Followers

Saturday, October 12, 2019

எத்தியோப்பியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர்

உள்நாட்டு போர்களினால் தொடந்து ஏழை நாடுகளின் பட்டியலில் இருந்தது ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா
அண்டை நாட்டுடன் மோதல், அரசியல் நிலையற்ற தன்மைகளினால் பொருளாதார சிரழிவுக்குள்ளான எத்தியோப்பியாவின் பிரதமராக 2018 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி ஏற்றார் Dr.அபி அஹமது அலி
எத்தியோப்பியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர். மொத்த மக்கள் தொகையில் 63 % பேர் கிருஸ்துவர்கள், 34 % பேர் முஸ்லீம்கள்
சிறுபான்மை சமூகத்தில் இருந்து பிரதமரான Dr.அபி அஹமது, கணிணி பொறியியலில் (computer engineering) இளநிலை பட்டம் பெற்றவர், அடிஸ் அபாபா பல்கலை கழகத்தில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றவர்
பிரதமராக பதவியேற்றது முதல் எத்தியோப்பியாவின் வறுமையை ஒழிக்க தொடர்ந்து பாடுபட்டு வருகின்றார். 2000 -ஆண்டில் 50 % மேற்பட்ட எத்தியோப்பியர்கள் வறுமை கோட்டிற்க்கு கீழ் இருந்தனர். தற்போது 31 % பேராக குறைந்துள்ளனர்.
பொருளாதார வளர்சிக்கு தடையாக இருந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவந்துளார், பல்வேறு குழுக்களை சேர்ந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளார்,
எத்தியோப்பியாவின் எல்லையில் உள்ளது பாட்மி என்ற பகுதி, இதை அண்டை நாடான எரிட்ரியா சொந்தம் கொண்டாடி வருகின்றது. 20 ஆண்டுகால இந்த எல்லை சண்டையில் ஒரு லட்சத்திற்க்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். பல ஆயிரகணக்கான மக்கள் காயம் அடைந்துள்ளனர்
Dr.அபி அஹமது ஆட்சிக்கு வந்ததும் எல்லை பிரச்சனையாக இருந்த பாட்மி என்ற பகுதியை எரிட்ரியாவிற்க்கு விட்டு கொடுத்து அண்டை நாட்டுடனான 20 ஆண்டுகால சண்டையை முடிவிற்க்கு கொண்டுவந்துள்ளார்
எல்லை பிரச்சனைகளோ, நாட்டில் உள்ள பிரிவினை வாத கோஷசங்களோ முக்கியம் இல்லை. வறுமையை ஒழித்து நாட்டு மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் , சுகாதாரம் , கல்வியை வழங்குவது தான் முக்கியம் என பொருளாராதார சீர்திருத்த நடவடிக்கைகளில் முனைப்பு காட்டி வருகின்றார்
இதனால் தற்போது 10 % பொருளாதார வளர்சியை எத்தியோப்பியா அடைந்துள்ளது. ஆப்பிரிக்காவில் வளரும் நாடுகளின் பட்டியலில் எத்தியோப்பியா இடம் பெற்றுள்ளது.
தற்போது பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கி வரும் சூழலில் தனது கல்வி அறிவால் ஏழை ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவை தொடர்ந்து பொருளாதாரத்தில் முன்னேற்றி வருகின்றார் Dr.அபி அஹமது
எத்தியோப்பியாவின் 20 ஆண்டுகால எல்லை பிரச்சனைகளை தீர்த்து, அண்டை நாட்டுடனான மோதலை முடிவிற்கு கொண்டு வந்து அமைதியை நிலை நாட்டியதற்க்காக தற்போது அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஊடகங்கள் இஸ்லாமியர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் இந்த சூழலிலும் அமைதி மார்க்கமான இஸ்லாத்தில் இருந்து வந்து சொந்த நாட்டில் அமைதியை நிலை நாட்டி அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார், உலக அளவில் இஸ்லாத்திற்க்கு எதிரான பொய் பிரசாரத்திற்கு தனது செயலின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் Dr.அபி அஹமது.
ஆக்கம் : S. சித்தீக் M.Tech
நம் நாட்டு தலைவர்களோ பாகிஸ்தானோடு எந்த வகையிலாவது பகையை வளர்த்து அதன் மூலம் தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.


8 comments:

Dr.Anburaj said...


சுவனப்பிரியன் நீ உருப்படவே மாட்டாய் .சுவனப்பிரியன் நீ உருப்படவே மாட்டாய் .சுவனப்பிரியன் நீ உருப்படவே மாட்டாய் .

