Followers

Tuesday, October 01, 2019

தங்கம் வென்ற பாலஸ்தீன மங்கை!

தங்கம் வென்ற பாலஸ்தீன மங்கை!
துருக்கி இஸ்தான்புல்லில் உலகமெங்கிருந்தும் வந்திருந்த 1200 போட்டியாளர்கள் பங்கு பெற்ற கராத்தே போட்டி நடைபெற்றது. 40 நாடுகள் இதில் பங்கு பெற்றன. ஹலா அல் காதி என்ற பாலஸ்தீன மங்கை இப்போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
'வருகின்ற ஒலிம்பிக்கில் எனது நாடான பாலஸ்தீன் சார்பாக விளையாடி தங்கம் வெல்வதே எனது லட்சியம்' என்கிறார் ஹலா அல் காதி. சகோதரியின் எண்ணம் நிறைவேற வாழ்த்துவோம்.


1 comment:

Dr.Anburaj said...

இந்தியாவில் பல பெண்கள் உலக அளவில் நடந்த போட்டிகளில் தங்க பதக்கம் பெற்றபோது சுவனப்பிரியன் எந்த வீரா் வீராங்கணைகள் படத்தை போட்டு பதிவுகள் செய்யவில்லை.ஆனால் பலஸ்தீனத்தைச்சோ்ந்த ஒரு முஸ்லீம் பெண் கராத்தே போட்டியில் ஜெயித்து விட்டாளாம்.சுவனப்பிரியனுக்கு இருப்பு கொள்ளவில்லை. போகட்டும்.
--------------------------------------------------------------------
சகோதரியின் எண்ணம் நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.