பலரது முயற்சியும் பலனளிக்காமல் சிறுவனின் உயிர் பிரிந்து விட்டது.
இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியவர்களா நாம்.
குடும்பத்தினருக்கு அழ்ந்த அனுதாபங்கள்.
----------------------------------------------
*இஸ்லாம் கூறும் நல்லிணக்கம்*
*மதங்களை கடந்த மனிதநேயம்*
*திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர்களுக்கு அய்யம்பேட்டை சக்கரப்பள்ளி மக்கள் சார்பாக உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது*
*அல்ஹம்துலில்லாஹ்*
*இது தான் இஸ்லாம்*
*இதுதான் இஸ்லாம் எங்களுக்கு கற்றுதந்த வழிமுறை*
*ஆபத்து ஏற்படும் நேரங்களில் முதலில் வந்து உதவிகள் புரிவது முஸ்லிம்கள் என்று மீண்டும் மீண்டும் இந்த உலகிற்க்கு உணர்ந்தும் பாடம்*
*இந்த உலகமே எங்களை தீவிரவாதிகள் என்று அவதூறு பரப்பினாலும்*
*உண்மையான இந்து மற்றும் கிருஸ்துவ நண்பர்களுக்கு தெரியும் இஸ்லாமியர்கள் மனித குலத்தின் தோழர்கள் என்று*
*இன்னா செய்தாரே ஒருத்தர்*
*அவர் நாண நன்னயம் செய்துவிடல்*
*அவர் நாண நன்னயம் செய்துவிடல்*
1 comment:
பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் என்பது (பழிக்கு பழி ) முஹமதின் மொழி.
நல்ல உதாரணத்திற்கு கூட நல்ல காரியம் செய்வதற்கு கூட குரானில் இருந்து மேற்கோள் காட்ட சரக்கு ஏதும் அங்கு இல்லை என்பது தங்களுக்கு நன்கு தெரியும்.
ஒரு இந்து ஒருவா் எழுதிய திருக்குறள்தான் தங்களுக்கு உடனடியாக நினைவுக்கு வந்துள்ளது.
இன்னா செய்தாரே ஒருத்தர்* *அவர் நாண நன்னயம் செய்துவிடல்*
வென்றது இந்து பண்பாடுதான்.
Post a Comment