Dr.அபி அஹமது அலி ஒரு முஸ்லிம் என்று பார்க்க வேண்டாம். நாட்டின் எல்கை பிரச்சனையை உள்நாட்டு பிரச்சனைகளை உயாந்த ஆளுமை மனமுதிா்ச்சி கொண்டு தீர்வு கண்டுள்ளாா். இவ்வளவுதான்.

அவரது தகுதியை உணா்ந்து அங்கிகரித்து அவரது ”மதத்தை மறந்து ”

(Dr.அபி அஹமது அலி ஒரு முஸ்லீம் ஆகவே நோபல் பரிசை வழங்க வி்ல்லை என்றால் அந்த கமிட்டியை யாரும் ஏது்ம் செய்ய முடியாது)

நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவரது பண்பாட்டை விளக்கும் சம்பவங்களை எடுத்து பதிவு செய்யலாம். நாட்டை நல்வழிப்படுத்த இவர் எடுத்த நடவடிக்கைகள் எதிர்ப்புக்களை சமாளித்த விதம் என்று ஆயிரம் எழுத வாய்ப்பு இருக்கும். இதையெல்லாம் விட்டு விட்டு Dr.அபி அஹமது அலி ஒருமுஸ்லீம் என்று அவரை குண்டு சட்டிக்குள் அடைத்தது அசிங்கம்.

இவ்ளவு உயா்ந்த நடவடி்கையை கூட கேவலம் மதசாக்கடைக்குள் முக்கி எடுத்து விட்டீரே. உமக்கு நலல புத்தி என்று வரும்? .உம் மனதில் சாத்தான் இருந்து ஆட்சி புரிகின்றான்.
-------------------------------------------------------
பாக்கிஸ்தானைச் சோ்ந்த காதியானி அப்துல் சலாம் என்பவருக்கு இயற்பியல் துறையில் நோபல் பரிசில் பங்கு கிடைத்தது. முதலில் அவரது பெயரில் இயற்பியல் ஆய்வு துறையை ஏற்படுத்தியது. பிறகு அவர் காதியானி முஸ்லீம் என்பதால் இயற்பியில் ஆய்வதுறையில் இருந்த அவரது பெயா் பலகையை நீக்கியது. அவரது கல்லறையில் இசுலாம் சம்பந்தமான வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.அதையும் பாக்கிஸ்தான் அரசு உடைத்து போட்டது.

அப்துல் சலாம் தமிழ்நாட்டிற்கு வந்த போது தமிழ்நாட்டின் காதியானி ஜமாத் தன்னை காதியானி முஸ்லீம் என்று விளமபரம் செய்தது தவறு என்று வருத்தம் தெரிவித்தாா்.

அப்துல் சலாம் தனது விஞ்ஞான சாதனைகளால் தான் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினாா். மதத்தால் இணைந்த ஜமாத்தால் அல்ல.



Dr.Anburaj said...


அனைத்தையும் விட அசிங்கம் பாக்கிஸ்தானுக்கு காஷ்மீரை தாரைவாரத்து கொடுத்து விட வேண்டும் என்று மறைமுகமாக பதிவு செய்திருப்பது அசல் கிறுக்குத்தனம். மன்னா் அரிசிங் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தை ராணுவ நடடிவக்கை மூலம் கைபற்றிய பாவத்தை பாக்கிஸ்தான்தான் செய்தது. பரிகாரம் காண வேண்டியது பாக்கிஸ்தான் காரா்கள். 800-1000 ஆண்டுகளாக இந்துஸ்தான் முகமதிய காடையர்களால் வார்த்தைகளால் வடிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றது. அசல் பாக்கிஸ்தான்காரனாக வாழும் சுவனப்பிரியன் ஒரு தேச துரோகி.

Dr.Anburaj said...

உலகம் முழுவதும் ஊடகங்கள் இஸ்லாமியர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் இந்த சூழலிலும் அமைதி மார்க்கமான இஸ்லாத்தில் இருந்து வந்து சொந்த நாட்டில் அமைதியை நிலை நாட்டி அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார், உலக அளவில் இஸ்லாத்திற்க்கு எதிரான பொய் பிரசாரத்திற்கு தனது செயலின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் Dr.அபி அஹமது.
-----------------------------------------------
இசுலாமியர்களை் சிரியாவிலும் யேமனிலும் எகிப்திலும் ஆப்கனிலும் பாக்கிஸ்தானிலும் இந்தியாவில் இப்படி உலக மெங்கும் பல வன்முறைச் சம்பவங்களை நடத்துவதால் அத்தகைய சம்பவங்கள் பத்திரிகைளில் தொலைக்கா்ட்சிகளில் அன்று மட்டும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.வன்முறை தொடா்ந்தால் பிரச்சாரமும் தொடரத்தான் செய்யும். உலக சமாதானம் இலக்கியம் விஞ்ஞானம் மருத்துவம் விஞ்ஞான சாதனைகள் பொறுத்த மட்டில் அரேபியர்களின் -அரேபிய அடிமைகளின் பங்களிப்பு இல்லை - மிக அல்பம் என்பதை தாங்கள் உணர வேண்டும்.

