங்கம் கடத்தும் குருவிகள் அனைவரும் முஸ்லீம்கள்தாம். இது குறித்து என்றாவது பதிவு செய்ததுண்டா ?
பிறாமணர்களை இழிவு படுத்த வேண்டும் என்பது தங்களின் நயவஞ்சக ஆசை. ரம்யா கிருஷ்ணனை பார்ப்பனராக நாங்கள் பார்ப்பதில்லை. அவள் ஒரு நடிகை.அவ்வளவுதான்.

இதெல்லாம் பதிவு செய்வது மிக மலியான இழிந்த செயல்.

Dr.Anburaj said...


திரு.சோ அவர்கள் மகத்தான தொண்டு புரிந்தவா்.

ராஜ்ய சபா உறுப்பினா் ஆக இருந்த போது தொகுதி வளா்ச்சி நிதியை முறையாக கமிஷ்ன வாங்காமல் அளித்தவா்.

அன்றைய தேதியில் தம்ழ்நாட்டில் கமிஷன வாங்காத ஒரே பாராளுமன்ற உறுப்பினா் திரு.சோ அவர்கள்தாம்.

” எங்கே பிறாமணன்” என்ற நாவலை அவசியம் அனைவரும் படிக்க வேண்டும். பல ஆழமான அறிய கருத்துக்கள் அதில் உள்ளன.