Followers

Sunday, December 20, 2015

கெஜ்ரிவால் மகளை கற்பழிப்பவருக்கு 1 லட்சம் பரிசாம்!



டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மகளை கற்பழிப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் ஒரு இரு சக்கர வாகனமும் பரிசாக அளிக்கப்படும் என்று ட்விட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கற்பழிப்பவனின் வயதும் 17லிருந்து 18க்குள் இருக்க வேண்டுமாம்.மைனர் என்று சொல்லி சட்டத்தின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த வயது வரம்பாம். @garrysingh954 கேர்ரி சிங் என்பவனால் இது ட்விட்டரில் பதியப்பட்டுள்ளது. அதிகாரவர்க்கமோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அசால்டாக சொல்கிறது.

இந்த தைரியம் இவனுக்கு எப்படி வந்தது? இந்துத்வாவாதிகள் முன்பு முஸ்லிம்களையும் முஸ்லிம் பெண்களையும் இழிவாக பேசிய போது பெரும்பாலான இந்தியர்கள் நமக்கென்ன வந்தது என்று அலட்சியமாக இருந்ததன் விளைவே இத்தகைய பாலியல் மிரட்டல். இன்று இந்துத்வாவாதிகள் இந்து மக்களையும் அவர்களின் பெண்களையும் இழிவு படுத்தும் அளவுக்கு சென்றுள்ளார்கள். மோடியின் தலைமையில் இதற்கெல்லாம் தண்டனை கிடைக்காது என்பது நமக்கு தெரியும். ஏனெனில் ஒரு குற்றவாளி மற்றொரு குற்றவாளியை எந்த காலத்திலும் தண்டிக்க முடியாது என்பது இயல்பு. இனி என்ன செய்ய போகிறார்கள் நாட்டு நலனில் அக்கறை உள்ள சமூக ஆர்வலர்கள்?

இது போன்ற செய்திகளை எல்லாம் தின மலரோ, தின மணியோ செய்திகளாக பிரசுரிக்காது. நாம்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

தகவல் உதவி
ஜீ ந்யூஸ்
20-12-2015

New Delhi: Tweeting brazenly can sometimes land you in trouble. In a direct attack on Arvind Kejriwal, a man on Saturday took to Twitter and provoked the Twitterati to rape Delhi Chief Minister's daughter and also offered rewards for the same.

Garry, from his Twitter handle @garrysingh954, tweeted, “Someone rape Kejriwal daughter but rapist age 17-18 I offer 1 lakh rupees cash and one new bike (sic).”

http://zeenews.india.com/news/delhi/man-provokes-twitterati-to-rape-arvind-kejriwals-daughter-dcw-member-takes-notice_1836444.html

1 comment:

Dr.Anburaj said...

இவ்வளவு கேவலமான ஒரு செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப்பிசச்சாரம் செய்யும் சுவனப்பாியனுக்கும் அதை வெளியிட்ட சண்டாளனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. தேனிக்கள் ஒருபோதும் மலத்தில் அமராது.ஈக்கள் மலத்திலும் தேனிலும் அமரும். சுவனப்பிாியன் ஒரு ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.