அதிக நாள் சிறை வாசத்துக்குப் பிறகு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த காவல் துறை கொண்டு வரும் போது மனைவி கண் கலங்குகிறார். ஆனாலும் சஞ்சீவ் பட்டின் தீர்க்கமான பார்வை பல வஷயங்களைச் சொல்கிறது. எத்தனை கொடுமைகளை தந்தாலும் தான் உண்மையின் பக்கமே நிற்பேன் என்கிறது அவரது பார்வை.
இவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய கொடுங்கோலர்கள் இன்று சுக போகமாக இருக்கலாம். 'தெய்வம் நின்று கொல்லும்' எனும் பழமொழிக்கேற்ப அநியாயக் காரர்கள் கூண்டில் ஏற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இந்த நாட்டை மதவெறியால் நாசமாக்கி நிர்மூலமாக்கத் துடிக்கும் அநியாயாக்காரர்களை இறைவன் சிறுமைப்படுத்துவானாக! தண்டனையையும் தந்தருள்வானாக!

1 comment:
Suvi, he Is also one of the Brahmins who are responsible for your your religous conversation yet you are praising him. Now you would have realised that we should never never colour a community with some odd incidents.
Post a Comment