Dr.அபி அஹமது வை முஸ்லீம் ஆக அடையாளப்படுத்துவது அநாகரீகம்.

முஸ்லீம்களுக்கு வேறு ஒன்றும் இல்லாத நிிலையில் இவரை வைத்தாவது சற்று நல்ல பெயா் வாங்கிக்கொள்கிறோம் என்கின்றீர்களா ?
சரி எப்படியோ போங்கள்.

Dr.Anburaj said...

எத்தியோப்பியா என்ற நாடு உருப்பட்டுக் கொண்டிருப்பதற்கு முதல்காரணம் இசுலாம்அல்ல.அரேபிய அடிமைத்தனம் இல்லாத முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் வாழ்வதால் அது ஒரு ஜனநாயக நாடு.Ethiopia is a parliamentary republic with the President as head of state and the Prime Minister as head of government. However, unlike in most parliamentary republics, the 1995 Constitution of Ethiopia explicitly vests executive power in the Council of Ministers and names the Prime Minister as chief executive, with the President limited to an almost entirely ceremonial role. மந்திரிகள் குழு பிரதமரை தே்ா்வு செய்கின்றார்கள்.பிரதமரே ஆட்சி அதிகாரம் மிக்கவர்.ஜனாதிபதி ஒரு அலங்காரப்பதவி.The Prime Minister is elected from the members of the House of Representatives.[2] The nominee then presents a government platform and must receive a vote of confidence in order to become prime minister. In practice, the Prime Minister is usually the leader of the largest party in the House of Peoples' Representatives.
Contents
---------------------------------------------------------------------------
அபி குடும்பம்-அரேபிய இசுலாமிய வாடை வீசுகின்றது.
Abiy is the 13th child of his father and the sixth and youngest child of his mother, the fourth of his father's four wives.[7][14] His childhood name was Abiyot (English: "Revolution").
அபியின் தந்தைக்கு 4 மனைவிகள்.தந்தையின் 4 வது மனைவிக்கு பிறந்த 6 குழந்தைகளில் அவரே கடைக்குட்டி. இவரையும் சேர்த்து இவரது தந்தைக்கு 4 மனைவிகள் மூலம் மொத்தம் 13 குழந்தைகள்.
------------------------------------------------
கணினி பொறியியல் பட்டம் எம்ஏ பட்டம் மற்றும் சமாதானம் மற்றும்பாதுகாப்பு நிறுவனம் அடிப்அபாபா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளா் பிஎச்டி பட்டமும் பெற்றவா்.

Dr.Anburaj said...

கூகுள் விக்கிபீடியா தகவல்

The Case of Inter-Religious Conflict In Jimma Zone State". As a follow-up to his Ph.D. thesis, he published a research article on de-escalation strategies in the Horn of Africa in a special journal issue dedicated to countering violent extremism.[19]
------------------------------------------------
மத- வன் முறையை சமாளிப்பது தடுப்பது குறித்து விரிவான கட்டுரையை அளித்தாா்.He met and married his wife, Zinash Tayachew, an Amhara woman from Gondar,[20][7][14] while both were serving in the Ethiopian Defense Forces.[21] They are the parents of three daughters and one recently adopted son.ராணுவத்தில் பணியாற்றிய போது உடன் பணியாற்றிய சீனாஷ் தயாசியு என்பரை திருமணம் செய்து 3 பெண் குழந்தையை பெற்றாா். ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டாா். [21]
Abiy is multilingual and speaks Afaan Oromo, Amharic, Tigrinya, and English.
அபி ஆங்கிலம் உட்பட மொத்தம் 5 மொழிகளில் நல்ல தோ்ச்சி பெற்றவர்.
[22] He is a fitness aficionado and professes that physical health goes hand in hand with mental health and, as such, he frequents physical and gym activities in Addis Ababa.[21] அபிஅவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்பவா்.அதனால் ஆரோக்கியமான உடலைக் கொண்டவா்.

Abiy is a devout Evangelical Pentecostal Christian of the Full Gospel Believers' Church.[23]


அபி ஒரு மிக்க பக்தி உள்ள பெந்தேகோஸ்தே கிறிஸ்தவா் .
பரிபுரண வேதாகம சபையைச் சோ்ந்தவா்.

Dr.Anburaj said...

