Followers

Tuesday, October 29, 2019

குஜராத்தில் 1500 தலித்கள் புத்த மதத்தை தழுவினர்!

குஜராத்தில் 1500 தலித்கள் புத்த மதத்தை தழுவினர்!
உனா போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பசுவின் பெயரால் தலித்கள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. சமூகத்திலும் தலித்களுக்கு இந்து மதத்தில் சம அந்தஸ்து கிடைப்பதில்லை. இதனால் வெறுப்புற்று 1500 தலித்கள் குஜராத் அஹமதாபாத்தில் உள்ள வல்லபாய் பட்டேல் ஞாபகார்த்த கட்டிடத்தில் புத்த மதத்தை தேர்ந்தெடுத்தனர். இந்திகழ்வு சென்ற 27-10-2019 அன்று நடந்தேறியது.
Around 1,500 Dalits from different parts of Gujarat resolved to follow Buddhism at a function organised at the Sardar Vallabhbhai Patel National Memorial in Shahibaug area of Ahmedabad on Sunday.
The function, organised by the Gujarat chapter of Buddha’s Light International Association (BLIA), an international Buddhist organisation, was presided over by Hsin Bau, the religious head of BLIA, and Buddhist monk from Taiwan. A number of Buddhist monks from India and abroad took part. People took the pledge to follow Buddhism after getting themselves registered with BLIA for the function.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
29-10-2019
பவுத்த மதத்தையும் பார்பனியம் என்றோ விழுங்கி விட்டது. இந்து மதத்தின் ஒரு சாதிப் பிரிவாகத்தான் பவுத்தம் இன்று உள்ளது. பார்பனியத்துக்கு சரியான பதிலடி கொடுக்கும் ஒரே மார்க்கமாக இருப்பது இஸ்லாம் ஒன்றுதான். எனவே தான் இந்துத்வாவின் முக்கிய இலக்காக இஸ்லாம் உள்ளது.
எப்படியோ... அடிமைத் தளையிலிருந்து தற்காலமாகவாவது சிறிது விடுதலை கிடைக்கும் மதம் மாறிய தலித்களுக்கு.


3 comments:

vara vijay said...

Good

vara vijay said...

Happy they dont choose islam

Dr.Anburaj said...

கௌதமா் இந்து மதத்தில் தேக்கநிலையை போக்கி பரிணாம சக்கரத்தை ஓட விடடவர்.
புத்தமதம் என்பது தவறான கொள்கை.இந்து மதம்தான் புத்தா் போதித்தது.