Followers

Tuesday, October 22, 2019

#நம்மில்_பலருக்கு_தெரிந்திருக்கும்!

1857 #சிப்பாய்_கலகத்தை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு அப்போதைய #மொகலாய_மன்னர் #பகதூர்_ஷா_ஸஃபர் அவர்களிடம் ஒப்படைக்க பட்டது என!
#கிழக்கிந்திய_கம்பெனி இந்த கலகத்தை கடுமையாக ஒடுக்க நடவடிக்கை மேற்கொண்டது. #பகதூர்_ஷா_ஸஃபர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக #கலகம் செய்தார் எனவும் #தேசத்துரோக_குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பின்னர் அவர் ரங்கூன் (பர்மா/மியான்மர்) நகருக்கு நாடு கடத்தப்பட்டு #சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது அவர்,தான் நேசித்த இந்த #மண்ணை இரு சிறு பைகளில் அள்ளி போட்டுக்கொண்டு தன்னுடன் எடுத்து சென்றார். தான் #இறக்கும் போது அந்த மண் தனது #உடலின் மீது #தூவப்பட வேண்டும் என்று கூறினார்.
ஆனால் வரலாற்றில் அவருக்கு பெரிய அளவில் #மரியாதை_கொடுக்கவில்லை.
#சங்கிகளோ இந்த நாட்டின் #விடுதலை #போரில் பங்கெடுக்காமல் #பிரிட்டிஷ் அரசுக்கு #ஏழு_முறை_மன்னிப்பு_கடிதம் எழுதிய #வி_டி_சாவர்க்கர்_பாரத_ரத்னா பெறத் #தகுதியானவர் என்று கூறுகிறார்கள்.
- ஞான சூரியன் முனுசாமி.



2 comments:

Dr.Anburaj said...

இதுபோன்ற பிரச்சனைகள் உண்மையில் உள்ளன.பாக்கிஸ்தான் பிரிவினை அதனால் ஏற்பட்ட மனவேதனை காந்தி நேரு இவர்களின் புகழின் பிரகாசத்தில் பல தியாகிகளின் தொண்டு மறைந்து கிடக்கின்றது. பகதூா் ஷா அவர்களும் ஒருவராக இருக்கலாம்.அவரது தியாகம் மகத்தானது என்றால் இன்று பிரதமா் நரேந்திர மோடி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். பகதூா் அவர்களுக்கு பாரத ரத்னாவழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அனுப்புங்கள். நல்லது நடக்கும்.
உருப்படியாக காரியங்களை்ச் செய்யாமல் சும்மா குறை குடம் போல் கூத்தாட வேண்டாம். மோடியின் புகழ் கதிரவன் போல் பிரகாசமாக உள்ளது. வண்டு போலிருக்கும் சுவனப்பிரியன் கத்தி ஆவதென்ன ? படிக்கும் முஸ்லீம்கள் மனதில் நாட்டை பற்றிய வெறுப்பை சதா வளா்த்து வருகின்றாா்.

Dr.Anburaj said...

முஹம்மது ஜாவித் முகநூலில் பதிவிட்டது.தாங்களும் பதிவு செய்திருக்கின்றீர்கள். நல்லது. இந்துக்களை காபீர்களாக கருதி முஸ்லீம்கள் இழிவுசெய்கின்றார்கள். ஆனால் முஸ்லீம்களை சமஉரிமை படைத்தவர்களாக இந்துக்கள் கருதுகினறோம். முறையாக அனுகவும்.வெறும் மேடை முழக்கத்திற்கு வேண்டும் என்றால் பாரதரத்னா விருது கொடுக்கவில்லை என்ற மற்றவர்களை குறை சொல்லக் கூடாது. பாராளுமன்ற உறுப்பினா்களுக்கு தகவல் கொடுக்கலாம்.குறிப்பாக முஸ்லீம்கள் என்றால் காலை நக்க தயங்காக திமுக வின் பாராளுமன்ற உறுப்பினா்களிடம் சொல்லுங்கள்.உடனே பாராளுமன்றத்தில் பேசி ஆவன செய்வார்கள். இன்னும் 10 தினங்களில் நமது பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.