ராணுவத்தில பணியாற்றி உயா் பதவிகளை வகித்து பின் விலகி 2010 ல் தோ்தலில் போட்டியிட்டு ஜெயித்தாா்.
In the 2010 national election, Abiy represented the woreda of Agaro and became an elected member of the House of Peoples' Representatives, the lower chamber of the Ethiopian Federal Parliamentary Assembly. Before and during his time of parliamentary service, there were several religious clashes among Muslims and Christians in Jimma zone. Some of these confrontations turned violent and resulted in the loss of life and property.
ஜிம்மு பகுதியில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அடிக்கடி வன்முறை மோதல்கள் நடக்கும். அதை தடுக்க அபி சிறந்த தொண்டாற்றினாா்.
Abiy, as an elected member of parliament took a proactive role in working with several religious institutions and elders to bring about reconciliation in the zone. He was then setting up a forum entitled சமாதானத்திற்கு ஒரு ஆன்மீக அமைப்பு எனற அமைப்பை உருவாக்கி சமாதானம் உருவாக பாடுபட்டாா். "Religious Forum for Peace", an outcome of the need to devise a sustainable resolution mechanism to restore peaceful Muslim-Christian community interaction in the region.[19]

In 2014, during his time in parliament, Abiy became the Director General of a new and in 2011 founded Government Research Institute called Science and Technology Information Center (STIC).[7][29] அரசினா் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் ஆய்வு மையத்தில் பிரதம இயக்குநா் ஆக நியமிக்கப்பட்டாா்.

The year after, in 2015, Abiy became an executive member of ODP. The same year he was elected to the House of Peoples' Representatives for a second term, this time for his home woreda of Gomma.[30]

Dr.Anburaj said...

Starting from 2015, Abiy became one of the central figures in the violent fight against illegal land grabbing activities in Oromia Region and especially around Addis Ababa. Although the Addis Ababa Master Plan at the heart of the land-grabbing plans was stopped in 2016, the disputes continued for some time resulting in injuries and deaths.[31] It was this fight against land-grabbing, that finally boosted Abiy's political career, brought him into the spotlight and allowed him to climb the political ladder.[22]
நில அபகரிப்பு கிரிமினல்களுக்கு எதிராக கடுமையான உறுதியான நடவடிக்கையை அபி மேற்கொண்டாா். இது பெற்ற வெற்றி அபிக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது.
As head of ODP Secretariat from October 2017, Abiy crossed over religious and ethnic divides to facilitate the formation of a new alliance between Oromo and the Amhara groups, both making up two thirds of the 100 million Ethiopian population.[36]
இனக்குழுக்கள் மற்றும் சமய குழுக்களுக்குள் நடக்கும் மோதல்களை நீக்க அபி மத இன எல்லைகளைக் கடந்து புதிய அனைத்து சமய இன மக்களைக் கொண்ட அமைப்புக்களை உருவாக்கி அமைதியை உருவாக்கினாா்.இதனால் பொருளாதாரம் மேம்பட்டது. வாழ்வினில் நிம்மதி மகிழ்ச்சி ஏற்பட்டது.

Dr.Anburaj said...



Abiy is a devout Evangelical Pentecostal Christian of the Full Gospel Believers' Church.[23]
திருவாளா்.மாண்புமிகு அபி அஹமது அவர்கள் பெயா் மட்டும் அரபி பெயா் போல் உள்ளது. வீக்கிபிடியா படி அவர் ஒரு பெந்தேகோஸ்து கிறிஸ்தவா்.
---------------------------------------------------------------------
பெயரைப் பார்த்து குதித்து விட்டாா் சுவனப்பிரியன். சுவனப்பிரியனின் முட்டாள்தனத்திற்கு அளவில்லை. வேடிக்கையாக உள்ளது. அரேபிய அடிமைகளுக்கு குரான் படித்து முட்டாள்களாக வாழத்தான் தெரியும். பல இன மொழி வட்டாட அளவில் வன்முறையில் வாழ்க்கையை பாழாக்கும் குழுக்களுக்குள் சமரசம் சமாதானம் பேசி சாதிக்கும் பண்பு ஒரு நாளும் வராதே .அபிக்கு எப்படி இந்த பண்பு வந்தது என்று வியந்தேன். அபி ஒரு முஸ்லீம் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கையில்லை.எனவேதான் கூகுளை ஆராய்ந்தேன். அபி ஒரு பெத்தேகோஸ்தே கிறிஸ்தவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

சுவனப்பிரியன்

புளியமரத்தில் நாலுமுழம் கயிற்றில் தாங்கள் தொங்கிவிட வேண்டாம்

என்று கேட்டுக் கொள்கிறேன். தற்கொலை செய்வது கோழைத்தனம்.