'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, October 26, 2019
சிறுவன் சுஜித் மீண்டு வர இன்று அதிகாலை தொழுகை..
சிறுவன் சுஜித் மீண்டு வர இன்று அதிகாலை....2 மணி தஹ்ஜத் தொழுகை..
TNTJ நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜித் மற்றும் TNTJ திருவாரூர் கிளை -1
பொதுவாக கிறிஸ்தவர்களிடமும் முஸ்லீம்களிடமும் பிரார்த்தனை என்பது ஊர் கூடி செய்யும் ஒரு கட்டாய சடங்கு. இதில் பகட்டு பெருமை ஆகியவை உண்டு. பிரார்த்தனை என்பது விளம்பரம் இல்லாதது.மனிதர்களின் பாராட்டை அங்கிகாரத்தை நாடாதது.
விளம்பரம் வந்து விட்டால் அதில் இறைவனை தேடல் இருக்காது.அந்த பிரார்த்தனையின் நோக்கம் மனிதன் பாராட்ட வேண்டும் என்பதே.
சுஜித் வில்சன் என்ற சிறுவன் குறித்து தமிழகமே ஆவலுடன் பிராத்தனைகளோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றது. இன்று காலை 5.00 மணிக்கு எழுந்தேன்.உடனே சுஜித் குறித்த செய்தியைதான் பார்த்தேன். அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் அதிகாரிகளும் அமைச்சர்களும் பொது மக்களும் ........ அங்கு கூடியிருப்பதை பார்க்கும் போது அனைத்து மக்களும் அன்பின் அவதாரங்களாக தோன்றுகின்றனா்.
சட்டமன்ற உறுப்பினா் தமீம் அன்சாரி கூட கவலை தோய்ந்த முகத்தோடு ஆழ்ந்த எதிர்பார்ப்போடு கூட்டத்திற்குள் இருந்தாா்.
கதவை மூடிக் கொண்டு உன் பிதாவிடம் உனது பிராா்த்தனையை தெரிவி என்றாா் இயேசு. ஆனால் இன்று கிறிஸ்தவர்கள் 30-30 மேடை போட்டு இயேசு ஓடுகிறாா் ஏவுகிறாா் நடக்கின்றாா் அழைக்கின்றாா் ஜீவிக்கின்றாா் .......... என்று மக்களை ஏமாற்றி பெரும் பணம் சம்பாதிக்கின்றனா். இயேசு வியாபாரம் செய்கிறவன் யாரும் ஏழையாக இல்லை. முஸ்லீம்கள் மத்தியிலும் பகட்டுக்காக மனிதர்களின் பாராட்டுதலுக்காக தொழுகை செய்பவன் இறைவனின் அன்பை பெறுவானா ? எனக்கு தெரிந்து கிடைக்காது.
2 comments:
Allah and his rasool never allow
Ed a mumin to pray for a kaffir health. Show me evidence from Quran whether your tntj prayer is halal or harram.
பொதுவாக கிறிஸ்தவர்களிடமும் முஸ்லீம்களிடமும் பிரார்த்தனை என்பது ஊர் கூடி
செய்யும் ஒரு கட்டாய சடங்கு. இதில் பகட்டு பெருமை ஆகியவை உண்டு. பிரார்த்தனை என்பது விளம்பரம் இல்லாதது.மனிதர்களின் பாராட்டை அங்கிகாரத்தை நாடாதது.
விளம்பரம் வந்து விட்டால் அதில் இறைவனை தேடல் இருக்காது.அந்த பிரார்த்தனையின் நோக்கம் மனிதன் பாராட்ட வேண்டும் என்பதே.
சுஜித் வில்சன் என்ற சிறுவன் குறித்து தமிழகமே ஆவலுடன் பிராத்தனைகளோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றது. இன்று காலை 5.00 மணிக்கு எழுந்தேன்.உடனே சுஜித் குறித்த செய்தியைதான் பார்த்தேன். அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் அதிகாரிகளும் அமைச்சர்களும் பொது மக்களும் ........ அங்கு கூடியிருப்பதை பார்க்கும் போது அனைத்து மக்களும் அன்பின் அவதாரங்களாக தோன்றுகின்றனா்.
சட்டமன்ற உறுப்பினா் தமீம் அன்சாரி கூட கவலை தோய்ந்த முகத்தோடு ஆழ்ந்த எதிர்பார்ப்போடு கூட்டத்திற்குள் இருந்தாா்.
கதவை மூடிக் கொண்டு உன் பிதாவிடம் உனது பிராா்த்தனையை தெரிவி என்றாா் இயேசு. ஆனால் இன்று கிறிஸ்தவர்கள் 30-30 மேடை போட்டு இயேசு ஓடுகிறாா் ஏவுகிறாா் நடக்கின்றாா் அழைக்கின்றாா் ஜீவிக்கின்றாா் .......... என்று மக்களை ஏமாற்றி பெரும் பணம் சம்பாதிக்கின்றனா்.
இயேசு வியாபாரம் செய்கிறவன் யாரும் ஏழையாக இல்லை. முஸ்லீம்கள் மத்தியிலும் பகட்டுக்காக மனிதர்களின் பாராட்டுதலுக்காக தொழுகை செய்பவன் இறைவனின் அன்பை பெறுவானா ? எனக்கு தெரிந்து கிடைக்காது.
Post a Comment